இவரது முதல் படம் உத்திரிப்பூக்கள். இவர் உத்திரிப்பூக்கள் போன்ற பிரபல படங்களில் நடித்திருந்தாலும், இவரது முழு காலத்திலும் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாக கே. பாக்யராஜ் எழுதிய அந்த ஏழு நாட்கள் படம் ஆகும். கே பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் படத்தில் பாலக்காட்டு மாதவன் வேடத்தில் நடித்தார். அதில் இவர் பாக்கியராஜின் சீடராக நடித்தார்.[2]
தற்போது
இப்போது ஹாஜா ஷெரிப் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நட்சத்திர இரவு திட்ட அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.[3]
திரைப்படவியல்
இது முழுமையான பட்டியல் அல்ல.நீங்கள் இதை விரிவாக்கலாம்.