82ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கிலம் : 82nd Academy Awards ) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. மார்ச்சு 7, 2010 அன்று டால்பி திரையரங்கம் , ஹாலிவுட் , லாஸ் ஏஞ்சலஸ் இல் 19:30 ப.நே.வ. / 20:30 கி.நே.வ. மணியளவில் நடைபெற்றது. 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக மார்ச்சிற்கு தள்ளி வைக்கப்பட்டது.[ 7]
சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளையும் சேர்த்து த ஹர்ட் லாக்கர் ஆறு விருதுகளை வென்றது. இயக்குநர் கேத்தரின் பிகலோ சிறந்த இயக்குனருக்கான விருதினை வென்ற முதல் பெண் ஆவார்.[ 8] [ 9] அவதார் மூன்று விருதுகளையும், கிரேஸி ஹார்ட் , பிரெசியசு , மற்றும் அப் , இரண்டு விருதுகளையும் வென்றன.
தேர்வு மற்றும் பரிந்துரை
பரிந்துரைகள் பிப்ரவரி 2, 2010, அன்று காலை 5:38 மணியளவில் ப.நே.வ. (13:38 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் ) அறிவிக்கப்பட்டது.[ 10] அவதார் மற்றும் த ஹர்ட் லாக்கர் திரைப்படங்கள் ஒன்பது விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.[ 11]
மார்ச்சு 7, 2010 அன்று நிகழ்ந்த விழாவில் விருதுகளை வென்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.[ 12] [ 13] [ 14] காத்தரின் பிகலோ சிறந்த இயக்குநர் விருதினை வென்ற முதல் பெண் ஆனார்.[ 15] அப் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது அசைவூட்டத் திரைப்படமாகும். 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த பியூட்டி அண்ட் த பீஸ்ட் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது அசைவூட்டத் திரைப்படமாகும்.[ 11] [ 16]
விருதுகள்
காத்தரின் பிகலோ, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படம்
ஜெப் பிரிட்ஜஸ் , சிறந்த நடிகர்
சாண்ட்ரா புல்லக் , சிறந்த நடிகை
கிறிசுடாப் வால்ட்சு , சிறந்த துணை நடிகர்
மார்க் போல், சிறந்த அசல் திரைக்கதை
பீட் டாக்டர், சிறந்த அசைவூட்டத் திரைப்படம்
வெற்றியாளர்கள் தடித்த எழுத்துகளில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் ( ) என்று குறியிடப்படுள்ளது..[ 17]
த ஹர்ட் லாக்கர் – கேத்தரின் பிகலோ , மார்க் போல், நிக்கோலசு சார்டியேர் மற்றும் கிரெக் சபீரோ, தயாரிப்பாளர்கள்
அவதார் – ஜேம்ஸ் கேமரன் மற்றும் சான் லேண்டாவு, தயாரிப்பாளர்கள்
த பிளைண்ட் சைடு – கில் நெட்டர், ஆன்ட்ரு கொச்சொவ் மற்றும் பிராடரிக் சான்சன், தயாரிப்பாளர்கள்
டிஸ்ட்ரிக்ட் 9 – பீட்டர் ஜாக்சன் மற்றும் கேரலின் கன்னிங்கம், தயாரிப்பாளர்கள்
ஆன் எடுகேசன் – பினோலா டிவையர் மற்றும் அமாண்டா போசி, தயாரிப்பாளர்கள்
இன்குளோரியசு பாசுடர்ட்சு – லாரன்சு பென்டர், தயாரிப்பாளர்
பிரெசியசு – லீ டேனியல்சு, சாரா சீகல் மாக்னசு மற்றும் கேரி மாக்னசு, தயாரிப்பாளர்கள்
எ சீரியசு மேன் – ஜோயல் கோயன் மற்றும் ஈதன் கோயன், தயாரிப்பாளர்கள்
அப் – ஜோனசு ரிவேரா, தயாரிப்பாளர்
அப் இன் த ஏர் – டேனியல் டுபியெக்கி, இவான் ரியட்மேன் மற்றும் ஜேசன் ரெயிட்மன், தயாரிப்பாளர்கள்
சாண்ட்ரா புல்லக் – த பிளைண்ட் சைடு
ஹெல்ன் மிர்ரென் – த லாஸ்ட் ஸ்டேசன்
கேரி முல்லிகன் – ஆன் எடுகேசன்
கபாரி சிடிபே – பிரெசியசு
மெரில் ஸ்ட்ரீப் – சூலி & சூலியா
மோனீக் – பிரெசியசு இல் மேரி லீ சான்ஸ்டன் ஆக
பெனெலோப் குரூசு – நைன்
வெரா ஃபார்மிகா – அப் இன் த ஏர்
மேக்கி ஜில்லன்ஹால் – கிரேஸி ஹார்ட்
அனா கென்ட்ரிக் – அப் இன் த ஏர்
பிரெசியசு – ஜியாப்ரி பிளெட்சர்
அப் – இயக்குநர்ள: பீட் டாக்டர்
த சீக்ரெட் இன் தெயர் ஐஸ் (எசுப்பானியம் ) – உகான் ஓசே கேம்பனெல்லா
த கோவ் – லூயி ப்சிஹொயோசு மற்றும் பிஷ்சர் சுடீவன்சு
மியூசிக் பை புரூடன்சு – ராஜர் ராசு வில்லியம்சு மற்றும் எலினார் பர்கெட்
த நியூ டெனன்ட்சு – ஜோக்கிம் பேக் மற்றும் டிவி மாக்னஸ்சன்
லோகோராமா – நிக்கோலசு சிமெர்கின்
அப் – மைக்கேல் கியாச்சீனோ
"த வியரி கைன்ட்" - கிரேஸி ஹார்ட் – ரையன் பிங்கம் மற்றும் டி போன் பர்னெட்
அவதார் – கலை இயக்கம்: ரிக் கார்டர் மற்றும் ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க் ; திரை அமைப்பு: கிம் சின்கிளேர்
த இமாசினேரியம் ஆஃப் டாக்டர் பார்னஸ்சசு
நைன்
செர்லாக் ஹோல்ம்சு
த யங் விக்டோரியா
ஸ்டார் டிரெக் – பார்னி பர்மன், மிண்டி ஹால் மற்றும் ஜோயல் ஹார்லோவ்
த யங் விக்டோரியா – சாண்டி பாவெல்
பிரைட் ஸ்டார்
கோகோ பிஃபோர் சனேல்
த இமாசினேரியம் ஆஃப் டாக்டர் பார்னஸ்சசு
நைன்
அவதார் – ஜோயி லெட்டெரி, சுடீவன் ரோசன்பாவும், ரிச்சர்டு பேன்ஹாம் மற்றும் ஆன்ட்ரு ஜோன்சு
சிறப்பு அகாதமி விருதுகள்
நவம்பர் 14, 2009 அன்று முதலாம் கவர்னர் விருதுகள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அகாதமி விருதுகள் வழங்கப்பட்டன.[ 18] [ 19] [ 20]
சிறப்பு அகாதமி விருதுகள்
லாரன் பகால்லி
ரோசர் கொர்மன்
கோர்டன் வில்லிசு
இர்விங் ஜி. தால்பர்க் நினைவு விருது
பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:
பரிந்துரைகள்
திரைப்படம்
9
அவதார்
த ஹர்ட் லாக்கர்
8
இன்குளோரியசு பாசுடர்ட்சு
6
பிரெசியசு
அப் இன் த ஏர்
5
அப்
4
டிஸ்ட்ரிக்ட் 9
நைன்
ஸ்டார் டிரெக்
3
ஆன் எடுகேசன்
கிரேஸி ஹார்ட்
தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக்
த யங் விக்டோரியா
2
த பிளைண்ட் சைடு
பென்டாசுடிக் மிசுடர் ஃபாக்சு
இன்விக்டசு
த இமாசினேரியம் ஆஃப் டாக்டர் பார்னஸ்சசு
த லாஸ்ட் ஸ்டேசன்
த மெஸ்செஞ்சர்
எ சீரியசு மேன்
செர்லாக் ஹோல்ம்சு
த வைட் ரிப்பன்
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன:
நினைவஞ்சலி
நினைவஞ்சலி [ 21] நடிகை டெமி மூர் ஆல் வழங்கப்பட்டது. பாடகர் ஜேம்சு டெய்லர் பீட்டில்ஸ் ' இன் இன் மை லைஃப் பாடலை பாடினார்.[ 22]
மேற்கோள்கள்
↑ Finn, Natalie (நவம்பர் 3, 2009). "Alec Baldwin & Steve Martin Tapped for Oscar Duty" . E! (NBCUniversal ) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 17, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121017170640/http://www.eonline.com/news/152058/alec-baldwin-steve-martin-tapped-for-oscar-duty . பார்த்த நாள்: நவம்பர் 5, 2009 .
↑ "ABC announces Oscar pre-show hosts" . USA Today (Gannett Company ). மார்ச்சு 1, 2010 இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 11, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100311192202/http://content.usatoday.com/communities/entertainment/post/2010/03/abc-announces-oscar-pre-show-hosts/1 . பார்த்த நாள்: ஏப்ரல் 9, 2010 .
↑ "Bill Mechanic and Adam Shankman Named Oscar Telecast Producers" . அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). அக்டோபர் 20, 2009. Archived from the original on நவம்பர் 21, 2009. Retrieved அக்டோபர் 20, 2009 .
↑ O'Neil, Tom (நவம்பர் 18, 2009). "Gold Derby nuggets: A Serious Man' goes for laughs at Globes, Oscarcast gets new director, 'Precious' honored by PGA" . Los Angeles Times (Tribune Publishing ) இம் மூலத்தில் இருந்து 2009-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091120190032/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/11/gold-derby-nuggets--4.html . பார்த்த நாள்: நவம்பர் 23, 2009 .
↑ Lowry, Brian (மார்ச்சு 9, 2010). "The 82nd Annual Academy Awards" . Variety (Penske Media Corporation ) இம் மூலத்தில் இருந்து சூன் 5, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605194607/http://www.variety.com/review/VE1117942363?refCatId=32 . பார்த்த நாள்: மார்ச்சு 9, 2010 .
↑ Kissell, Rick (மார்ச்சு 9, 2010). "FOX tops ABC's big week" . Variety (Penske Media Corporation). https://variety.com/2010/tv/markets-festivals/fox-tops-abc-s-big-week-1118016263/ . பார்த்த நாள்: மார்ச்சு 9, 2010 .
↑ Hedley, Caroline (மார்ச்சு 26, 2009). "Oscars ceremony moved to prevent clash with Winter Olympics" . த டெயிலி டெலிகிராப் (London: Telegraph Media Group ) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 13, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121113185305/http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/5052370/Oscars-ceremony-moved-to-prevent-clash-with-Winter-Olympics.html . பார்த்த நாள்: மார்ச்சு 13, 2010 .
↑ Marszalek, Keith I. (மார்ச்சு 7, 2010). "The winners of the 82nd Annual Academy Awards" . The Times-Picayune (Advance Publications ) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 13, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413090737/http://www.nola.com/movies/index.ssf/2010/03/and_the_oscar_goes_to_2010_aca.html . பார்த்த நாள்: மே 21, 2010 .
↑ King, Susan (மார்ச்சு 8, 2010). "'Hurt Locker' wins best picture" . Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 30, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100430000427/http://theenvelope.latimes.com/awards/oscars/env-oscar-show7-2010mar07%2C0%2C5076292.story . பார்த்த நாள்: மே 6, 2010 .
↑ Kilday, Gregg (சனவரி 26, 2010). "Anne Hathaway to announce Oscar noms" . The Hollywood Reporter (Prometheus Global Media ) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 12, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150412142740/http://www.hollywoodreporter.com/news/anne-hathaway-announce-oscar-noms-19975 . பார்த்த நாள்: பிப்ரவரி 7, 2010 .
↑ 11.0 11.1 Cieply, Michael (பிப்ரவரி 2, 2010). "'Avatar' மற்றும் 'Hurt Locker' Lead the Oscar Field" . த நியூயார்க் டைம்ஸ் (The New York Times Company ) இம் மூலத்தில் இருந்து சனவரி 7, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140107074934/http://carpetbagger.blogs.nytimes.com/2010/02/02/avatar-and-hurt-locker-lead-the-oscar-field/ . பார்த்த நாள்: சூன் 17, 2010 .
↑ Kennedy, Lisa (மார்ச்சு 7, 2010). "82nd Academy Awards: Hollywood's big night delivers on the hype" . The Denver Post (MediaNews Group ) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402110322/http://www.denverpost.com/entertainment/ci_14632478/82nd-academy-awards%3A-hollywoods-big-night . பார்த்த நாள்: ஆகத்து 29, 2010 .
↑ "List of Academy Award nominations" . CNN (டைம் வார்னெர் ). பிப்ரவரி 2, 2010 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 3, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100203183717/http://www.cnn.com/2010/SHOWBIZ/Movies/02/02/academy.award.nominations.list/index.html . பார்த்த நாள்: பிப்ரவரி 3, 2010 .
↑ Ditzian, Eric (March 8, 2010). "Oscar Night Belongs To 'The Hurt Locker'" . MTV (Viacom Media Networks ) இம் மூலத்தில் இருந்து March 11, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100311192029/http://www.mtv.com/movies/news/articles/1633366/story.jhtml .
↑ Block, Sheri (மார்ச்சு 7, 2010). "War drama 'The Hurt Locker' wins best picture Oscar" . CTV (Bell Media) இம் மூலத்தில் இருந்து சனவரி 7, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140107182405/http://www.ctvnews.ca/war-drama-the-hurt-locker-wins-best-picture-oscar-1.489922 . பார்த்த நாள்: மே 21, 2010 .
↑ Johnson, Reed (மார்ச்சு 8, 2010). "Kathryn Bigelow, Geoffrey Fletcher make Oscar history" . Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 13, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100313042650/http://articles.latimes.com/2010/mar/08/entertainment/la-et-oscars-historic8-2010mar08 . பார்த்த நாள்: ஆகத்து 29, 2010 .
↑ "The 82nd Academy Awards (2010) Nominees மற்றும் Winners" . அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on நவம்பர் 30, 2014. Retrieved நவம்பர் 10, 2011 .
↑ "Bacall, Calley, Corman, மற்றும் Willis to Receive Academy's Governors Awards" . அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on ஏப்ரல் 8, 2010. Retrieved அக்டோபர் 8, 2010 .
↑ "Honorary Academy Awards - Oscar Statuette & Other Awards" . அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on April 8, 2010. Retrieved April 6, 2010 .
↑ "Irving G. Thalberg Memorial Award - Oscar Statuette & Other Awards" . அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on April 8, 2010. Retrieved April 6, 2010 .
↑ Cohen, Sandy (மார்ச்சு 3, 2010). "Oscar's ' நினைவஞ்சலி ' segment is touching to watch, painful to make" . USA Today (Gannett Company) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 6, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100306133003/http://www.usatoday.com/life/movies/movieawards/oscars/2010-03-03-oscar-memorial-segment_N.htm . பார்த்த நாள்: மார்ச்சு 8, 2010 .
↑ Brooks, Xan (மார்ச்சு 7, 2010). "Oscars 2010 liveblog: the 82nd Academy Awards as it happened" . The Guardian (London: Guardian Media Group) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 9, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100309224442/http://www.guardian.co.uk/film/filmblog/2010/mar/07/oscars-2010-liveblog . பார்த்த நாள்: மார்ச்சு 31, 2010 .
வெளியிணைப்புகள்
இணையதளங்கள்
செய்திகள்
ஆராய்ச்சி
பிற