கோகு சட்டமன்றத் தொகுதி

கோகு சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 219
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்அவுரங்காபாத் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகாராகாட் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கோகு சட்டமன்றத் தொகுதி (Goh Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோகு, காராகாட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[4] கட்சி
1977 இராம் சரண் யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980
1985 தேவ் குமார் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1990 இராம் சரண் யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1995
2000 தேவ் குமார் சர்மா சமதா கட்சி
2005 பிப் ஐக்கிய ஜனதா தளம்
2005 அக்
2010 இரன்விசய் குமார்
2015 மனோச் குமார் பாரதிய ஜனதா கட்சி
2020 பீம் குமார் சிங் இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கோகு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. பீம் குமார் சிங் 81410 44.07%
பா.ஜ.க மனோச் குமார் 45792 24.79%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 184728 59.84%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Goh". chanakyya.com. Retrieved 2025-07-15.
  2. "ELECTION | Welcome to Aurangabad Bihar | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 5 March 2020.
  3. "Goh Vidhan Sabha Election - Goh Assembly Election Results, Polling Stations, Voters, Candidates". www.electionsinindia.com. Retrieved 5 March 2020.
  4. "Goh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-15.
  5. "Goh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-15.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya