சீசியம் குரோமேட்டு

சீசியம் குரோமேட்டு
இனங்காட்டிகள்
13454-78-9
ChemSpider 55521
EC number 236-640-4
InChI
  • InChI=1/Cr.2Cs.4O/q;2*+1;;;2*-1/rCrO4.2Cs/c2-1(3,4)5;;/q-2;2*+1
    Key: BROHICCPQMHYFY-UICSPCLAAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61613
  • [Cs+].[Cs+].[O-][Cr]([O-])(=O)=O
பண்புகள்
CrCs2O4
வாய்ப்பாட்டு எடை 381.80 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் படிகத்திண்மம்
அடர்த்தி 4.237 கி/செ.மீ3
71.4 கி/100 மி.லி (13 °செ)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் குரோமேட்டு
பொட்டாசியம் குரோமேட்டு
அமோனியம் குரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சீசியம் குரோமேட்டு (Caesium chromate) என்பது CrCs2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொ ண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமிக் அமிலத்தினுடைய சீசியம் உப்பான இச்சேர்மம் சீசியம் ஆவியை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகிறது. சிலிக்கான், போரான் அல்லது தைட்டானியம் தனிமங்கள் சீசியம் குரோமேட்டுடன் வினைபுரிவதால் சீசியம் ஆவி உற்பத்தியாகிறது[1]. வெற்றிடக் குழாய்கள் உற்பத்தி செய்யும் இறுதிநிலையில் சீசியம் குரோமேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் உள்ளிட்ட எஞ்சிய வாயுக்களுடன் சீசியம் ஆவி வினைபுரிகிறது[2].

மேற்கோள்கள்

  1. Liebhafsky, H. A.; Winslow, A. F. (1947), "Cesium Chromate Photo‐Tube Pellets", Journal of Applied Physics, 18 (12), Journal of Applied Physics, Vol. 18, No. 12: 1128, doi:10.1063/1.1697594
  2. Emsley, John (2001), Nature's Building Blocks: An A-Z Guide to the Elements, Oxford University Press, p. 81, ISBN 0-19-850340-7.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya