மத்தியகால பிராமி எழுத்துமுறையில் மன்னர் சோடசாவின் சத்திரபதி எனும் பட்டம் மற்றும் ஆட்சிக் காலத்தை கூறும் மிர்சாபூர் கல்வெட்டு Svāmisya Mahakṣatrapasya Śudasasya "Of the Lord and Great Satrap Śudāsa"[2]
மதுரா அருகே கங்காளி திலா பகுதியில் மூன்று வரிகள் கொண்ட மன்னர் சோடசாவின் கங்காளி திலா பலகை[9] கல்வெட்டில், மன்னர் சோடசா அமோகினி சிற்பங்களை நிறுவி வழிபட்டது குறித்து உள்ளது. [10]
சோடசாவின் மதுரா கல்வெட்டில், அவர் கஜவரன் என்ற பிராமணருக்கு அளித்த தானத்தை குறித்துள்ளது.[13]
சோடசாவின் கங்காளி திலா பலகைக் கல்வெட்டில் அவரது ஆட்சிக் காலம் குறித்துள்ளது. ( கல்வெட்டின் இரண்டாம் வரியில் மகா சத்திரபதி சூடாசா எனக்குறித்துள்ளது.[14]
மலைக்கோயில் கல்வெட்டில் சத்திரபதி சோடசா மற்றும் அவரது தந்தை ரஜுவுலாவின் பெயர்களைக் குறித்துள்ளது.
மோரா கிணறு கல்வெட்டில் சததிரபதி சோடசா மற்றும் அவரது தந்தை ரஜுவுலாவின் பெயர்களை குறித்துள்ளது.
வாசு நிலைகதவில் வேலைப்பாடுகள் மற்றும் கல்வெட்டுகள்
மோரா நிலைக்கதவு வேலைப்பாடுகள், மதுரா, ஆண்டு கிபி 15[16]
மன்னர் சோடசா ஆட்சிக் காலத்தில், கிபி முதல் நூற்றாண்டில், மதுராவில் உள்ள நீர் நிலை அருகே சமணத்தின் அர்த்தபாலகப் பிரிவின் துறவிகளின் சிற்பம்[17]
தொல்லெழுத்துக் கலை
பிராமி தொல்லெழுத்துக் கலை மன்னர் சோடசா காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.[18]
மேற்கோள்கள்
↑Catalogue Of The Coins In The Indian Museum Calcutta. Vol.1 by Smith, Vincent A. p.196
↑ 2.02.1Buddhist art of Mathurā , Ramesh Chandra Sharma, Agam, 1984 Page 26
↑Konow, Sten, Kharoshṭhī Inscriptions with the Exception of Those of Aśoka, Corpus Inscriptionum Indicarum, Vol. II, Part I. Calcutta: Government of India Central Publication Branch
↑Harmatta, Janos 1999, Languages and scripts in Graeco-Bactria and the Saka kingdoms in Harmatta, J, BNPuri and GF Etemadi (eds), History of civilizations of Central Asia,volume II, The development of sedentary and nomadic civilizations: 700 BC to AD 250, Motilal Banarsidas, Delhi, p. 401.
↑The Dynastic art of the Kushans, Rosenfield, University of California Press, 1967 p.136