டிசம்பர் பூக்கள்

டிசம்பர் பூக்கள்
இயக்கம்ஆர். பூபதி
தயாரிப்புகே. நாகராஜன்
திரைக்கதைஆர். பூபதி
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ரேவதி
நளினி
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுஇராஜராஜன்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு (மேற்பார்வை)
இரமேஷ்-மோகன்
கலையகம்ஸ்ரீ என். ஆர். கே. சினி ஆர்ட்ஸ்
விநியோகம்இமாலயா புரடக்சன்ஸ்
வெளியீடு15 ஜனவரி 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டிசம்பர் பூக்கள் (December Pookal) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் மோகன், ரேவதி, நளினி, நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கதை

சந்துருவின் மனைவி ஒரு விபத்திற்குள்ளாகிறார். பின்னர் சந்துரு கொலைவெறிச் செயலில் ஈடுபடுகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மனைவிக்கு இரத்த தானம் செய்ய மறுத்த பெண்கள் அனைவரையும் கொலை செய்கிறார். சந்துருவின் புதிய காதலியான பூர்ணிமா, சந்துருவின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவரை எதிர்கொள்கிறார். ஆனால் அவருக்கு உதவி கிடைப்பதற்குப் பதிலாக, அவரால் கொல்லப்படுவது பாக்கியம் என்று உணர்ந்து என்று அவரிடம் சொல்கிறார். சந்துருவைப் பின்னால் சுட காவலர்கள் சரியான நேரத்தில் வருகிறார்கள்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். [2]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொடிகள்)
1 "அழகாகச் சிரித்தது" பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி வாலி 04:44
2 "இந்த வெண்ணிலா" கே. எஸ். சித்ரா முத்துலிங்கம் 04:31
3 "மாலைகள் இடம்" கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:41
4 "நூறாண்டு காலம்" கே. எஸ். சித்ரா வாலி 02:39
5 "சம்போன்னு சொல்லி வந்த சாமி" எஸ். ஜானகி கங்கை அமரன் 04:34

மேற்கோள்கள்

  1. Nathan, Archana. "From 'Athey Kangal' to 'Imaikkaa Nodigal', Tamil cinema has always loved its serial killers". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-10-01.
  2. "December Pookkal Songs". Raaga.com. Retrieved 2013-12-25.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya