சமயமின்மை மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உலக சமயமின்மை மக்கள்தொகை வீதம்[1]
சமயமின்மை என்பது அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு, சமய ஐயப்பாடு, கட்டற்ற சிந்தனை, அனைத்து இறைக் கொள்கை போன்றவற்றை உள்ளடக்கியதும், நாடுகளுக்கு நாடு வேறுபட்டும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 36% உலக சனத்தொகையினர் சமயமற்றவர்களாக அல்லது நாத்தீகர்களாகக் காணப்படுகின்றனர்.[2]
நாடுகள்
மக்கள்தொகை, 2004
இவ்விலக்கங்கள் இன்றை இன்றி பெறுமதியற்றுக் காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி, அதிக அளவில் சமயமின்மை கொண்ட நாடுகள்:[6]
நாடு |
சமயமற்ற மக்கள்
|
010 ! சீனா |
001 !103,907,840 – 181,838,720
|
026 ! சப்பான் |
002 !81,493,120 – 82,766,450
|
050 ! வியட்நாம் |
003 !66,978,900
|
037 ! உருசியா |
004 !34,507,680 – 69,015,360
|
020 ! செருமனி |
005 !33,794,250 – 40,388,250
|
019 ! பிரான்சு |
006 !25,982,320 – 32,628,960
|
047 ! ஐக்கிய இராச்சியம் |
007 !18,684,010 – 26,519,240
|
041 ! தென் கொரியா |
008 !14,579,400 – 25,270,960
|
046 ! உக்ரைன் |
009 !9,546,400
|
048 ! ஐக்கிய அமெரிக்கா |
010 !8,790,840 – 26,822,520
|
032 ! நெதர்லாந்து |
011 !6,364,020 – 7,179,920
|
009 ! கனடா |
012 !6,176,520 – 9,752,400
|
042 ! எசுப்பானியா |
013 !6,042,150 – 9,667,440
|
045 ! சீனக் குடியரசு |
014 !5,460,000
|
045 ! ஆங்காங் |
014 !5,240,000
|
013 ! செக் குடியரசு |
015 !5,328,940 – 6,250,121
|
004 ! ஆத்திரேலியா |
016 !4,779,120 – 4,978,250
|
007 ! பெல்ஜியம் |
017 !4,346,160 – 4,449,640
|
043 ! சுவீடன் |
018 !4,133,560 – 7,638,100
|
025 ! இத்தாலி |
019 !3,483,420 – 8,708,550
|
034 ! வட கொரியா |
020 !3,404,700
|
022 ! அங்கேரி |
021 !3,210,240 – 4,614,720
|
008 ! பல்கேரியா |
022 !2,556,120 – 3,007,200
|
014 ! டென்மார்க் |
023 !2,327,590 – 4,330,400
|
006 ! பெலருஸ் |
024 !1,752,870
|
021 ! கிரேக்க நாடு |
025 !1,703,680
|
027 ! கசக்கஸ்தான் |
026 !1,665,840 – 1,817,280
|
002 ! அர்கெந்தீனா |
027 !1,565,800 – 3,131,600
|
005 ! ஆஸ்திரியா |
028 !1,471,500 – 2,125,500
|
018 ! பின்லாந்து |
029 !1,460,200 – 3,129,000
|
035 ! நோர்வே |
030 !1,418,250 – 3,294,000
|
044 ! சுவிட்சர்லாந்து |
031 !1,266,670 – 2,011,770
|
024 ! இசுரேல் |
032 !929,850 – 2,293,630
|
033 ! நியூசிலாந்து |
033 !798,800 – 878,680
|
012 ! கியூபா |
034 !791,630
|
040 ! சுலோவீனியா |
035 !703,850 – 764,180
|
016 ! எசுத்தோனியா |
036 !657,580
|
015 ! டொமினிக்கன் குடியரசு |
037 !618,380
|
038 ! சிங்கப்பூர் |
038 !566,020
|
039 ! சிலவாக்கியா |
039 !542,400 – 1,518,720
|
030 ! லித்துவேனியா |
040 !469,040
|
029 ! லாத்வியா |
041 !461,200 – 668,740
|
036 ! போர்த்துகல் |
042 !420,960 – 947,160
|
003 ! ஆர்மீனியா |
043 !418,740
|
049 ! உருகுவை |
044 !2,007,000
|
028 ! கிர்கிசுத்தான் |
045 !355,670
|
011 ! குரோவாசியா |
046 !314,790
|
001 ! அல்பேனியா |
047 !283,600
|
031 ! மங்கோலியா |
048 !247,590
|
017 ! எசுத்தோனியா |
049 !147,620
|
023 ! ஐசுலாந்து |
050 !47,040 – 67,620
|
023 ! இந்தியா |
051 !2,870,000
|
மேலும் காண்க
உசாத்துணை
- ↑ Based on the data of the Dentsu Communication Institute and the data பரணிடப்பட்டது 2009-08-22 at the வந்தவழி இயந்திரம் of Zuckerman. Largest values taken.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-12. Retrieved 2015-10-02.
- ↑ GALLUP WorldView – data accessed on 14 September 2011
- ↑ Dentsu Communication Institute 電通総研・日本リサーチセンター編「世界60カ国価値観データブック (சப்பானிய மொழி)
- ↑ "Zuckerman, Phil. "Atheism: Contemporary Rates and Patterns", from the Cambridge Companion to Atheism, edited by Michael Martin, University of Cambridge Press, 2007" (PDF). Archived from the original (PDF) on 2009-06-12. Retrieved 2015-10-02.
- ↑ Zuckerman, Phil (2006), "Atheism: Contemporary Rates and Patterns", The Cambridge Companion to Atheism, Cambridge: Cambridge University Press, archived from Atheism: Contemporary Rates and Patterns the original on 2010-10-21, retrieved 2015-10-02
|