சீரியம்(III) பாசுப்பேட்டு

சீரியம்(III) பாசுப்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீரியம் பாசுப்பேட்டு
இனங்காட்டிகள்
13454-71-2
ChemSpider 140393
EC number 236-637-8
InChI
  • InChI=1S/Ce.H3O4P/c;1-5(2,3)4/h;(H3,1,2,3,4)/q+3;/p-3
    Key: TYAVIWGEVOBWDZ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159673
  • [O-]P(=O)([O-])[O-].[Ce+3]
UNII XR1Z4BIW2J
பண்புகள்
CePO4
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சீரியம்(III) பாசுப்பேட்டு (Cerium(III) phosphate) என்பது CePO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியத்தின் பாசுபேட்டு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக சீரியம் பாசுபேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இலந்தனைடு தொடரில் இரண்டாவது இலந்தனைடு சேர்மமாக இடம்பெற்றுள்ளது.[1]

சீரியம் நைட்ரேட்டையும் (Ce(NO3)3 ஈரமோனியம் பாசுபேட்டையும் (NH4)2HPO4 ஒன்றாகச் சேர்த்து 180 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர்வெப்ப வினைக்கு உட்படுத்தி, அதைத் தொடர்ந்து 900° செல்சியசு வெப்பநிலையில் சுட்டு சீரியம்(III) பாசுப்பேட்டு சேர்மத்தை தயாரிக்க முடியும்.[2]

மேற்கோள்கள்

  1. "Cerium Phosphate". PubChem. Retrieved 26 May 2025.
  2. Kanai, Shunsuke; Nagahara, Ippei; Kita, Yusuke; Kamata, Keigo; Hara, Michikazu (2017). "A bifunctional cerium phosphate catalyst for chemoselective acetalization". Chemical Science (Royal Society of Chemistry (RSC)) 8 (4): 3146–3153. doi:10.1039/c6sc05642c. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-6520. பப்மெட்:28507690. பப்மெட் சென்ட்ரல்:5413973. https://pubs.rsc.org/en/content/articlepdf/2017/sc/c6sc05642c. பார்த்த நாள்: May 26, 2025. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya