சீரியம்(IV) புளோரைடு (Cerium(IV) fluoride) என்பது CeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் ஒரு படிகப்பொருளாகத் தோன்றும் சீரியம்(IV) புளோரைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்றியாகும். நீரிலியாகவும் ஒற்றை நீரேற்றாகவும் இரண்டு வடிவங்களில் இச்சேர்மம் காணப்படுகிறது.[2] சீரியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
சீரியம்(III) புளோரைடு அல்லது சீரியம் ஈராக்சைடை 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரின் வாயுவைப் பயன்படுத்தி புளோரினேற்றம் செய்து சீரியம்(IV) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[3]
↑无机化学丛书 第七卷 钪 稀土元素 (Series of Inorganic Chemistry. Vol. 7. Scandium. Rare Earth Elements.). Science Press. pp 244-246. 1. Compounds of Halogens. (in Chinese)
↑ Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண்3-432-02328-6, S. 256.
↑ 4.04.1Champion, Martin. J.D.; Levason, William; Gillian Reid (January 2014). "Synthesis and structure of [CeF4(Me2SO)2]—A rare neutral ligand complex of a lanthanide tetrafluoride". Journal of Fluorine Chemistry157: 19–21. doi:10.1016/j.jfluchem.2013.10.014.