தெகரி சட்டமன்றத் தொகுதி

தெகரி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 212
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்ரோத்தாஸ் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகாராகாட் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பதே பகதூர் குசுவாகா
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

தெகரி சட்டமன்றத் தொகுதி (Dehri Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ரோத்தாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தெகரி, காராகாட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 அப்துல் கயோம் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு
1977 பசவன் சிங் ஜனதா கட்சி
1980 முகமது இலியாசு உசைன் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985 காலித் அன்வர் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு
1990 முகமது இலியாசு உசைன் ஜனதா தளம்
1995
2000 இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப்
2005 அக் பிரதீப் சுயேச்சை
2010 ஜோதி ராசுமி
2015 முகமது இலியாசு உசைன் இராச்டிரிய ஜனதா தளம்
2020 பேது பகதூர் சிங்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:தெகரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. பதே பகதூர் குசுவாகா 64567 41.57%
பா.ஜ.க சத்யநாராயண் சிங் 64103 41.27%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 155327 52.68%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Dehri". chanakyya.com. Retrieved 2025-07-14.
  2. "Dehri Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
  3. "Dehri Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya