சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது

சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது
Academy Award for Best Makeup and Hairstyling
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1981
தற்போது வைத்துள்ளதுளநபர்காசு ஹிரோ
அண்ணீ மார்கன்
விவியன் பேக்கர்
பாம்ப்ஷெல் (2019)
இணையதளம்oscars.org

சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது (ஆங்கிலம்: Academy Award for Best Makeup and Hairstyling) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் வழங்கப்படும் ஆசுக்கர் விருதுகளில் ஒன்றாகும்.[1] சிறந்த திரைப்பட ஒப்பனையிற்காக ஒப்பனையாளருக்கு வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Foreign Language Film Award Renamed 'International Feature Film Award'". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். ஏப்ரல் 23, 2019. Retrieved மே 25, 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya