கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 101
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கோபால்கஞ்ச் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகோபால்கஞ்சு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
குசும் தேவி[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022 (இடைத்தேர்தல்)

கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Gopalganj Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கோபால்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 ராம் துலாரி சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1977 ராதிகா தேவி ஜனதா கட்சி
1980 காளி பிரசாத் பாண்டே சுயேச்சை
1985 சுரேந்திர சிங்
1990 ஜனதா கட்சி
1995 ராமாவதார்
2000 அனிருத் பிரசாத் என்கிற சாது யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப் ராசூ பகுஜன் சமாஜ் கட்சி
2005 அக் சுபாசு சிங் பாரதிய ஜனதா கட்சி
2010
2015
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கோபால்கஞ்ச்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுபாசு சிங் 77791 43.49%
பசக அனிருத் பிரசாத் என்கிற சாது யாதவ் 41039 22.94%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 178862 55.03%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "BYE ELECTION TO VIDHAN SABHA TRENDS RESULT NOVEMBER 2022". results.eci.gov.in. Retrieved 2025-06-26.
  2. "Assembly Constituency Details Gopalganj". chanakyya.com. Retrieved 2025-06-26.
  3. "Gopalganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-26.
  4. "Gopalganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya