செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம்
செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Chengdu Shuangliu International Airport) (ஐஏடிஏ: CTU, ஐசிஏஓ: ZUUU) சீனாவின் சிச்சுவான் மாகணத்தின் தலைநகர் செங்டூவின் முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். சுவாங்லியு மாவட்டத்தின் வடக்கு மற்றும் செங்டூவின் தென்மேற்கில் சுமார் 16 கிலோமீட்டர்கள் (10 mi) துரத்தில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் ஏர் சீனா, சிச்சுவான் ஏர்லைன்ஸ் மற்றும் சென்குடு வான்சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு முக்கிய முனைய நடுவமாக விளங்குகிறது. சுவாங்லியு வானூர்தி நிலையம் மூலம் 2019ஆம் ஆண்டில் 55.9 மில்லியன் பேர் பயணித்துள்ளார்கள். இது 2019 ஆம் ஆண்டில் உலகின் 25 போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்களில் 25வது இடத்தை பெற்றுள்ளது. கண்ணோட்டம்வரலாறுஇந்த வானூர்தி நிலையம் முன்னர் சுவாங்குசி வானூர்தி நிலையம் என்று பெயரில் இயங்கியது. 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் சீன-ஜப்பானிய போர் / இரண்டாம் உலகப் போரின் போது துணை இராணுவ வானூர்திநிலையமாக திறக்கப்பட்டது. [1] வானூர்தி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்பயணிகள்![]() ![]()
சரக்குப் போக்குவரத்து![]() ![]() மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia