டெனெட்டு Tenet இயக்கம் கிறிஸ்டோபர் நோலன் தயாரிப்பு கதை கிறிஸ்டோபர் நோலன் இசை லுட்விக் கர்ரான்சன் நடிப்பு ஒளிப்பதிவு ஹொயிட் வேன் ஹொய்டெமா படத்தொகுப்பு ஜெனிபர் லேம் விநியோகம் வார்னர் புரோஸ். பிக்சர்சுகள் வெளியீடு ஆகத்து 26, 2020 (2020-08-26 ) (ஐக்கிய இராச்சியம்) செப்டம்பர் 3, 2020 (ஐக்கிய அமெரிக்கா) ஓட்டம் 150 நிமிடங்கள் நாடு
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம் ஆக்கச்செலவு ஐஅ $ 200 மில்லியன் (₹ 1,430.3 கோடி ) – ஐஅ $ 250 மில்லியன் (₹ 1,787.9 கோடி )[ 2] மொத்த வருவாய் ஐஅ $ 350.9 மில்லியன் (₹ 2,509.5 கோடி ) <[ 3] [ 4]
டெனெட்டு (ஆங்கிலம்: Tenet) 2020 ஆம் ஆண்டில் வெளியாகிய உளவுத் திரைப்படமாகும். இத்திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் ஆல் எழுதி இயக்கப்பட்டுள்ளது. ஜான் டேவிட் வாசிங்டன் , ராபர்ட் பாட்டின்சன் , எலிசபெத் டெபிக்கி , டிம்பிள் கபாடியா , மைக்கேல் கெய்ன் , மற்றும் கென்னத் பிரனா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர்கள் தேர்ந்தெடுத்தல் மார்ச்சு 2019 இல் துவங்கியது. முதன்மை படப்பிடிப்பு டென்மார்க் , எசுத்தோனியா , இந்தியா , இத்தாலி , நோர்வே , ஐக்கிய இராச்சியம் , மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளில் மே 2019 மாதத்தில் துவங்கியது. ஒளிப்பதிவாளர் ஹொயிட் வேன் ஹொய்டெமா 70மி.மீ மற்றும் ஐமாக்சு அமைப்புகளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
டெனெட்டு திரைப்படத்தின் வெளியீடு கோவிட்-19 பெருந்தொற்றினால் மூன்றுமுறை தள்ளிவைக்கப்பட்டது.[ 5] டெனெட்டு ஐக்கிய இராச்சியத்தில் ஆகத்து 26, 2020 அன்று வெளியானது. ஐக்கிய அமெரிக்காவில் செப்டம்பர் 3, 2020 அன்று வெளியானது. செப்டம்பர் இறுதிவரை $284 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. விமர்சகர்கள் பெரும்பான்மையாக நல்ல விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர், சிலர் கதையின் சிக்கல்களையும் இசைத் தொகுப்பினையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கதை
மூன்றாம் உலகப் போர் நடப்பதிலிருந்து தடுக்க ஒரு இரகசிய போராளி விழைகின்றார்.[ 6] [ 7]
நடிகர்கள்
தயாரிப்பு
படப்பிடிப்பிற்கு முன்
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இருபது ஆண்டுகளாக இத்திரைப்படத்தினை உருவாக்க திட்டமிட்டார்[ 11] இத்திரைப்படத்தின் தலைப்பு ஆன்கிலத்தில் ஒரு மாலைமாற்று ஆகும்.[ 12] நோலன் பிற உளவுப்புனைவு திரைப்படங்களினைத் தவிர்த்து தான் எண்ணிய வகையிலேயே இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.[ 13]
நடிகர் தேர்வு
இத்திரைப்படத்தில் நடிக்க ஜான் டேவிட் வாசிங்டன் , ராபர்ட் பாட்டின்சன் , மற்றும் எலிசபெத் டெபிக்கி ஆகியோர் மார்ச்சு 2019 இல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[ 14] [ 15] பிறர் படப்பிடிப்பு துவங்கியப் பின்னர் அறிவிக்கப்பட்டனர்.[ 16] மார்டின் டோனவன் கடைசியாக திரைப்படத்தின் டிரெய்லரில் அறிவிக்கப்பட்டார்.[ 17] [ 18]
படப்பிடிப்பு
மே 2019 இல் துவங்கிய முதன்மை படப்பிடிப்பில் 250 பேர் ஈடுபட்டனர்.[ 7] ஏழு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது[ 19] — டென்மார்க் , எசுத்தோனியா ,[ nb 1] இந்தியா ,[ nb 2] இத்தாலி , நோர்வே , ஐக்கிய இராச்சியம் , மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் .[ 23] [ nb 3]
படப்பிடிப்பிற்கு பின்
நோலனின் வழக்கமான இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இற்கு பதிலாக லுட்விக் கர்ரான்சன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[ 24] [ 25] மேலும் நோலனின் நெடுநாள் தொகுப்பாளர் லீ சுமித் 2019 இல் வெளிவந்த 1917 இல் வேலையாயிருந்த்தால், ஜெனிபர் லேம் தொகுப்பாளராக கொண்டுவரப்பட்டார்[ 26]
வெளியீடு
சூலை 17, 2020 அன்று வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.[ 27] கோவிட்-19 பெருந்தொற்று நிலைமையினால் ஆகஸ்ட் 12 இற்கு தள்ளிவைக்கப்பட்டது.[ 28] டெனெட்டு ஐக்கிய இராச்சியத்தில் ஆகத்து 26, 2020 அன்று வெளியானது. மேலும் ஐக்கிய அமெரிக்காவில் செப்டம்பர் 3, 2020 அன்று வெளியானது.
குறிப்புகள்
↑ Filming in Estonia came at a cost of $18.4 million;[ 20] Warner Bros. Pictures paid a rebate that was reimbursed at thirty percent.[ 21]
↑ It took one week to secure the permission to shoot in Mumbai.[ 22] The planned schedule was completed in half the time.[ 23]
↑ டெனெட்டு தயாரிப்பிற்காக மெர்ரி கோ ரவுண்டு என்று பெயரிடப்பட்டது.[ 11] [ 22]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "Credits" . DNEG . Archived from the original on 2020-05-11. Retrieved 2020-06-15 .
↑ Katz, Brandon (மே 19, 2020). "Christopher Nolan Stands to Make a Mountain of Money If 'Tenet' Hits Theaters" . Observer . Archived from the original on 2020-06-02. Retrieved 2020-06-15 .
↑ "Tenet (2020)" . பாக்சு ஆபிசு மோசோ . Retrieved செப்டம்பர் 28, 2020 .
↑ "Tenet (2020) - Financial Information" . The Numbers . Retrieved செப்டம்பர் 28, 2020 .
↑ D'Alessandro, Anthony (சூலை 20, 2020). " 'Tenet' Undated For Now: Warner Bros. To Announce New Date "Imminently", Pic's Theatrical Global Rollout Won't Be "Traditional" " . Deadline Hollywood . Archived from the original on சூலை 20, 2020. Retrieved சூலை 20, 2020 .
↑ Alexander, Julia (திசம்பர் 19, 2019). "Stunning first trailer for Christopher Nolan's Tenet introduces the director's most ambitious film yet" . The Verge . Archived from the original on 2019-12-20. Retrieved 2020-06-15 .
↑ 7.0 7.1 Baron, Zach (மே 12, 2020). "Robert Pattinson: A Dispatch From Isolation" . GQ . Archived from the original on 2020-05-12. Retrieved 2020-06-15 .
↑ Schaeffer, Sandy (மே 22, 2020). "Tenet's Main Character Is Literally Named Protagonist" . Screen Rant . Archived from the original on மே 22, 2020.
↑ "Tenet: Trailer for Christopher Nolan film arrives minus release date" . பிபிசி . மே 22, 2020. Archived from the original on 2020-05-22. Retrieved 2020-06-15 .
↑ "Denzil Smith says shooting for Christopher Nolan's upcoming film Tenet was an 'extraordinary experience' " . Firstpost . செப்டம்பர் 26, 2019. Archived from the original on செப்டம்பர் 26, 2019.
↑ 11.0 11.1 மேtum, Matt (சூன் 2020). "Time to Spy". Total Film . No. 299. pp. 30– 35.
↑ Shone, Tom (மே 28, 2020). "Can Christopher Nolan Save the Summer?" . The New Yorker . Archived from the original on 2020-05-29. Retrieved 2020-06-15 .
↑ மேtum, Matt; Shepherd, Jack (மே 27, 2020). "Christopher Nolan on making Tenet: "This is definitely the longest I've ever gone without watching a James Bond film" " . GamesRadar+ . Archived from the original on 2020-05-27. Retrieved 2020-06-15 .
↑ Kroll, Justin (மார்ச்சு 19, 2019). "John David Washington to Star in Christopher Nolan's Next Film (Exclusive)" . Variety . Archived from the original on 2019-03-19. Retrieved 2020-06-15 .
↑ Kroll, Justin (மார்ச்சு 20, 2019). "Elizabeth Debicki and Robert Pattinson Join Christopher Nolan's Next Film (Exclusive)" . Variety . Archived from the original on 2019-06-07. Retrieved 2020-06-15 .
↑ Hipes, Patrick (மே 22, 2019). "Christopher Nolan's New Movie Gets A Title, Final Cast As Shooting Begins" . Deadline Hollywood . Archived from the original on 2019-06-07. Retrieved 2020-06-15 .
↑ Desta, Yohana (திசம்பர் 19, 2019). "Tenet Trailer: Christopher Nolan's Latest Is All about World War III" . Vanity Fair . Archived from the original on 2019-12-20. Retrieved 2020-06-15 .
↑ "Spittin' Chiclets Episode 235: Featuring Sean Avery" . Barstool Sports (Podcast). சனவரி 13, 2020. Event occurs at 55:20.
↑ Bankhurst, Adam (மே 22, 2019). "Christopher Nolan Begins Filming New Espionage Action Movie, Tenet" . IGN . Archived from the original on 2019-06-07. Retrieved 2020-06-15 .
↑ Marc, Christopher (சூன் 19, 2019). "Christopher Nolan's Spy Movie 'Tenet' Reportedly Budgeted To Be Around A Massive $220M+" . HN Entertainment . Archived from the original on 2019-06-19. Retrieved 2020-06-15 .
↑ Whyte, Andrew (சூன் 18, 2019). "Government meeting Thursday to mull €5 million loan in Nolan movie support" . ERR . Archived from the original on 2019-06-18. Retrieved 2020-06-15 .
↑ 22.0 22.1 Seta, Fenil (அக்டோபர் 7, 2019). "EXCLUSIVE: In a FIRST ever instance, Christopher Nolan was granted permission to shoot Tenet in Mumbai within A WEEK!" . Bollywood Hungama . Archived from the original on 2019-10-08. Retrieved 2020-06-15 .
↑ 23.0 23.1 Vyavahare, Renuka (செப்டம்பர் 22, 2019). "Christopher Nolan wraps up his ten-day Mumbai schedule in just five days; leaves for LA" . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா . Archived from the original on 2019-09-22. Retrieved 2020-06-15 .
↑ Stolworthy, Jacob (மே 23, 2019). "Tenet: Title, cast and more details of new Christopher Nolan film revealed" . The Independent . Archived from the original on 2019-06-08. Retrieved 2020-06-15 .
↑ Barfield, Charles (சூலை 16, 2019). "Hans Zimmer Explains Why He Chose 'Dune' Over Christopher Nolan's Latest & Says He Never Saw The David Lynch 1984 Film" . The Playlist . Archived from the original on சூலை 17, 2019.
↑ Kit, Borys (ஏப்ரல் 5, 2019). "Christopher Nolan Taps 'Hereditary' Editor Jennifer Lame for His New Movie (Exclusive)" . The Hollywood Reporter . Archived from the original on 2019-06-07. Retrieved 2020-06-15 .
↑ Sharf, Zack (திசம்பர் 19, 2019). " 'Tenet' First Trailer: Christopher Nolan Returns With a Time-Bending Espionage Epic" . IndieWire . Archived from the original on 2019-12-20. Retrieved 2020-06-15 .
↑ ஐஏஎன்எஸ் (சூலை 1, 2020). "க்றிஸ்டோபர் நோலனின் நாற்காலி ரகசியம் - ஆன் ஹாத்வே பகிர்வு" . இந்து தமிழ் (நாளிதழ்) .
வெளியிணைப்புகள்