கௌரிவாக்கம்

கௌரிவாக்கம்
கௌரிவாக்கம் is located in தமிழ்நாடு
கௌரிவாக்கம்
கௌரிவாக்கம்
கௌரிவாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 12°55′13″N 80°09′55″E / 12.9203°N 80.1654°E / 12.9203; 80.1654
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
ஏற்றம்
26.9 m (88.3 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600073[1]
புறநகர்ப் பகுதிகள்செம்பாக்கம், மாதம்பாக்கம், மூவரசம்பட்டு, மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சேலையூர், இராஜகீழ்ப்பாக்கம்
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிதாம்பரம்

கௌரிவாக்கம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு (இதற்கு முன்னர் காஞ்சிபுரம்) மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 26.9 மீ. உயரத்தில், (12°55′13″N 80°09′55″E / 12.9203°N 80.1654°E / 12.9203; 80.1654) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கௌரிவாக்கம் அமையப் பெற்றுள்ளது.

கௌரிவாக்கம் is located in தமிழ்நாடு
கௌரிவாக்கம்
கௌரிவாக்கம்
கௌரிவாக்கம் (தமிழ்நாடு)

கல்வி

கல்லூரிகள்

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்ற கல்லூரி ஒன்று கௌரிவாக்கத்தில் இயங்கி வருகிறது.[3]

மருத்துவம்

மருத்துவமனை

புற்றுநோய் சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனை ஒன்று கௌரிவாக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.[4]

அரசியல்

கௌரிவாக்கம் பகுதியானது, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Gowriwakkam Pin Code - 600073, All Post Office Areas PIN Codes, Search kanchipuram Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-07-19.
  2. Aroor R. Subramanian (2020-12-31). Ethanai Ethanai Manangal. Pustaka Digital Media.
  3. MuthuKumar (2024-04-03). "நான் என்ற அகங்காரத்தை விட்டு விட்டு அனைவரிடமும் எளிமையாக பழகுங்கள்; நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை" (in en-US). https://www.dinakaran.com/my-ego-new-prince-sribhavani-college-engineering-convocation-justice-s-vaidhyanathan/. 
  4. The Hindu Bureau (2023-11-21). "Dedicated cancer care hospital launched at Gowrivakkam in Chennai" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/dedicated-cancer-care-hospital-launched-at-gowrivakkam-in-chennai/article67559172.ece. 
  5. "Gowrivakkam Locality". www.onefivenine.com. Retrieved 2025-07-19.

வெளியிணைப்புகள்

- நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya