குடவாசல் ஊராட்சி ஒன்றியம்

குடவாசல்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி நாகப்பட்டினம்
மக்களவை உறுப்பினர்

வை. செல்வராஜ்

சட்டமன்றத் தொகுதி நன்னிலம்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். காமராஜ் (அதிமுக)

மக்கள் தொகை 96,965
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


குடவாசல் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

குடவாசல் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. குடவாசல் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குடவாசலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,965 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 24,490 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 82 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. விஷ்ணுபுரம்
  2. விளாகம்
  3. விக்ரபாண்டியம்
  4. வயலூர்
  5. வடுகக்குடி
  6. வடவேர்
  7. திருவிழிமிழலை
  8. திருவிடச்சேரி
  9. திருப்பாம்புரம்
  10. திருக்குடி
  11. தேதியூர்
  12. சுரைக்காயூர்
  13. சிமிழி
  14. சேதனிபுரம்
  15. செருகளத்தூர்
  16. செருகுடி
  17. சேங்காலிபுரம்
  18. சீதக்கமங்கலம்
  19. சர்குணேஸ்வரபுரம்
  20. சரபோஜிராஜபுரம்
  21. பிரதாபராமபுரம்
  22. பெரும்பண்ணையூர்
  23. பருத்தியூர்
  24. பரவாக்கரை
  25. நெம்மேலி
  26. நெய்குப்பை
  27. நெடுஞ்சேரி
  28. நாரணமங்கலம்
  29. மேலபாலையூர்
  30. மருத்துவக்குடி
  31. மருதுவாஞ்சேரி
  32. மஞ்சக்குடி
  33. மணவாளநல்லூர்
  34. மணப்பறவை
  35. கூத்தனூர்
  36. கூந்தலூர்
  37. கிள்ளியூர்
  38. காங்கேய நகரம்
  39. கண்டிராமாணிக்கம்
  40. கடலங்குடி
  41. கடககுடி
  42. அய்யம்பேட்டை
  43. அதம்பார்
  44. அன்னியூர்
  45. ஆலத்தூர்
  46. ஆடிபுலியூர்
  47. 42 அன்னவாசல்
  48. 103 புதுக்குடி
  49. 101 புதுக்குடி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Panchayat Unions of Thiruvarur District
  6. குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya