தர்பங்கா கிராமப்புற சட்டமன்றத் தொகுதி

தர்பங்கா கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 82
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்தர்பங்கா மாவட்டம்
மக்களவைத் தொகுதிதர்பங்கா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

தர்பங்கா கிராமப்புற சட்டமன்றத் தொகுதி (Darbhanga Rural Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தர்பங்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தர்பங்கா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 செகதீசு சவுத்ரி (கபீர்சக்) ஜனதா கட்சி
1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 ராமச்சந்திர பாசுவான் இந்திய தேசிய காங்கிரசு
1990 செகதீசு சவுத்ரி ஜனதா தளம்
1995 மோகன் ராம்
2000 பீதாம்பர் பாசுவான் இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப்
2005 அக்
2010 லலித் குமார் யாதவ்
2015
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:தர்பங்கா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. லலித் குமார் யாதவ் 64929 41.26%
ஐஜத பராசு பாத்மி 62788 39.9%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 157348 54.12%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Darbhanga Rural". chanakyya.com. Retrieved 2025-06-19.
  2. "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com.
  3. "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya