கூத்தாநல்லூர் வட்டம்

கூத்தாநல்லூர் வட்டம் (Koothanallur) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]. நீடாமங்கலம் வட்டத்தின் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூர் வருவாய் வட்டம் 2016ல் நிறுவப்பட்டது. [2]இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கூத்தாநல்லூரில் இயங்குகிறது. கூத்தாநல்லூர் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

கூத்தாநல்லூர் வட்டம் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. திருவாரூர் வருவாய் மாவட்ட நிர்வாகம்
  2. Five new taluks created after bifurcation
  3. 55 Revenue Villages of Koothanallur Taluk
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya