தில்லி முதலமைச்சர்களின் பட்டியல்
![]() இந்தியக் குடியரசின் தேசிய தலைநகர் பகுதி ஒன்றியப் பகுதியின், அரசுத் தலைவர் முதலமைச்சர் என்றழைக்கப்படுகிறார். தில்லி மாநில அரசின் செயலாட்சியர் பிரிவின் தலைவராக விளங்குகிறார். தற்போதைய தில்லி முதல்வர் ரேகா குப்தா ஆவார். இவர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாளன்று பதவியேற்றார். ஓரவையான தில்லி சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் அரசியல் கட்சியின் சட்டமன்றத் தலைவரே பெரும்பாலும் இப்பதவியை ஏற்பவர். தகுதிஒருவர் முதல்வராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 84வது பிரிவு தெரிவிக்கிறது. தில்லி முதலமைச்சர் ஆக:
இந்தப் பதவியில் இருக்க வேண்டும் எனில், அவர் வேறு இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகளில் பணியில் இருக்கக் கூடாது.
தில்லி மாநில முதலமைச்சர்களின் பட்டியல்தில்லி உருவாக்கப்பட்ட 1952 ஆம் ஆண்டில் இருந்து, தற்போது வரை தில்லி முதல்வராக இருந்தவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.[1]
இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia