சுவாதி (நடிகை)
சுவாதி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். வான்மதி மற்றும் தேவா போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] திரை வாழ்க்கைநடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த வான்மதி திரைப்பட வெற்றிக்குப் பிறகு இவர் தனது படிப்பைத் தொடர தனக்கு வந்த திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கு திரும்பினார்.[2] சிறிய இடைவேளைக்குப் பிறகு நடிக்கத் திரும்பிய இவர் அமீரின் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான யோகி திரைப்படத்தில் நடித்தார்.[3] வாழ்க்கைக் குறிப்புஇவருக்கு துபாயைச் சார்ந்த ஒரு தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் அந்த திருமணம் நடைபெறவில்லை.[1] பின்னர் 2009-ம் ஆண்டில் ஐதராபாத்தைச் சார்ந்த ஒரு நிறுவனத்தின் மேலாளரை திருமணம் செய்துகொண்டதுடன் தனது திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.[4] நடித்த திரைப்படங்கள்தமிழ்த் திரைப்படங்கள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia