திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வன்பார்த்தான் பனங்காட்டூர்,
திருவன் பார்த்தான் பனங்காட்டூர்,
திருப்பனங்காடு
பெயர்:திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பனங்காடு
மாவட்டம்:திருவண்ணாமலை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தாளபுரீஸ்வரர் மற்றும் கிருபாபுரீஸ்வரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:கிருபாநாயகி,
அமிர்தவல்லி
தல விருட்சம்:பனை
தீர்த்தம்:ஜடாகங்கை,
சுந்தரர் தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

தாளபுரீஸ்வரர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

இறைவன், இறைவி

இத்தலத்தில் தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என்ற இரு மூலவர்களும், கிருபாநாயகி, அமிர்தவல்லி என்ற இரு இறைவிகளும் உள்ளனர். [2] இத்தலத்தின் தலவிருட்சமாக பனை மரம் உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 241 வது தேவாரத்தலம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. அருள்மிகு தாளபுரீஸ்வரர் கோயில், திருக்கோயில்

வெளி இணைப்புகள்

அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya