சம்மு காசுமீர் முதலமைச்சர்களின் பட்டியல்
![]() சம்மு காசுமீர் முதலமைச்சர் (Chief Minister of Jammu and Kashmir) வட இந்திய யூனியன் பிரதேசமான சம்மு காசுமீரின் முதன்மை செயலதிகாரி ஆவார். மார்ச்சு 30, 1965க்கு முன்பாக இப்பதவி சம்மு காசுமீரின் பிரதமர் என்றறியப்பட்டது. சம்மு காசுமீர் மாநிலம் தனது வசீர்-ஏ-ஆசம் (பிரதமர்) மற்றும் சதர்-ஏ-ரியாசத்தை (அரசுத்தலைவர்) தேர்ந்தெடுத்துக் கொண்டது. சம்மு காசுமீர் அரசியலமைப்பில் 1965இல் மேற்கொண்ட திருத்தத்தின்படி தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே முறையே முதலமைச்சர் மற்றும் ஆளுநர் எனப்படுகின்றனர். [1] மார்ச்சு 30, 1965 அன்று செயற்பாட்டிற்கு வந்த இந்த மாற்றத்தின்போது பிரதமராக செயல்புரிந்த குலாம் முகமது சாதிக் முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஜூன் 2018 முதல் சம்மு காசுமீர் முதலமைச்சர் பதவி வெறுமையாக உள்ளது; மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி செயற்பாட்டில் உள்ளது.[2] சம்மு காசுமீர் பிரதமர்கள்கட்சிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் பொருத்தமற்றது (ஆளுநரின் ஆட்சி)
சம்மு காசுமீர் முதலமைச்சர்கள்![]() ![]() ![]() .
இவற்றையும் பார்க்கவும்குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia