85-ஆம் அகாதமி விருதுகள் திகதி பெப்பிரவரி 24, 2013 (2013-02-24 ) இடம் டால்பி திரையரங்கம் ஹாலிவுட் , லாஸ் ஏஞ்சலஸ் , கலிபோர்னியா நடத்துனர் செத் மெக்ஃபார்லேன்[ 1] முன்னோட்டம்
கிரிஸ்டின் செனோவர்த்
கெல்லி ரொலான்ட்
லாரா ஸ்பென்சர்
ராபின் ராபர்ட்ஸ்
ஜெஸ் காகில்[ 2]
தயாரிப்பாளர்
கிரெயிக் சேடான்
நீல் மெரான்[ 3]
இயக்குனர் டான் மிஸ்செர் சிறப்புக் கூறுகள் சிறந்த திரைப்படம் அர்கோ அதிக விருதுகள் லைப் ஆஃப் பை (4)அதிக பரிந்துரைகள் லிங்கன் (12)தொலைகாட்சி ஒளிபரப்பு ஒளிபரப்பு அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் கால அளவு 215 நிமிடங்கள்[ 4] மதிப்பீடுகள் 40.3 மில்லியன் 26.6% (நீல்சன் தரவுகள்) [ 5] [ 6]
85ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது[ 7] ) பிப்ரவரி 24, 2013 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழா டால்பி திரையரங்கு, ஹாலிவுட் , லாஸ் ஏஞ்சலஸ் , கலிபோர்னியாவில் நடந்தது.[ 8] செத் மெக்ஃபார்லேன் முதல்முறையாக இவ்விழாவினை எடுத்து நடத்தினார்.[ 1] [ 9] 76ம் அகாதமி விருதுகளுக்கு அடுத்து அதிகம் பார்க்கப்பட்ட அகாதமி விழா இதுவே. 2004இல், இதனை 42.40 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.[ 10]
ஆங் லீக்கான சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதினையும் சேர்த்து, லைப் ஆஃப் பை அதிகபட்சமாக நான்கு விருதுகளை வென்றது.[ 11] சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து., ஆர்கோ மூன்று விருதுகளை வென்றது.[ 11] லெஸ் மிசரபில்ஸ் திரைப்படமும் மூன்று விருதுகளை வென்றது. சாங்கோ அன்செயின்டு , லின்கன் மற்றும் ஸ்கைஃபால் ஆகிய திரைப்படங்கள் இரண்டு விருதுகளை வென்றன. மற்ற விருதுகளை சில்வர் லைனிங்சு பிளேபுக் , பிரேவ் , சீரோ டார்க் தெர்டி , அன்னா கரினினா , சியர்சிங் ஃபொர் இன்னொசென்ட் மேன் , இனொசென்டே , கர்பியூ , அமோர் , மற்றும் பேபர்மேன் ஆகியவை வென்றன.[ 11] [ 12] [ 13] [ 14]
விருதுகள்
ஆங் லீ , சிறந்த இயக்குநர்
டேனியல் டே- லீவிசு , சிறந்த நடிகர்
ஜென்னிபர் லாரன்ஸ், சிறந்த நடிகை
கிறிஸ்டாப் வால்ட்ஸ், சிறந்த துணை நடிகர்
மைக்கேல் ஹனிகி, சிறந்த வேறுமொழித் திரைப்படம்
குவெண்டின் டேரண்டினோ , சிறந்த திரைக்கதை - அசல்
அடெல் , சிறந்த அசல் பாட்டு
சனவரி 10, 2013 அன்று 85வது அகாதமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நேரம் காலை 5:30 மணி PST (13:30 UTC ) (காலை 8:30 EST), அறிவிக்கப்பட்டனர். கலிபோர்னியா பெவெர்லி ஹில்ஸ்சிலுள்ள சாமுவேல் கோல்ட்வின் திரையரங்கில் அறிவிக்கப்பட்டது.[ 15]
லிங்கன் திரைப்படம் அதிகபட்சமாக பன்னிரண்டு விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் லைஃப் ஆப் பை பதினொன்று விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[ 16] [ 17]
விருதுகள் பட்டியல்
விருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர்.[ 18]
சிறந்த திரைப்படம்
சிறந்த இயக்குநர்
அர்கோ – கிரான்ட் ஹெஸ்லாவ், பென் அஃப்லெக் , மற்றும் ஜார்ஜ் குளூனி
அமோர் – மார்கெரெட் மெனிகொஸ், ஸ்டெபன் அர்ன்ட், வீட் ஹெய்டுஸ்கா மற்றும் மைக்கேல் கட்ஸ்
பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு – டேன் ஜான்வி, ஜாஷ் பென் மற்றும் மைக்கேல் கொட்வால்ட்
சாங்கோ அன்செயின்டு – ஸ்டேசி செர், ரெஜினால்டு ஹட்லின் மற்றும் பிலார் சவோன்
லெஸ் மிசெரபில்ஸ் – டிம் பெவன், எரிக் பெல்னர், டெப்ரா ஹேய்வார்ட், மற்றும் மேக்கின்டாஷ்
லைப் ஆஃப் பை – ஜில் நெட்டர், ஆங் லீ , மற்றும் டேவிட் வொமார்க்
லிங்கன் – ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் காத்லீன் கென்னடி
சில்வர் லைனிங்சு பிளேபுக் – டான்னா கிக்லியோட்டி, புரூஸ் கோஹென் மற்றும் ஜோனதன் கார்டன்
சீரோ டார்க் தெர்டி – மார்க் போல், காத்தரீன் பீக்லோவ், மற்றும் மேகன் எல்லிசன்
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை
'ஜெனிபர் லாரன்ஸ் – சில்வர் லைனிங்சு பிளேபுக் டிப்பனி மாக்ஸ்வெல் ஆக நடித்ததற்காக
ஜெஸ்சிகா ஹஸ்டெயின் = – சீரோ டார்க் தெர்டி
இம்மானுவெல் ரிவா – அமோர்
குவென்சேன் வால்லிஸ் – பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு
நயோமி வாட்ஸ் – த இம்பாஸ்சிபில்
சிறந்த துணை நடிகர்
சிறந்த துணை நடிகை
சிறந்த திரைக்கதை - அசல்
சிறந்த திரைக்கதை - தழுவிய
சிறந்த அசைவூட்டத் திரைப்படம்
சிறந்த வேறுமொழித் திரைப்படம்
பிரேவ் – மார்க் ஆன்டுரூஸ் மற்றும் பிரென்டா சாப்மேன்
பிரான்க்கென்வீனி – டிம் பர்டன்
பாராநார்மன் – சாம் பெல் மற்றும் கிறிஸ் பட்லர்
பேன்ட் ஆஃப் மிஸ்பிட்ஸ் – பீட்டர் லார்டு
விரெக்-இட் ரால்ப் – ரிச் மூர்
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு
சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
சியர்சிங் பார் சுகர் மேன் – மலிக் பென்ட்ஜெலவுல் மற்றும் சைமன் சின்
இனொசென்டே – சான் பின் மற்றும் ஆன்டிரியா நிக்ஸ் பின்
சிறந்த குறுந்திரைப்படம்
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
கர்பியூ – ஷான் கிறிஸ்டென்சன்
சிறந்த அசல் இசை
சிறந்த அசல் பாட்டு
"ஸ்கைஃபால் " ஸ்கைஃபால் – அடெல் மற்றும் பவுல் எப்வர்த்
"பிபோர் மை டைம்" சேசிங் ஐஸ் –ஜெ. ரால்ப்
"எவெரிபடி நீட்ஸ் எ பெஸ்ட் பிரெண்டு" டெட் – வால்டர் மர்பி மற்றும் செத் மெக்பார்லேன்
"பைஸ் லல்லபி" லைப் ஆஃப் பை – மைக்கேல் டான்னா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ
"சட்டன்லி" லெஸ் மிசெரபில்ஸ் – கிளவுடு-மைக்கேல் ஸ்கான்பர்க், ஹெர்பர்ர் கிரெட்ஸ்மர் மற்றும் அலைன் பவுப்லில்
சிறந்த இசை இயக்கம்
சிறந்த இசை கலக்கல்
ஸ்கைஃபால் – பெர் ஹால்பர்க் மற்றும் கேரன் பேகர்ச் லான்டர்ஸ்1
சீரோ டார்க் தெர்டி – பவுல் ஓட்டொசன்1
லெஸ் மிசெரபில்ஸ் – ஆன்டி நெல்சன், மார்க் பெடர்சன், மற்றும் சைமன் ஹேய்ஸ்
சிறந்த தயாரிப்பு
சிறந்த ஒளிப்பதிவு
லிங்கன் – ரிக் கார்டர் மற்றும் சிம் எரிக்சன்
அன்னா கரினினா – சாராஹ் கிரீன்வுட் மற்றும் கேடி ஸ்பென்சர்
த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி –
லெஸ் மிசெரபில்ஸ் –
லைப் ஆஃப் பை
சிறந்த ஒப்பனை
சிறந்த உடை அமைப்பு
லெஸ் மிசெரபில்ஸ் – லீசா வெஸ்காட் மற்றும் ஜூலி டார்ட்னெல்
ஹிட்ச்காக் – ஹவர்டு பெர்ஜர், பீட்டர் மொன்ட்டாக்னா, மற்றும் மார்டின் சாமுவேல்
த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி – பீட்டர் ஸ்வார்ட்ச் கிங், ரிக் பைன்ட்லேடர், மற்றும் டாமி லேன்
அன்னா கரினினா – ஜாக்குவின் டர்ரன்
லெஸ் மிசெரபில்ஸ் – பாகோ டெல்காடோ
லிங்கன் – ஜொயான்னா சான்ஸ்டன்
மிரர் மிரர் – எயிகோ இஷியோகா
ஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன் – கொலீன் அட்வுட்
சிறந்த திரை இயக்கம்
சிறந்த திரை வண்ணங்கள்
அர்கோ – வில்லியம் கொல்டன்பர்க்
லைப் ஆஃப் பை – பில் வெஸ்டென்ஹாப்பர், கில்லவுமே ராசரான், எரிக்-சான் டெ ரியான், மற்றூம் டொனால்டு ஆர். எல்லியட்
த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி
த அவெஞ்சர்ஸ்
பிரோமெதியஸ்
ஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன்
Notes
^ ஸ்கைஃபால் மற்றும் சீரோ டார்க் தெர்டி சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருதினைப் பகிர்ந்தன. அகாதமி விருதுகள் வரலாற்றில் இது நிகழ்வது ஆறாவது முறையாகும்.[ 19] [ 20] [ 21] [ 22]
பல்வேறு பரிந்துரைகள் மற்றும் விருதுகள் வென்ற திரைப்படங்கள்
பின்வரும் 15 திரைப்படங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன:[ 23]
12 பரிந்துரைகள்: லிங்கன்
11 பரிந்துரைகள்: லைப் ஆஃப் பை
8 பரிந்துரைகள்: லெஸ் மிசெரபில்ஸ் மற்றும் சில்வர் லைனிங்சு பிளேபுக்
7 பரிந்துரைகள்: ஆர்கோ
5 பரிந்துரைகள்: அமோர் , சாங்கோ அன்செயின்டு , ஸ்கைஃபால் , மற்றும் சீரோ டார்க் தெர்டி
4 பரிந்துரைகள்: அன்னா கரினினா மற்றும் பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு
3 பரிந்துரைகள்: த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி மற்றும் த மாஸ்டர்
2 பரிந்துரைகள்: பிளைட் மற்றும் ஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன்
பின்வரும் திரைப்படங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றன:[ 18]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "SETH MACFARLANE TO HOST 85TH OSCARS®, AIRING LIVE ON ABC, SUNDAY, FEBRUARY 24, 2013" . ABC Media Net . American Broadcasting Company. அக்டோபர் 11, 2012. Retrieved அக்டோபர் 11, 2012 .
↑ Yahr, Emily (22 பிப்ரவரி 2013). "Oscars TV: Where to watch the show, the pre-shows, the fashion" . The Washington Psot . http://www.washingtonpost.com/blogs/tv-column/post/oscars-tv-where-to-watch-the-show-the-pre-shows-the-fashion/2013/02/22/4c2e468a-7d3a-11e2-9a75-dab0201670da_blog.html . பார்த்த நாள்: 26 பிப்ரவரி 2013 .
↑ Schou, Solvej. "Don Mischer to direct 2013 Academy Awards telecast" . Archived from the original on 2012-10-22. Retrieved அக்டோபர் 11, 2012 .
↑ "The 85th Annual Academy Awards" . Variety. பிப்ரவரி 24, 2013.
↑ McMullen, Randy (26 பிப்ரவரி 2013). "Oscars 2013: TV ratings up from last year" . San Jose Mercury News . http://www.mercurynews.com/entertainment/ci_22664493/oscars-2013-tv-ratings-up-from-last-year . பார்த்த நாள்: 26 பிப்ரவரி 2013 .
↑ "Oscars top 40 million, surge in demos: Show draws best score among adults 18-34 since 2005" . Variety. பிப்ரவரி 25, 2013. Retrieved பிப்ரவரி 27, 2013 .
↑ Pond, Steve (February 19, 2013). "AMPAS Drops '85th Academy Awards' – Now It's Just 'The Oscars'" . The Wrap . http://www.thewrap.com/awards/column-post/ampas-drops-85th-academy-awards-now-its-just-oscars-78211 . பார்த்த நாள்: February 22, 2013 .
↑ Wang, Yamei. "85th Academy Awards to be held at former Kodak Theater: AMPAS" . Retrieved அக்டோபர் 11, 2012 .
↑ AMPAS(அக்டோபர் 1, 2012). "Seth MacFarlane to Host 85th Oscars ". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: அக்டோபர் 17, 2012.
↑ Porter, Rick (பிப்ரவரி 25, 2013). "TV ratings: Oscars rise with Seth MacFarlane and 'Argo' " . Retrieved பிப்ரவரி 25, 2013 .
↑ 11.0 11.1 11.2 "Oscar winners at the 85th annual Academy Awards" . Fox News. Retrieved பிப்ரவரி 25, 2013 .
↑ "Oscars 2013 awards ceremony - as it happened" . Guardian UK . February 25, 2013. Retrieved February 25, 2013 .
↑ "Oscars presenter Seth MacFarlane hits a bum note with jokes about Adele's weight, actresses boobs, and 'Chris and Rihanna's date movie'... Django Unchained" . Daily Mail . பிப்ரவரி 25, 2013. Retrieved பிப்ரவரி 25, 2013 .
↑ "Oscars 2013: As it happened" . Daily Telegraph UK . பிப்ரவரி 25, 2013. Retrieved பிப்ரவரி 25, 2013 .
↑ Fleming Jr, Mike. "Seth MacFarlane, Emma Stone To Announce Oscar Nominations Thursday" . Deadline.
↑ "85th OSCAR® NOMINATIONS ANNOUNCED" (PDF) . Archived from the original (PDF) on 2013-01-12. Retrieved 2013-03-15 .
↑ "Oscar nominations 2013: Lincoln campaign pays off" . Guardian UK . சனவரி 10, 2013. Retrieved சனவரி 14, 2013 .
↑ 18.0 18.1 "Oscars: Winners List" . The Hollywood Reporter . Retrieved February 25, 2013 .
↑ "2013 Oscar Nominees | 85th Academy Awards Nominees" . Oscar.go.com.
↑ "Oscars Lists: Records And Curiosities" . Eudesign.com. செப்டம்பர் 11, 2001.
↑ "Weekly Trivia Update: Oscar Ties" . Weeklytrivia.blogspot.com. செப்டம்பர் 22, 2004.
↑ awards/help/statistics/Gen-Ties.pdf "Ties in Academy Awards Voting" (PDF) .
↑ "Hollywood announces 85th Academy Award பரிந்துரைகள்" . BBC News. சனவரி 10, 2013. Retrieved சனவரி 14, 2013 .
வெளி இணைப்புகள்
இணையதளம்
பிற