வடக்கு சத்ரபதிகள் அல்லதுமதுராவின் சத்திரபதிகள் (Northern Satraps , or Satraps of Mathura)[1]இந்தோ=சிதியர்கள் வட இந்தியாவை ஆண்ட இந்தோ கிரேக்கர்களையும் மற்றும் மதுராவின் உள்ளூர் மன்னர்களையும் வீழ்த்தி, கிழக்கு பஞ்சாப் முதல் மதுரா வரை கிமு 60 முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட வடக்கு சத்திரபதிகள் ஆவார். வடக்கு சத்திரபதிகள் சகலா மற்றும் மதுரா நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
பின்னர் மதுராவை தலைநகராகக் கொண்டு ஆண்ட குசானப் பேரரசர் வீம கட்பீசஸ் மற்றும் கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில், வடக்கு சத்திரபதிகள் வெல்லப்பட்டு, குசானப் பேரரசில் சத்திரபதிகள் எனும் மாகாண ஆளுநர்களாக பணிபுரிந்தனர். எனவே வரலாற்று ஆசிரியர்கள், வட இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதியர்களுக்கு வடக்கு சத்திரபதிகள் எனப்பெயரிட்டனர்.
வடக்கு சத்திரபதி மன்னர் ரஜூலா உருவம் பொறித்த நாணயம்வடக்கு சத்திரபதி மன்னர் ரஜூலா மற்றும் உறவினர்கள் பெயர் பொறித்த மதுரா சிங்கத் தூண்][2]வடக்கு சத்திரபதி பாதயாசாவின் நாணயம்
இந்தோ சிதியர்களின் வடக்கு சத்திரபதி மன்னர் முகி என்பவரின் நினைவாக இச்சிங்கத் தூண் நிறுவப்பட்டதாகும். இச்சிங்கத் தூணில் இந்தோ சிதிய மன்னர்களின் வழித்தோன்றல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. [7]
மகாசத்திரபதி சோடசா காலத்தில் (கிபி:15) கங்காளி சமண அமோகினி திலா கற்பலகை மற்றும் சமண சமய சிற்பங்கள் மற்றும் சிற்பத்தூண்கள் மதுராவின் சமணக் கோயில்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.[16][17]
ராஜகிரகம் அருகே இந்திரசீல குகையில் இந்திரன், கௌதம புத்தரை வணங்கும் சிற்பங்களையும், போதி மரத்தடி புத்தரின் பல சிற்பங்களையும் வடக்கு சத்திரபதி மன்னர்கள் கிபி 50 - 100 காலத்தில் நிறுவினர்.[16]
இந்து தேவதைகளின் சிற்பங்கள்
கௌதம புத்தருக்கு பணிவிடை செய்யும் இந்திரன், பிரம்மா, சூரியன் மற்றும் மித்திர தேவர்கள் சிற்பம், காலம் கிபி 50 - 100
வடக்கு சத்திரபதிகளின் ஆட்சியின் துவக்கத்தில் மதுராவில்விருஷ்ணி குலத் தலைவர்களின் சிற்பங்கள், யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்களை வடிக்கப்பட்டது.[36] வேத கால கடவுளர்களான இந்திரன், பிரம்மா, சூரியன், மித்திரன் போன்றவர்கள், கௌதம புத்தருடன் தொடர்புருத்தி இந்திரசீல குகையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது[36] T
துவக்க கால அதிகாரப்பூர்வ கபர்தின் சிலை
பெண் சத்திரபதி நம்பதா பெயரில் நிறுவப்பட்ட கட்ரா கௌதம புத்தரின் உடைந்த சிலை (Naṃdaye Kshatrapa).[37][38][39]
மேற்கு சத்திரபதிகளின் கல்வெட்டுகளுடன் கூடிய கட்ரா போதிசத்துவர் சிலை [37]
↑An Inscribed Silver Buddhist Reliquary of the Time of King Kharaosta and Prince Indravarman, Richard Salomon, Journal of the American Oriental Society, Vol. 116, No. 3 (Jul. - Sep., 1996), pp. 442 [1]
↑"We have actually discovered in the excavations at the Mora shrine stone torsos representing the Vrishni Heroes (...) Their style closely follows that of the free-standing Yakshas in that they are carved in the round. They are dressed in a dhoti and uttaraya and some types of ornaments as found on the Yaksha figures, their right hand is held in ahbayamudra..." in "Agrawala, Vasudeva Sharana (1965). Indian Art: A history of Indian art from the earliest times up to the third century A.D (in ஆங்கிலம்). Prithivi Prakashan. p. 253.
↑This statue appears in Fig.51 as one of the statues excavated in the Mora mound, in Rosenfield, John M. (1967). The Dynastic Arts of the Kushans (in ஆங்கிலம்). University of California Press. pp. 151–152 and Fig.51.
↑"the massive pillars in the Persian Achaemenian style" in Shah, Chimanlal Jaichand (1932). Jainism in north India, 800 B.C.-A.D. 526 (in ஆங்கிலம்). Longmans, Green and co.
↑"The Ayagapata which had been set up by Simhanddika, anterior to the reign of Kanishka, and which is assignable to a period not later than 1 A.D., is worth notice because of the typical pillars in the Persian-Achaemenian style" in Bulletin of the Baroda Museum and Picture Gallery (in ஆங்கிலம்). Baroda Museum. 1949. p. 18.
↑ 36.036.1Paul, Pran Gopal; Paul, Debjani (1989). "Brahmanical Imagery in the Kuṣāṇa Art of Mathurā: Tradition and Innovations". East and West39 (1/4): 125. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-8376.
↑For a modern image see Figure 9 in Myer, Prudence R. (1986). "Bodhisattvas and Buddhas: Early Buddhist Images from Mathurā". Artibus Asiae47 (2): 121–123. doi:10.2307/3249969. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-3648.