அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல்

இக்கட்டுரை நிகழ்பெற்ற அனைத்து அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல் ஆகும்.[1][2][3]

பிப்ரவரி 9, 2020 அன்று நடைபெற்ற 92ஆவது ஆசுக்கர் விழா வரையில் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடங்கள்

  • 1929: ஹாலிவுட் ரோசவெல்ட் ஹோட்டல்
  • 1930–1943: அம்பாசிடர் மற்றும் மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்
  • 1944–1946: கிரவ்மன்ஸ் சீன திரையரங்கம்
  • 1947–1948: சிரைன் கலையரங்கம்
  • 1949: அகாதமி விருது திரையரங்கம்
  • 1950–1960: பான்டேஜஸ் திரையரங்கம்
  • 1961–1968: சான்டா மானிகா சிவிக் கலையரங்கம்
  • 1969–1987: டோரதி சாண்ட்லர் பவிலியன்
  • 1988–2001: டோரதி சாண்ட்லர் பவிலியன் மற்றும் சிரைன் கலையரங்கம்
  • 2002–இன்றுவரை: டால்பி திரையரங்கம்

விழாக்கள்

விழா தேதி சிறந்த திரைப்படம் விழா நிகழ்ந்த காலம் பார்வையாளர்கள் தர மதிப்பீடு நடத்துனர்(கள்) இடம்
1ஆவது 16 மே 1929 விங்ஸ் 0 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் 270 டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், வில்லியம் சி. டெமில் ஹாலிவுட் ரோசவெல்ட் ஹோட்டல்
2ஆவது 3 ஏப்ரல் 1930 த பிராட்வே மெலடி 1 மணிநேரம், 50 நிமிடங்கள் வில்லியம் சி. டெமில் அம்பாசிடர் ஹோட்டல்
3ஆவது 5 நவம்பர் 1930 ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் 2 மணிநேரங்கள், 13 நிமிடங்கள் கான்ராடு நாஜெல்
4ஆவது 10 நவம்பர் 1931 சிமார்ரான் 2 மணிநேரங்கள், 3 நிமிடங்கள் லாரன்ஸ் கிராண்ட் மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்
5ஆவது 18 நவம்பர் 1932 கிராண்டு ஹோட்டல் 1 மணிநேரம், 52 நிமிடங்கள் லயோனல் பார்ரிமோர், கான்ராடு நாஜெல் அம்பாசிடர் ஹோட்டல்
6ஆவது 16 மார்ச்சு 1934 கவல்கேட் 1 மணிநேரம், 50 நிமிடங்கள் வில் ராஜர்ஸ்
7ஆவது 27 பிப்ரவரி 1935 இட் ஹாப்பன்டு ஒன் நைட் 1 மணிநேரம், 45 நிமிடங்கள் இர்வின் எஸ். காப் மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்
8ஆவது 5 மார்ச்சு 1936 முயுட்டிணி ஆன் த பவுண்டி 2 மணிநேரங்கள், 12 நிமிடங்கள் பிராங்க் காப்ரா
9ஆவது 4 மார்ச்சு 1937 த கிரேட் சேய்க்பீல்ட் 2 மணிநேரங்கள், 56 நிமிடங்கள் சியார்ச்சு ஜெஸ்செல்
10ஆவது 10 மார்ச்சு 1938 த லைப் ஆப் எமிலி சோலா 1 மணிநேரம், 56 நிமிடங்கள் பாப் பர்ன்ஸ்
11ஆவது 23 பிப்ரவரி 1939 யூ கான்ட் டேக் இட் வித் யூ 2 மணிநேரங்கள், 6 நிமிடங்கள் யாருமில்லை
12ஆவது 29 பிப்ரவரி 1940 கான் வித் த விண்ட் 3 மணிநேரங்கள், 52 நிமிடங்கள் பாப் ஹோப் அம்பாசிடர் ஹோட்டல்
13ஆவது 27 பிப்ரவரி 1941 ரெபெக்கா 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்
14ஆவது 26 பிப்ரவரி 1942 ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி 1 மணிநேரம், 48 நிமிடங்கள்
15ஆவது 4 மார்ச்சு 1943 மிசஸ் மினிவர் 2 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் அம்பாசிடர் ஹோட்டல்
16ஆவது 2 மார்ச்சு 1944 காசாபிலங்கா 1 மணிநேரம், 42 நிமிடங்கள் சாக் பென்னி கிரவ்மன்ஸ் சீன திரையரங்கம்
17ஆவது 15 மார்ச்சு 1945 கோயிங் மை வே 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் பாப் ஹோப், சான் கிராம்வெல்
18ஆவது 7 மார்ச்சு 1946 த லாஸ்ட் வீக்கென்ட் 1 மணிநேரம், 41 நிமிடங்கள் பாப் ஹோப், சேம்ஸ் ஸ்டுவார்டு
19ஆவது 13 மார்ச்சு 1947 த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் 2 மணிநேரங்கள், 52 நிமிடங்கள் சாக் பென்னி சிரைன் கலையரங்கம்
20ஆவது 20 மார்ச்சு 1948 ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் 1 மணிநேரம், 58 நிமிடங்கள் அக்னஸ் மூர்ஹெட், டிக் பொவெல்
21ஆவது 24 மார்ச்சு 1949 ஹாம்லெட் 1 மணிநேரம், 35 நிமிடங்கள் ராபர்ட் மாண்ட்கோமெரி அகாதமி திரையரங்கம்
22ஆவது 23 மார்ச்சு 1950 ஆல் த கிங்ஸ் மென் 1 மணிநேரம், 50 நிமிடங்கள் பவுல் டக்லஸ் பான்டேஜஸ் திரையரங்கம்
23ஆவது 29 மார்ச்சு 1951 ஆல் அபவுட் ஈவ் 2 மணிநேரங்கள், 18 நிமிடங்கள் பிரெட் அஸ்ரயர்
24ஆவது 20 மார்ச்சு 1952 அன் அமெரிக்கன் இன் பாரிஸ் 1 மணிநேரம், 53 நிமிடங்கள் டான்னி கே
25ஆவது 19 மார்ச்சு 1953 த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் 1 மணிநேரம், 32 நிமிடங்கள் 40 மில்லியன் பாப் ஹோப், கான்ராடு நாஜெல் பான்டேஜஸ் திரையரங்கம்
26ஆவது 25 மார்ச்சு 1954 பிரம் ஹியர் டு இடர்னிட்டி 1 மணிநேரம், 58 நிமிடங்கள் 43 மில்லியன் டானல்டு ஒ'கான்னர், பிரெட்ரிக் மார்ச்சு பான்டேஜஸ் திரையரங்கம்
27ஆவது 30 மார்ச்சு 1955 ஆன் த வாடர்பிரன்ட் 1 மணிநேரம், 48 நிமிடங்கள் பாப் ஹோப், தெல்மா ரிட்டர்
28ஆவது 21 மார்ச்சு 1956 மார்ட்டி 1 மணிநேரம், 30 நிமிடங்கள் ஜெர்ரி லுவிஸ், கிளாடெட் கோல்பர்ட், ஜோசப் எல் மேங்கியூவிஸ்
29ஆவது 27 மார்ச்சு 1957 அரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் 3 மணிநேரங்கள், 8 நிமிடங்கள் ஜெர்ரி லுவிஸ், செலெஸ்ட் ஹோல்ம்
30ஆவது 26 மார்ச்சு 1958 த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் 2 மணிநேரங்கள், 41 நிமிடங்கள் பாப் ஹோப், டேவிட் நிவென், சேம்ஸ் ஸ்டுவார்டு, சாக் லெம்மன், ரோசலிண்டு ரஸ்செல் பான்டேஜஸ் திரையரங்கம்
31ஆவது 6 ஏப்ரல் 1959 கிகி 1 மணிநேரம், 55 நிமிடங்கள் பாப் ஹோப், டேவிட் நிவென், டோனி ரான்டல், மார்ட் சால், லாரன்ஸ் ஒலிவர், ஜெர்ரி லுவிஸ்
32ஆவது 4 ஏப்ரல் 1960 பென்-ஹர் 1 மணிநேரம், 40 நிமிடங்கள் பாப் ஹோப்
33ஆவது 17 ஏப்ரல் 1961 த அபார்ட்மென்ட் 2 மணிநேரங்கள், 5 நிமிடங்கள் சான்டா மானிகா சிவிச் கலையரங்கம்
34ஆவது 9 ஏப்ரல் 1962 வெஸ்ட் சைடு ஸ்டோரி 2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள்
35ஆவது 8 ஏப்ரல் 1963 லாரன்ஸ் ஒப் அரேபியா 2 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் பிராங்க் சினாட்ரா
36ஆவது 13 ஏப்ரல் 1964 டாம் ஜோன்ஸ் 2 மணிநேரங்கள், 8 நிமிடங்கள் சாக் லெம்மன்
37ஆவது 5 ஏப்ரல் 1965 மை பைர் லேடி 2 மணிநேரங்கள், 50 நிமிடங்கள் பாப் ஹோப்
38ஆவது 18 ஏப்ரல் 1966 த சவுண்ட் ஆப் மியூசிக் 2 மணிநேரங்கள், 54 நிமிடங்கள்
39ஆவது 10 ஏப்ரல் 1967 எ மேன் பார் ஆல் சீசன்ஸ் 2 மணிநேரங்கள், 31 நிமிடங்கள்
40ஆவது 10 ஏப்ரல் 1968 இன் த ஹீட் ஒப் த நைட் 1 மணிநேரம், 50 நிமிடங்கள்
41ஆவது 14 ஏப்ரல் 1969 ஆலிவர்! 2 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் யாருமில்லை டோரதி சாண்ட்லர் பவிலியன்
42ஆவது 7 ஏப்ரல் 1970 மிட்நைட் கவுபாய் 2 மணிநேரங்கள், 25 நிமிடங்கள் 43.40
43ஆவது 15 ஏப்ரல் 1971 பேட்டன் 2 மணிநேரங்கள், 52 நிமிடங்கள்
44ஆவது 10 ஏப்ரல் 1972 த பிரெஞ்சு கன்னக்சன் 1 மணிநேரம், 44 நிமிடங்கள் ஹெலன் ஹேய்ஸ், ஆலன் கிங், சாம்மி டேவிஸ் சூனியர், சாக் லெம்மன்
45ஆவது 27 மார்ச்சு 1973 தி காட்பாதர் 2 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் கேரல் பர்னெட், மைக்கல் கெயின், சார்ள்டன் ஹெஸ்டன், ராக் ஹட்சன்
46ஆவது 2 ஏப்ரல் 1974 த ஸ்டிங் 3 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் சான் ஹஸ்டன், பர்ட் ரெனால்ட்ஸ், டேவிட் நிவென், டயானா ராஸ்
47ஆவது 8 ஏப்ரல் 1975 தி காட்பாதர் பாகம் II 3 மணிநேரங்கள், 20 நிமிடங்கள் சாம்மி டேவிஸ் சூனியர், பாப் ஹோப், சர்லி மெக்லெயின், பிராங்க் சினாட்ரா
48ஆவது 29 மார்ச்சு 1976 ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் 3 மணிநேரங்கள், 12 நிமிடங்கள் கோல்டி ஹான், ஜீன் கெல்லி, வால்டர் மாட்ஹா, சியார்சு செகல், ராபர்ட் சா
49ஆவது 28 மார்ச்சு 1977 ராக்கி 3 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் வார்ரன் பியெட்டி, எல்லன் பர்ஸ்டீன், சேன் ஃபான்டா, ரிச்சர்ட் பிரையர்
50ஆவது 3 ஏப்ரல் 1978 அண்ணீ ஹால் 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் 39.73 மில்லியன் 31.10 பாப் ஹோப்
51ஆவது 9 ஏப்ரல் 1979 த டியர் ஹண்டர் 3 மணிநேரங்கள், 25 நிமிடங்கள் சான்னி கார்சன்
52ஆவது 14 ஏப்ரல் 1980 கிரேமர் வர்சஸ் கிரேமர் 3 மணிநேரங்கள், 12 நிமிடங்கள்
53ஆவது 31 மார்ச்சு 1981 ஆர்டினரி பீபிள் 3 மணிநேரங்கள், 13 நிமிடங்கள்
54ஆவது 29 மார்ச்சு 1982 சாரியட்ஸ் ஆப் பயர் 3 மணிநேரங்கள், 24 நிமிடங்கள்
55ஆவது 11 ஏப்ரல் 1983 காந்தி 3 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் லீசா மினெல்லி, டட்லி மோர், ரிச்சர்ட் பிரையர், வால்டர் மாட்ஹா
56ஆவது 9 ஏப்ரல் 1984 டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் 3 மணிநேரங்கள், 42 நிமிடங்கள் 38.00 சான்னி கார்சன்
57ஆவது 25 மார்ச்சு 1985 அமாதியஸ் 3 மணிநேரங்கள், 10 நிமிடங்கள் சாக் லெம்மன்
58ஆவது 24 மார்ச்சு 1986 அவுட் ஆப் ஆப்பிரிக்கா 3 மணிநேரங்கள், 2 நிமிடங்கள் 38.65 மில்லியன் 25.71 ஆலன் ஆல்டா, ஜேன் ஃபான்டா, ராபின் வில்லியம்ஸ்
59ஆவது 30 மார்ச்சு 1987 பிலாடூன் 3 மணிநேரங்கள், 19 நிமிடங்கள் 39.72 மில்லியன் 25.94 செவி சேஸ், கோல்டி ஹான், பவுல் ஹோகன்
60ஆவது 11 ஏப்ரல் 1988 த லாஸ்ட் எம்பெரர் 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் 42.04 மில்லியன் 27.80 செவி சேஸ் சிரைன் கலையரங்கம்
61ஆவது 29 மார்ச்சு 1989 ரெயின் மேன் 3 மணிநேரங்கள், 19 நிமிடங்கள் 42.77 மில்லியன் 28.41 யாருமில்லை
62ஆவது 26 மார்ச்சு 1990 டுரைவிங் மிஸ் டைசி 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் 40.22 மில்லியன் 26.42 பில்லி கிறிசுடல் டோரதி சாண்ட்லர் பவிலியன்
63ஆவது 25 மார்ச்சு 1991 டேன்சஸ் வித் வுல்வ்ஸ் 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் 42.79 மில்லியன் 28.06 சிரைன் கலையரங்கம்
64ஆவது 30 மார்ச்சு 1992 த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் 44.44 மில்லியன் 29.84 டோரதி சாண்ட்லர் பவிலியன்
65ஆவது 29 மார்ச்சு 1993 அன்பர்கிவன் 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் 45.84 மில்லியன் 32.85
66ஆவது 21 மார்ச்சு 1994 சிண்டலர்ஸ் லிஸ்ட் 3 மணிநேரங்கள், 18 நிமிடங்கள் 46.26 மில்லியன் 31.86 வுபி கோல்ட்பர்க்
67ஆவது 27 மார்ச்சு 1995 ஃபாரஸ்ட் கம்ப் 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் 48.87 மில்லியன் 33.47 டேவிட் லெட்டர்மன் சிரைன் கலையரங்கம்
68ஆவது 25 மார்ச்சு 1996 பிரேவ் ஹார்ட் 3 மணிநேரங்கள், 38 நிமிடங்கள் 44.81 மில்லியன் 30.48 வுபி கோல்ட்பர்க் டோரதி சாண்ட்லர் பவிலியன்
69ஆவது 24 மார்ச்சு 1997 த இங்லிஷ் பேசண்ட் 3 மணிநேரங்கள், 34 நிமிடங்கள் 40.83 மில்லியன் 25.83 பில்லி கிறிசுடல் சிரைன் கலையரங்கம்
70ஆவது 23 மார்ச்சு 1998 டைட்டானிக் 3 மணிநேரங்கள், 47 நிமிடங்கள் 57.25 மில்லியன் 35.32
71ஆவது 21 மார்ச்சு 1999 சேக்சுபியர் இன் லவ் 4 மணிநேரங்கள், 2 நிமிடங்கள் 45.63 மில்லியன் 28.51 வுபி கோல்ட்பர்க் டோரதி சாண்ட்லர் பவிலியன்
72ஆவது 26 மார்ச்சு 2000 அமெரிக்கன் பியூட்டி 4 மணிநேரங்கள், 4 நிமிடங்கள் 46.53 மில்லியன் 29.64 பில்லி கிறிசுடல் சிரைன் கலையரங்கம்
73ஆவது 25 மார்ச்சு 2001 கிளாடியேட்டர் 3 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் 42.93 மில்லியன் 25.86 ஸ்டீவ் மார்டின்
74ஆவது 24 மார்ச்சு 2002 எ பியூட்டிஃபுல் மைன்டு 4 மணிநேரங்கள், 23 நிமிடங்கள் 40.54 மில்லியன் 25.13 வுபி கோல்ட்பர்க் டால்பி திரையரங்கம்
75ஆவது 23 மார்ச்சு 2003 சிகாகோ 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் 33.04 மில்லியன் 20.58 ஸ்டீவ் மார்டின்
76ஆவது 29 பிப்ரவரி 2004 த லார்டு ஆப் த ரிங்ஸ்:
த ரிடர்ன் ஆப் த கிங்
3 மணிநேரங்கள், 44 நிமிடங்கள் 43.56 மில்லியன் 26.68 பில்லி கிறிசுடல்
77ஆவது 27 பிப்ரவரி 2005 மில்லியன் டாலர் பேபி 3 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் 42.16 மில்லியன் 25.29 கிரிசு ரொக்
78ஆவது 5 மார்ச்சு 2006 கிராஷ் 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள் 38.64 மில்லியன் 22.91 யோன் சுருவாட்
79ஆவது 25 பிப்ரவரி 2007 த டிபார்ட்டட் 3 மணிநேரங்கள், 51 நிமிடங்கள் 39.92 மில்லியன் 23.65 எல்லேன் டிஜெனிரெஸ்
80ஆவது 24 பிப்ரவரி 2008 நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் 3 மணிநேரங்கள், 21 நிமிடங்கள் 31.76 மில்லியன் 18.66 யோன் சுருவாட்
81ஆவது 22 பிப்ரவரி 2009 சிலம்டாக் மில்லியனயர் 3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள் 36.94 மில்லியன் 21.68 ஹக் ஜேக்மேன்
82ஆவது 7 மார்ச்சு 2010 த ஹர்ட் லாக்கர் 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் 41.62 மில்லியன் 24.75 ஸ்டீவ் மார்டின், அலெக் பால்ட்வின்
83ஆவது 27 பிப்ரவரி 2011 தி கிங்ஸ் ஸ்பீச் 3 மணிநேரங்கள், 15 நிமிடங்கள் 37.90 மில்லியன் 22.97 சேம்ஸ் பிராங்கோ, ஆன் ஹாத்வே
84ஆவது 26 பிப்ரவரி 2012 த ஆர்ட்டிஸ்ட் 3 மணிநேரங்கள், 14 நிமிடங்கள் 39.46 மில்லியன் 23.91 பில்லி கிறிசுடல்
85ஆவது 24 பிப்ரவரி 2013 ஆர்கோ 3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள் 40.38 மில்லியன் 24.47 செத் மெக்பார்லேன்
86ஆவது மார்ச்சு 2, 2014 12 இயர்ஸ் எ சிலேவ் 3 மணிநேரங்கள், 34 நிமிடங்கள் 43.74 மில்லியன் 24.7 எல்லேன் டிஜெனிரெஸ்
87ஆவது பிப்ரவரி 22, 2015 பேர்ட்மேன் 3 மணிநேரங்கள், 43 நிமிடங்கள் 37.26 மில்லியன் 20.6 நீல் பாட்ரிக் ஹாரிஸ்
88ஆவது பிப்ரவரி 28, 2016 ஸ்பாட்லைட் 3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள் 34.43 மில்லியன் 23.4 கிரிசு ரொக்
89ஆவது பிப்ரவரி 26, 2017 மூன்லைட்டு 3 மணிநேரங்கள், 49 நிமிடங்கள் 33.0 மில்லியன் 22.4 Jimmy Kimmel
90ஆவது மார்ச்சு 4, 2018 த சேப் ஆஃப் வாட்டர் 3 மணிநேரங்கள், 53 நிமிடங்கள் 26.5 மில்லியன் 18.9
91ஆவது பிப்ரவரி 24, 2019 கிறீன் புக் 29.6 மில்லியன் 20.6 எவருமில்லை
92ஆவது பிப்ரவரி 9, 2020 பாரசைட்டு 23.6 மில்லியன் 5.3 [4]
93ஆவது பிப்ரவரி 28, 2021 அறிவிக்கப்படும் அறிவிக்கப்படும் அறிவிக்கப்படும் அறிவிக்கப்படும்
94ஆவது பிப்ரவரி 27, 2022 அறிவிக்கப்படும் அறிவிக்கப்படும் அறிவிக்கப்படும் அறிவிக்கப்படும்

பன்முறை விழாவை நடத்தியவர்கள்

அகாதமி விருதுகள் விழாவினை மூன்று முறைக்கு மேல் நடத்திவர்களின் பட்டியல்.

நடத்துனர் விழா எண்ணிக்கை
பாப் ஹோப் 19
பில்லி கிறிசுடல் 9
சான்னி கார்சன் 5
சாக் லெம்மன் 4
வுபி கோல்ட்பர்க் 4
கான்ராடு நாகல் 3
ஜெர்ரி லுவிஸ் 3
டேவிட் நிவென் 3
ஸ்டீவ் மார்டின் 3

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Scott Bowles (26 பிப்ரவரி 2008). "Low Oscar Ratings Cue Soul-Searching". USA Today. http://www.usatoday.com/life/movies/movieawards/oscars/2008-02-26-oscar-ratings_N.htm. பார்த்த நாள்: 19 மார்ச்சு 2008. 
  2. Nikki Finke (26 பிப்ரவரி 2007). "UPDATE: 39.9 Million Watch 79th Oscars". Nikki Finke's Deadline Hollywood Daily (LA Weekly). http://www.deadline.com/2007/02/overnights-show-2-nielsen-oscar-ratings/. பார்த்த நாள்: 21 பிப்ரவரி 2011. 
  3. Bill Gorman (8 மார்ச்சு 2010). "அகாதமி விருதுகள் Averages 41.3 Million Viewers; Most Since 2005". TVbytheNumbers. Archived from the original on 2010-03-10. Retrieved 12 மார்ச்சு 2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-10. Retrieved 2013-12-02.
  4. https://www.adweek.com/tv-video/oscars-fall-to-record-low-ratings-following-second-host-less-year/

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya