சண்டி மந்திர் இராணுவப் பாசறை

சண்டி மந்திர் கோயில், சண்டிமந்திர் இராணுவப் பாசறை

சண்டி மந்திர் இராணுவப் பாசறை (Chandimandir Cantonment), மேற்கு இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுலா மாவட்டத்தின் சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பாசறை நகரம் பஞ்ச்குலா நகரத்திற்கு வடமேற்கே 6.7 கிலோமீட்டர் தொலைவிலும், சண்டிகாருக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும், தில்லிக்கு வடக்கே 245.6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்தியத் தரைப்படையின் மேற்கு கட்டளையகம் சண்டி மந்திர் இராணுவப் பாசறை நகரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

30°43′26″N 76°52′37″E / 30.724°N 76.877°E / 30.724; 76.877

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya