சூன் 2, 2014 அன்று மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து,[1] தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு முதலமைச்சரை மட்டுமே தெலங்காணா கொண்டுள்ளது. இதன் நிறுவனரும் முன்னாள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சருமானகே. சந்திரசேகர் ராவ் தற்போதைய முதல்வர் ஆவார். இவர் 2014 மற்றும் 2018 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று இரண்டு முறை பதவியேற்றவர் ஆவார்.
↑This column only names the chief minister's party. The state government he heads may be a complex coalition of several parties and independents; these are not listed here.