சிஞ்ச்வடு
சிஞ்ச்வட் (Chinchwad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியின் பெரிய நகரப் பகுதிகளில் பிம்பிரி ஒன்றாகும். மற்றொன்ரு பிம்பிரி ஆகும். சிஞ்ச்வடு ஹவேலி தாலுகாவில் புனே மாநகராட்சியை ஒட்டியுள்ளது. இது திட்டமிட்டு 1998-இல் நிறுவப்பட்ட இந்திய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் மக்கள்தொகை 17,29,320 ஆகும். இதன் புறநகர் பகுதிகளில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளும், ஹிஞ்சவடியில் பன்னாட்ட்டுத் கணினி தொழில்நுட்ப நிறுவனங்களும் கொண்டுள்ளது. இதனருகில் போசரி உள்ளது. புவியியல்சிஞ்ச்வாட் நகரம் கடல் மட்டத்திலிருந்து 570 m (1,870 ft) உயரத்தில் உள்ளது. தக்காண பீடபூமியில் மேற்கில் அமைந்த இந்நகரை தக்காணத்தின் அரசி என அழைக்க்கப்படுகிறது. பீமா ஆற்றின் துணை ஆறான பாவனா ஆற்றின் கரையில் சிஞ்ச்வட் நகரம் அமைந்துள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் , இசுலாமியர் , பௌத்தர்கள், சமணர்கள் , கிறித்தவர்கள் மற்றும் பிறர் ஆகவுள்ளனர். இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர். போக்குவரத்துதொடருந்து நிலையம்கல்விபள்ளிக் கல்வி நிறுவனங்கள்
![]() மருத்துவமனைகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia