தாகூர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி

தாகூர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 53
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கிசன்கஞ்சு மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிசன்கஞ்சு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சவுத் ஆலம்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

தாகூர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Thakurganj Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிசன்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாகூர்கஞ்ச், கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 முகமது உசைன் ஆசாத் இந்திய தேசிய காங்கிரசு
1977 முகமது சுலைமான் ஜனதா கட்சி
1980 முகமது உசைன் ஆசாத் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 முகமது சுலைமான் ஜனதா தளம்
1995 சிக்கந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சி
2000 முகமது சாவித் இந்திய தேசிய காங்கிரசு
2005
பிப்
2005
அக்
கோபால் சமாஜ்வாதி கட்சி
2010 நௌசாத் ஆலம் லோக் ஜனசக்தி கட்சி
2015 நௌசாத் ஆலம் தத்பௌவா ஐக்கிய ஜனதா தளம்
2020 சவுத் ஆலம் இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:தாகூர்கஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. சவுத் ஆலம் 79909 41.48%
சுயேச்சை கோபால் குமார் அகர்வால் 56022 29.08%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 192628 66.14%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Thakurganj". chanakyya.com. Retrieved 2025-06-15.
  2. "Thakurganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-15.
  3. "Thakurganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-15.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya