பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி
வகை வகை வரலாறு தோற்றுவிப்பு 11 அக்டோபர் 1982[ 1] முன்பு பிம்பிரி-சிஞ்ச்வடு நகராட்சி (1970-1982)[ 2] தலைமை மாநகராட்சி ஆணையர்
மேயர்
துணை மேயர்
கட்டமைப்பு உறுப்பினர்கள் 128[ 4] [ 5] அரசியல் குழுக்கள்
செயற்குழுக்கள்
நிலைக் குழு
ச்ட்டக் குழு
மகளி & குழந்தைகள் நலக் குழு
நகர வளர்ச்சிக் குழு
விளையாட்டு, கலை, இலக்கியம் மற்றும் பண்பாடுக் குழு
சுற்றுபுறச் சூழல் குழு
வார்டு குழுக்கள் (A to H)
தேர்தல்கள் First-past-the-post voting அண்மைய தேர்தல்
21 பிப்ரவரி 2017[ 6] அடுத்த தேர்தல்
பிப்ரவரி 2022 (எதிர்பார்க்கப்படுகிறது) குறிக்கோளுரை {{சமசுகிருதம் |"कटिबद्धा जनहिताय"|italics=off}} Prepared for public interest கூடும் இடம் மாநகராட்சி பவன், பழைய மும்பை சாலை, பிம்பிரி-சிஞ்ச்வடு வலைத்தளம் www .pcmcindia .gov .in
பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி (Pimpri Chinchwad Municipal Corporation ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகா மற்றும புனே மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாநகராட்சி பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகரத்தின் மேம்பாடு நிர்வாகத்தை மேற்கொள்கிறது.
ஹவேலி தாலுகாவின் பிம்பிரி , சிஞ்ச்வடு , அகுர்தி , வாகட் மற்றும் போசரி போன்ற தொழிற்சாலைப் பகுதிகளைக் கொண்டு, 11 அக்டோபர் 1982-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி நிறுவப்பட்டது. இம்மாநகராட்சி 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1.72 மில்லியன் மக்கள்தொகையும் கொண்டது.[ 7] [ 8]
நிர்வாகம்
இம்மாநகராட்சியின் அன்றாட நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் தலைமையில் நடைபெறுகிறது. இம்மாநகராட்சி மன்றக் குழு மேயர் மற்றும் துணை மேயர் தலைமையிலான 128 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது.
வரலாறு
புனே நகரத்தின் புறநகர்கள் பகுதிகளான பிம்பிரி , சிஞ்ச்வடு , அகுர்தி மற்றும் போசரி பகுதிகளைக் கொண்டு 1970-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு நகராட்சி நிறுவப்பட்டது. 11 அக்டோபர் 1982-இல் இந்நகராட்சியின் சாங்கவி , பிம்பிளே குரவ் , கசர்வடி , பிம்பளே சௌதாகர் , பிம்பிளே நீலக் , ரகாதன், தேர்காவ் , வாகட் போன்ற சுற்றுப்பகுதிகளைக் கொண்டு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
[ 9] 1997-இல் போசரி , நிக்டி போன்ற 18 கிராமப்புற பகுதிகள் இம்மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறது, இதன் பரப்பளவு 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக உயர்ந்துள்ளது.
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மாவட்டத் தலைநகரம் நாடு மாநிலம் வருவாய் வட்டங்கள் மாநகராட்சிகள் நகராட்சிகள் இராணுவப் பாசறைகள் ஆறுகள் சுற்றுலா, ஆன்மிக & குடைவரைகள் கல்வி & ஆராய்ச்சி நிலையங்கள் மக்களவைத் தொகுதிகள் சட்டமன்றத் தொகுதிகள்
அம்பேகாவ் சட்டமன்றத் தொகுதி
பாராமதி சட்டமன்றத் தொகுதி
பவானி பேட் சட்டமன்றத் தொகுதி
போர் சட்டமன்றத் தொகுதி
போசரி சட்டமன்றத் தொகுதி
சிஞ்ச்வடு சட்டமன்றத் தொகுதி
தௌந்து சட்டமன்றத் தொகுதி
ஹதப்சர் சட்டமன்றத் தொகுதி
இந்தப்பூர் சட்டமன்றத் தொகுதி
ஜுன்னர் சட்டமன்றத் தொகுதி
கஸ்பா பேட் சட்டமன்றத் தொகுதி
கடக்வாஸ்லா சட்டமன்றத் தொகுதி
கேத் ஆளந்தி சட்டமன்றத் தொகுதி
கோத்ரூட் சட்டமன்றத் தொகுதி
மாவல் சட்டமன்றத் தொகுதி
பார்வதி சட்டமன்றத் தொகுதி
பிம்பிரி சட்டமன்றத் தொகுதி
புனே கண்டோன்மென்ட்
புரந்தர் சட்டமன்றத் தொகுதி
சிரூர் சட்டமன்றத் தொகுதி
சிவாஜி நகர் சட்டமன்றத் தொகுதி
வதேகன் சேரி சட்டமன்றத் தொகுதி