இக்கட்டளையகத்தின் கீழ் 2வது பெரும்படையணி, 9வது பெரும்படையணி, 11வது பெரும்படையணி மற்றும் 40வது பீரங்கிப்படை டிவிசன் உள்ளது. மேலும் இக்கட்டளையகத்தின் கீழ் 6 தரைப்படை டிவிசன்கள், 1 கவச வாகனப் பிரிகேட், 1 பீரங்கிப்படை டிவிசன், 1 மறுசீரமைக்கப்பட்ட இராணுவக் காலாட்படை டிவிசன், 3 கவச வாகன பிரிகேடுகள், 1 எந்திரமயமாக்கப்பட்ட தரைப்படை பிரிகேடு,1 வான்பாதுகாப்பு தரைப்படைப் பிரிவு மற்றும் 1 இராணுவப் பொறியாளர்கள் பிரிகேடுகள் உள்ளது.
Richard A. Renaldi and Ravi Rikhye, 'Indian Army Order of Battle,' Orbat.com for Tiger Lily Books: A division of General Data LLC, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-9820541-7-8, 2011.