சீசியம் ஆக்சலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் ஆக்சலேட்டு
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இனங்காட்டிகள்
1068-63-9 Y
ChemSpider
10760846
EC number
213-950-8
InChI=1S/C2H2O4.2Cs/c3-1(4)2(5)6;;/h(H,3,4)(H,5,6);;/q;2*+1/p-2 Key: HEQUOWMMDQTGCX-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
13628982
C(=O)(C(=O)[O-])[O-].[Cs+].[Cs+]
UNII
KB9QB78M28 Y
பண்புகள்
Cs2 C2 O4
வாய்ப்பாட்டு எடை
353.83 g·mol−1
தோற்றம்
வெண் திண்மம்
76 கி/(100 மி.லிl) (25 °செல்சியசு)[ 1]
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
எச்சரிக்கை
H302 , H312
P264 , P270 , P280 , P301+312 , P302+352 , P312 , P322 , P330 , P363 , P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
சீசியம் ஆக்சலேட்டு (Caesium oxalate ) என்பது Cs2 C2 O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இருசீசியம் ஆக்சலேட்டு, டைசீசியம் ஆக்சலேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. இது ஆக்சாலிக் அமிலத்தின் சீசியம் உப்பாகும். சீசியம் நேர்மின் அயனியும் Cs+ ஆக்சலேட்டு எதிர்மின் அயனியும் C2 O2− 4 சேர்ந்து சீசியம் ஆக்சலேட்டு உருவாகிறது.
தயாரிப்பு
380 °செல்சியசு வெப்பநிலையில் சீசியம் கார்பனேட்டின் மீது கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடை செலுத்துவதன் மூலம் சீசியம் ஆக்சலேட்டை தயாரிக்கலாம்:[ 2]
Cs2 CO3 + CO → Cs2 C2 O4
மற்ற கார கார்பனேட்டுகள் ஆக்சலேட்டாக மாற்றமடைவதில்லை.[ 2]
சீசியம் கார்பனேட்டு ஆக்சாலிக் அமிலத்தின் நீர் கரைசலில் வினைபுரிந்து சீசியம் ஆக்சலேட்டைக் கொடுக்க முடியும்.[ 3]
Cs2 CO3 + H2 C2 O4 *2H2 O → Cs2 C2 O4 *H2O + CO2 + 2 H2 O
வேதிப் பண்புகள்
சீசியம் ஆக்சலேட்டை வெப்பச் சிதைவு மூலம் சீசியம் கார்பனேட்டு மற்றும் கார்பன் மோனாக்சைடாக மீண்டும் குறைக்க முடியும்.
Cs2 C2 O4 → Cs2 CO3 + CO
இரட்டை உப்புகள்
ஆக்சலேட்டு எதிர்மின் அயனியுடன் கூடுதலாக சீசியம் மற்றும் மற்றொரு தனிமத்தைக் கொண்ட சேர்மங்கள் சீசியம் மற்றும் ஆக்சலேட்டின் இரட்டை உப்புகளாகும். ஆக்சலேட்டு ஓர் உலோகத்துடன் ஓர் அணைவை உருவாக்கும். சீசியத்துடன் ஒரு உப்பை உருவாக்கும்.
எடுத்துக்காட்டுகள்
பெயர்
வாய்ப்பாடு
பண்புகள்
மேற்கோள்கள்
சீசியம் பிசு(ஆக்சலேட்டோ)ஆக்சோதைட்டனேட்டு(IV) முந்நீரேற்று
Cs4 [TiO(C2 O4 )2 ]2 ·3H2 O
[ 4]
சீசியம் ஆக்சலேட்டோ ஆக்சோவனேடேட்டு(IV)
Cs2 [VO(C2 O4 )2 ]
[ 5]
சீசியம் திரிசு(ஆக்சலேட்டோ) பெர்ரேட்டு(III) இருநீரேற்று
Cs3 [Fe(C2 O4 )3 ]·2H2 O
[ 6]
சீசியம் பிசு(ஆக்சலேட்டோ) கோபால்டேட்டு(II) நான்கு நீரேற்று
Cs2 [Co(C2 O4 )2 ]·4H2 O
[ 7]
சீசியம் பிசு(ஆக்சலேட்டோ)நிக்கலேட்டு(III) நான்கு நீரேற்று
Cs[Ni(C2 O4 )2 ]·4H2 O
[ 8]
சீசியம் திரிசு(ஆக்சலேட்டோ)செருமேனேட்டு(IV)
Cs2 [Ge(C2 O4 )3 ]
[ 9]
சீசியம் இட்ரியம்(III) ஆக்சலேட்டு ஒற்றைநீரேற்று
CsY(C2 O4 )2 ·H2 O
ஒற்றைச்சாய்வு a = 8.979, b = 6.2299, c = 8.103 Å, β = 90.05° V = 453.3 Å3 , இடக்குழு P 2/n
[ 10]
சீசியம் (டையக்குவோ)பிசு(ஆக்சலேட்டோ)ஆக்சோநையோபேட்டு(V) இருநீரேற்று
Cs[NbO(C2 O4 )2 (H2 O)2 ]·2H2 O
[ 11]
Cs2 [NH4 ]2 [Mo3 O8 (C2 O4 )3 ]
[ 12]
டெட்ராசீசியம் டைலாந்தனம்(III) ஆக்சலேட்டு எண்ணீரேற்று
Cs4 La2 (C2 O4 )5 ·8H2 O
[ 13]
டெட்ராசீசியம் டைபிரசியோடைமியம்(III) ஆக்சலேட்டு எண்ணீரேற்று
Cs4 Pr2 (C2 O4 )5 ·8H2 O
[ 13]
சீசியம் நியோடிமியம்(III) ஆக்சலேட்டு அறுநீரேற்று
CsNd(C2 O4 )2 ·6H2 O
[ 13]
சீசியம் சமாரியம்(III) ஆக்சலேட்டு அறுநீரேற்று
CsSm(C2 O4 )2 ·6H2 O
[ 13]
சீசியம் டிசிப்ரோசியம்(III) ஆக்சலேட்டு ஐதரேட்டு
CsDy(C2 O4 )2 ·? H2 O
[ 13]
சீசியம் கடோலினியம்(III) ஆக்சலேட்டு செசுக்கியு ஐதரேட்டு
CsGd(C2 O4 )2 ·1.5H2 O
[ 13]
சீசியம் டெர்பியம்(III) ஆக்சலேட்டு செசுக்கியு ஐதரேட்டு
CsTb(C2 O4 )2 ·1.5H2 O
[ 13]
சீசியம் டிசிப்ரோசியம்(III) ஆக்சலேட்டு செசுக்கியு ஐதரேட்டு
CsDy(C2 O4 )2 ·1.5H2 O
[ 13]
சீசியம் ஓல்மியம்(III) ஆக்சலேட்டு செசுக்கியு ஐதரேட்டு
CsHo(C2 O4 )2 ·1.5H2 O
[ 13]
சீசியம் இட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு செசுக்கியு ஐதரேட்டு
CsYb(C2 O4 )2 ·1.5H2 O
[ 13]
சீசியம் இலூட்டீசியம்(III) ஆக்சலேட்டு செசுக்கியுநீரேற்று
CsLu(C2 O4 )2 ·1.5H2 O
[ 13]
இருசீசியம் ஈராக்சோதங்குதன்(VI) ஆக்சலேட்டு
Cs2 [WO2 ](C2 O4 )2
[ 14]
இருசீசியம் ஈராக்சோதங்குதன்(VI) இருபுளோரைடு மோனோ ஆக்சலேட்டு
Cs2 [WO2 ]F2 (C2 O4 )
[ 14]
சீசியம் திரிசு(ஆக்சலேட்டோ)இரேனேட்டு(III)
Cs3 [Re(C2 O4 )3 ]
[ 15]
இருசீசியம் யுரேனைல் மோனோ ஆக்சலேட்டு மோனோசல்பேட்டு இருநீரேற்று
Cs2 [UO2 ](C2 O4 )(SO4 )·2H2 O
[ 16]
அமோனியம் சீசியம் யுரேனைல் மோனாக்சலேட்டு மோனோசல்பேட்டு
[NH4 ]Cs[UO2 ](C2 O4 )(SO4 )·2H2 O
[ 16]
சீசியம் டையாக்சோநெப்டூனியம்(VI) ஆக்சலேட்டு நீரேற்று
Cs[NpO2 ]C2 O4 ·n H2 O
[ 17]
மேலே உள்ள யுரேனைல் சல்பேட் மற்றும் சீசியம் பிசு(ஆக்சலேட்டோ)போரேட்டு போன்ற சீசியம், ஆக்சலேட்டு மற்றும் மற்றொரு எதிர்மின் அயனியைக் கொண்ட கலப்பு எதிர்மின் அயனி சேர்மங்களும் உள்ளன.(CsBOB) (Cs[B(C2 O4 )2 ] ).[ 18]
மேற்கோள்கள்
↑ Atherton Seidell (1911). Solubilities of Inorganic and Organic Substances (in ஆங்கிலம்). the New York Public Library: D. Van Nostrand Company. p. 83.
↑ 2.0 2.1 Kudo, Kiyoshi; Ikoma, Futoshi; Mori, Sadayuki; Komatsu, Koichi; Sugita, Nobuyuki (1997). "Synthesis of oxalate from carbon monoxide and carbon dioxide in the presence of caesium carbonate". Journal of the Chemical Society, Perkin Transactions 2 (4): 679–682. doi :10.1039/A607856G .
↑ Dinnebier, Robert E.; Vensky, Sascha; Panthöfer, Martin; Jansen, Martin (2003-03-01). "Crystal and Molecular Structures of Alkali Oxalates: First Proof of a Staggered Oxalate Anion in the Solid State" . Inorganic Chemistry 42 (5): 1499–1507. doi :10.1021/ic0205536 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0020-1669 . பப்மெட் :12611516 . https://doi.org/10.1021/ic0205536 .
↑ Fester, A.; Bensch, W.; Trömel, M. (March 1992). "Crystal structure of cesium-bis(oxalato)oxo-titanate(IV) hydrate" . Inorganica Chimica Acta 193 (1): 99–103. doi :10.1016/S0020-1693(00)83801-3 . https://archive.org/details/sim_inorganica-chimica-acta_1992-03-02_193_1/page/n107 .
↑ Bhaumik, B. B.; Chattopadhyay, R. K. (April 1981). "Oxalatooxovanadates (IV)" . Indian J. Chem. 20A : 417–419. http://nopr.niscair.res.in/bitstream/123456789/50080/1/IJCA_20A%284%29_417-419.pdf .
↑ Randhawa, B. S. (September 1995). "Mössbauer study on thermal decomposition of cesium tris(oxalato) ferrate(III) dihydrate". Journal of Radioanalytical and Nuclear Chemistry 201 (1): 57–63. doi :10.1007/bf02204772 .
↑ Schwendtner, Karolina; Kolitsch, Uwe (2004-05-15). "Cs 2 Co II (C 2 O 4 ) 2 ·4H 2 O" . Acta Crystallographica Section E 60 (5): m659–m661. doi :10.1107/S1600536804009626 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1600-5368 . Bibcode: 2004AcCrE..60M.659S . http://scripts.iucr.org/cgi-bin/paper?S1600536804009626 .
↑ Modebadze, M. E. (1987). "Study of oxalate compounds of nickel" (in Russian). Investigations in Chemistry of Complexes and Compounds of Certain Transition and Rare Metals. No. 4 . http://inis.iaea.org/Search/search.aspx?orig_q=RN:20028788 .
↑ Lopez, Jordan R.; Akutsu, Hiroki; Martin, Lee (November 2015). "Radical-cation salt with novel BEDT-TTF packing motif containing tris(oxalato)germanate(IV)" . Synthetic Metals 209 : 188–191. doi :10.1016/j.synthmet.2015.07.019 . http://irep.ntu.ac.uk/id/eprint/28068/1/PubSub5587_Martin.pdf .
↑ Bataille, Thierry; Auffrédic, Jean-Paul; Louër, Daniel (2000). "Crystal structure and thermal behaviour of the new layered oxalate Y(H2O)Cs(C2O4)2 studied by powder X-ray diffraction" . Journal of Materials Chemistry 10 (7): 1707–1711. doi :10.1039/b001201g . http://xlink.rsc.org/?DOI=b001201g .
↑ Brničević, N.; Djordjević, C. (February 1976). "Co-ordination complexes of niobium and tantalum XVI. salts of oxy-bis-oxalato niobate (V)" (in en). Journal of the Less Common Metals 45 (1): 45–52. doi :10.1016/0022-5088(76)90195-8 . https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508876901958 .
↑ Goel, S. P.; Verma, G. R.; Kumar, Sanjive; Sharma, M. P. (February 1991). "Preparation of cesium trimolybdate by the thermal decomposition of a new oxomolybdenum(VI) oxalato complex" (in en). Journal of Thermal Analysis 37 (2): 427–432. doi :10.1007/BF02055943 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0368-4466 . http://link.springer.com/10.1007/BF02055943 .
↑ 13.00 13.01 13.02 13.03 13.04 13.05 13.06 13.07 13.08 13.09 13.10 Genčova, O.; Šiftar, J. (May 1995). "Synthesis and thermal characteristics of caesium oxalato-metallates of some rare earths" (in en). Journal of Thermal Analysis 44 (5): 1171–1176. doi :10.1007/BF02547547 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0368-4466 . http://link.springer.com/10.1007/BF02547547 .
↑ 14.0 14.1 Sengupta, A. K.; Bhaumik, B. B.; Nath, S. K. (June 1983). "Oxalatofluorotungstates (VI) & Oxalatotungstates (VI) of Some Alkali Metals & Complex Cations" . Indian Journal of Chemistry 22A : 535–536. http://nopr.niscair.res.in/bitstream/123456789/49275/1/IJCA_22A%286%29_535-536.pdf .
↑ Hadadzadeh, Hassan; Rezvani, Ali Reza; Salehi Rad, Ali Reza; Khozeymeh, Elahe (August 2008). "A Novel Method for Preparation of Alumina-Supported Rhenium-Cesium Catalyst, Re-Cs/g-Al2O3" . Iranian Journal of Chemistry and Chemical Engineering 27 (3). doi :10.30492/ijcce.2008.6965 . https://doi.org/10.30492/ijcce.2008.6965 .
↑ 16.0 16.1 Chernyaev, I. I.; Golovnya, V. A.; Shchelokov, R. N. (1960-07-01). "Aquo-Oxalato-Sulfate Compounds of Uranium" (in Russian). Zhur. Neorg. Khim. 5 . https://www.osti.gov/biblio/4166316 .
↑ Charushnikova, I. A.; Krot, N. N.; Polyakova, I. N. (May 2006). "Synthesis and crystal structure of double Np(V) cesium oxalate CsNpO2C2O4 · nH2O". Radiochemistry 48 (3): 223–226. doi :10.1134/S1066362206030039 .
↑ Kazdobin, K. A.; Diamant, V. A.; Trachevskii, V. V.. MICROWAVE – ASSISTED SYNTHESIS OF BIS (OXALATO) ALKALI METAL BORATES . https://www.researchgate.net/publication/279929586 .