குர்தா சட்டமன்றத் தொகுதி

குர்தா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 215
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்அர்வல் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜஹானாபாத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாகி குமார் வர்மா
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

குர்தா சட்டமன்றத் தொகுதி (Kurtha Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அர்வல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குர்தா, ஜஹானாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 ராமசிரய் பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 நாக்னானி சோசித் சமாஜ் தளம்
1980 சாக்தேவ் பிரசாத் யாதவ் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 நாகமணி சுயேச்சை
1990 முந்த்ரிகா சிங் யாதவ் ஜனதா தளம்
1995 சகாதேவ் பிரசாத் யாதவ்
2000 சிவ பச்சன் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப் சுசித்ரா லோக் ஜனசக்தி கட்சி
2005 அக் ஐக்கிய ஜனதா தளம்
2010 சத்யதேவ் சிங்
2015
2020 பாகி குமார் வர்மா இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:குர்தா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. பாகி குமார் வர்மா 54227 39.54%
ஐஜத சத்யதேவ் சிங் 26417 19.26%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 137144 55.13%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Satyadev Kushwaha again in poll fray for hat-trick in Kurtha". Jagran.com. Archived from the original on 27 February 2023. Retrieved 27 February 2023.
  2. "Kurtha Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
  3. "Kurtha Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya