78-ஆம் அகாதமி விருதுகள் |
---|
 | திகதி | மார்ச்சு 5, 2006 |
---|
இடம் | கோடாக் திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
---|
நடத்துனர் | யோன் சுருவாட் |
---|
முன்னோட்டம் | பில்லி புஷ், கிறிசு கான்னலி, சின்தியா கேர்ரட், மற்றும் வனெசா மின்னில்லோ[1] |
---|
தயாரிப்பாளர் | கில் கேட்சு |
---|
இயக்குனர் | லூயி ஹார்விட்சு |
---|
சிறப்புக் கூறுகள் |
---|
சிறந்த திரைப்படம் | கிராஷ் |
---|
அதிக விருதுகள் | புரோக்பேக் மவுண்டன், கிராஷ், கிங் காங் மற்றும் மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா (3) |
---|
அதிக பரிந்துரைகள் | புரோக்பேக் மவுண்டன் (8) |
---|
தொலைகாட்சி ஒளிபரப்பு |
---|
ஒளிபரப்பு | அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் |
---|
கால அளவு | 3 மணிநேரம், 33 நிமிடங்கள்[2] |
---|
மதிப்பீடுகள் | 38.94 மில்லியன் 23.0% (நீல்சன் மதிப்பீடுகள்) |
---|
|
78ஆவது அகாதமி விருதுகள் (78th Academy Awards) விழா அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு மார்ச்சு 5, 2006 அன்று கோடாக் திரையரங்கத்தில் நடத்தப்பட்டது.[3]
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து கிராஷ் மூன்று விருதுகளை வென்றது.[4] புரோக்பேக் மவுண்டன், கிங் காங் மற்றும் மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா மூன்று விருதுகளை வென்றன.
தேர்வு மற்றும் பரிந்துரை
சனவரி 31, 2006 அன்று பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன.[5] புரோக்பேக் மவுண்டன் அதிகபட்சமாக எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[6][7]
வெற்றியாளர்கள் மார்ச்சு 5, 2006 அன்று நிகழ்ந்த விழாவில் அறிவிக்கப்பட்டனர்.[8]
விருதுகள்
வெற்றியாளர்கள் தடித்த எழுத்துகளில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் ( ) என்று குறியிடப்படுள்ளது[9]
- கிராஷ் – பவுல் ஹாக்கிசு மற்றும் கேத்தி சுல்மேன், தயாரிப்பாளர்கள்
|
|
|
|
|
|
- கிராஷ் – பவுல் ஹாக்கிசு மற்றும் ராபர்ட் மொரெசுகோ
|
|
|
|
- மார்ச்சு ஆஃப் த பென்குவின்சு – லூக் ஜாக்குவெட் மற்றும் யிவெசு டேரன்டியூ

|
- எ நோட் ஆஃப் டிரையம்ஃப்: த கோல்டன் ஏஜ் ஆஃப் நார்மன் கொர்வின் – கோரின் மர்ரினன் மற்றும் எரிக் சைமன்சன்

|
- சிக்சு சூட்டர் – மார்டின் மெக்டொனாக்

|
- த மூன் அண்ட் த சன் – ஜான் கேன்மேக்கர் மற்றும் பெக்கி ஸ்டெர்ன்

|
|
- "இட்சு ஹார் அவுட் இயர் பார் எ பிம்ப்" - ஹசில் & புளோ

|
- கிங் காங்'
- மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா
- வார் ஆஃப் த வொர்ல்ட்சு
|
- கிங் காங்
- த கிரானிக்கல்சு ஆஃப் நார்னியா
- மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா
- வால்க் த லைன்
- வார் ஆஃப் த வொர்ல்ட்சு
|
- மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா
|
- மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா – டியான் பீபி
|
- த கிரானிக்கல்சு ஆஃப் நார்னியா – ஹாவர்டு பெர்கர் மற்றும் டாமி லேன்
- சின்டரெல்லா மேன்
- ஸ்டார் வார்சு 3
|
- மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா – காலின் அட்வுட்
|
- கிராஷ் – ஹூக் வின்போர்ன்
- சின்டரெல்லா மேன்
- த கான்சுடன்ட் கார்ட்னர்
- மியூனிக்
- வால்க் த லைன்
|
- கிங் காங்
- த கிரானிக்கல்சு ஆஃப் நார்னியா
- வார் ஆஃப் த வொர்ல்ட்சு
|
சிறப்பு அகாதமி விருது
பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:
பரிந்துரைகள்
|
திரைப்படம்
|
8
|
புரோக்பேக் மவுண்டன்
|
6
|
கிராஷ்
|
குட் நைட்ம் அண்ட் குட் லக்
|
மெமாயிர்சு ஆஃப் எ கெயிஷா
|
5
|
கபோடே
|
மியூனிக்
|
வால்க் த லைன்
|
4
|
த கான்சுடன்ட் கார்ட்னர்
|
கிங் காங்
|
பிரைடு அண்டு பிரசுடைசு
|
3
|
சின்டரெல்லா மேன்
|
த கிரானிக்கல்சு ஆஃப் நார்னியா
|
வார் ஆஃப் த வொர்ல்ட்சு
|
2
|
எ இசுடரி ஆஃப் வையலென்சு
|
ஹசில் & புளோ
|
மிசஸ் ஹென்டர்சன் பிரசன்ட்சு
|
நார்த் கன்ட்ரி
|
சிரியானா
|
டிரான்சுமெரிக்கா
|
குறிப்புகள்
- a^ : வால்ட் டிஸ்னி மட்டுமே ஆசுக்கர் வரலாற்றில் மொத்தமாக 64 பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.[11]
- b^ : Best Foreign Language Film nominee Paradise Now was initially nominated as a submission from Palestine.[12] However, following protests from pro-Israeli groups in the United States, the Academy decided to designate it as a submission from the பலத்தீன தேசிய ஆணையம், a move that was decried by the film's director Hany Abu-Assad.[13][14] During the awards ceremony, the film was eventually announced by presenter வில் சிமித் as a submission from the Palestinian territories.[15]
மேற்கோள்கள்
- ↑ "A show this big needs buildups and wrap-ups". Los Angeles Times (Austin Beutner). மார்ச்சு 5, 2006 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 22, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022122940/http://articles.latimes.com/2006/mar/05/entertainment/ca-schedule5. பார்த்த நாள்: ஏப்ரல் 17, 2014.
- ↑ Rich, Joshua (மார்ச்சு 10, 2006). "Facts about the Oscar telecast". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 25, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150825113447/http://www.ew.com/article/2006/03/10/facts-about-oscar-telecast. பார்த்த நாள்: மார்ச்சு 27, 2014.
- ↑ Feiwell, Jill (திசம்பர் 16, 2004). "Olympics delay Oscars". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424035617/http://variety.com/2004/film/news/olympics-delay-oscars-1117915129/. பார்த்த நாள்: ஏப்ரல் 24, 2014.
- ↑ Vancheri, Barbara (மார்ச்சு 6, 2006). "'Crash' fatal to 'Brokeback' in best picture race". Pittsburgh Post-Gazette (John Robinson Block) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424033823/http://www.post-gazette.com/oscar-watch/2006/03/06/Crash-fatal-to-Brokeback-in-best-picture-race/stories/200603060156. பார்த்த நாள்: ஏப்ரல் 14, 2014.
- ↑ Marcus, Lawrence (சனவரி 29, 2006). "Oscar Watch: Sorvino to help unveil noms". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 26, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140426202509/https://variety.com/2006/film/news/oscar-watch-sorvino-to-help-unveil-noms-1117937039/. பார்த்த நாள்: ஏப்ரல் 25, 2014.
- ↑ Arnold, William (சனவரி 31, 2006). "No surprise here: 'Brokeback' leads Oscar hopefuls". Seattle Post-Intelligencer (Hearst Corporation) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424031140/http://www.seattlepi.com/ae/movies/article/No-surprise-here-Brokeback-leads-Oscar-hopefuls-1194393.php. பார்த்த நாள்: மார்ச்சு 27, 2013.
- ↑ Karger, Dave (பிப்ரவரி 3, 2006). "A Crash course on this year's Academy Award nominees". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து 25 ஆகத்து 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150825122945/http://www.ew.com/article/2006/02/03/crash-course-this-years-academy-award-nominees. பார்த்த நாள்: 26 சூன் 2014.
- ↑ MacDonald, Moira (மார்ச்சு 6, 2006). ""Crash" landing! Drama comes out of nowhere on Oscar night". The Seattle Times (Frank A. Blethen) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 25, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150825123119/http://community.seattletimes.nwsource.com/archive/?date=20060306&slug=oscars06. பார்த்த நாள்: சூன் 24, 2014.
- ↑ "The 78th Academy Awards (2006) Nominees and Winners". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 9, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141109220946/http://www.oscars.org/oscars/ceremonies/2006. பார்த்த நாள்: நவம்பர் 20, 2011.
- ↑ Rainer, Peter (மார்ச்சு 5, 2006). "Mr. Altman's unflinching eye". Los Angeles Times (Austin Beutner) இம் மூலத்தில் இருந்து சூலை 6, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150706033858/http://articles.latimes.com/2006/mar/05/entertainment/ca-altman5. பார்த்த நாள்: ஏப்ரல் 17, 2014.
- ↑ Bradford, Marlee (January 31, 2006). "Williams Ties Record for Oscar Nominations". The Film Music Society இம் மூலத்தில் இருந்து September 1, 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060901124223/http://www.filmmusicsociety.org/news_events/features/2006/013106.html?IsArchive=013106.
- ↑ Gray, Tim (பிப்ரவரி 14, 2006). "Acad denies 'Now' rumors". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 26, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150826133952/http://variety.com/2006/film/news/acad-denies-now-rumors-1117938209/. பார்த்த நாள்: சூன் 25, 2014.
- ↑ Gray, Tim (மார்ச்சு 1, 2006). "Oscar tune impugned". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 26, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150826134327/http://variety.com/2006/film/news/oscar-tune-impugned-1117939113/. பார்த்த நாள்: சூன் 26, 2014.
- ↑ Agassi, Tirah (பிப்ரவரி 26, 2006). "Middle East tensions hang over Palestinian nominee for an Oscar / 'Paradise Now' traces lives of two men who are suicide bombers". San Francisco Chronicle (Jeffrey M. Johnson) இம் மூலத்தில் இருந்து 24 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140524024755/http://www.sfgate.com/opinion/article/Middle-East-tensions-hang-over-Palestinian-2540418.php. பார்த்த நாள்: 25 சூன் 2014.
- ↑ Zayid, மேsoon (செப்டம்பர் 20, 2012). "Movie is 'not without its rewards'". Manawatu Standard (Fairfax Media): p. 13.
வெளியிணைப்புகள்
- செய்திகள்
- ஆராய்ச்சி
- பிற
|