தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி

தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி
राष्ट्रीय फैशन प्रौद्योगिकी संस्थान
வகைபொதுத்துறை நிறுவனம்
உருவாக்கம்1986; 39 ஆண்டுகளுக்கு முன்னர் (1986)
நிதிநிலை120 கோடி (ஐஅ$14 மில்லியன்)
(நிதியாண்டு2022–23 est.)[1]
பணிப்பாளர்தனு காஷ்யப், இந்திய ஆட்சிப் பணி[2]
மாணவர்கள்11,514[3]
அமைவிடம்
பல்வேறு இடங்கள்
பட்டியலைப் பார்க்கவும்
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம் (முதன்மை)
இந்தி
நிறங்கள்
சேர்ப்புஜவுளி அமைச்சகம், இந்தியா, இந்திய அரசு
இணையதளம்nift.ac.in
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி is located in இந்தியா
Bengaluru
Bengaluru
Bhopal
Bhopal
Bhubaneswar
Bhubaneswar
Chennai
Chennai
Daman
Daman
Delhi
Delhi
Gandhinagar
Gandhinagar
Hyderabad
Hyderabad
Jodhpur
Jodhpur
Kangra
Kangra
Kannur
Kannur
Kolkata
Kolkata
Mumbai
Mumbai
Raebareli
Raebareli
Panchkula
Panchkula
Patna
Patna
Srinagar
Srinagar
Shillong
Shillong
Locations of National Institute of Fashion Technology

தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி (National Institute of Fashion Technology, NIFT) இந்தியாவின் முதன்மையான ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனமாகும். 1986ஆம் ஆண்டு இந்திய அரசின் துணித்துறை அமைச்சகத்தினால் நிறுவப்பட்ட இந்த கல்லூரிகள் வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் முதன்மையான தொழில்சார் வல்லுனர்களை உருவாக்கி பன்னாட்டு உடையலங்கார வணிகத்தில் முன்னிலை எடுக்க வழிகோலியுள்ளன. 2006ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் இவற்றிற்கு சட்டபூர்வ நிலை வழங்கி பட்டங்களையும் பிற கல்வி சிறப்புகளையும் வழங்கவும் தகுதி கொடுத்துள்ளது.[4][5][6]

இந்தக் கழகம் உடையலங்கார தொழிலில் கல்வி வழங்க பதினான்கு உள்நாட்டு மையங்களை புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, காந்திநகர், ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ரேபரலி, பட்னா, சில்லாங், போபால், தளிப்பறம்பா, புவனேசுவர், காங்ரா மற்றும் ஜோத்பூரில் அமைத்துள்ளது. மொரிசியசில் பன்னாட்டு மையமொன்றை நிறுவியுள்ளது.

வெளியிணைப்புகள்


மேற்கோள்கள்

  1. "Expenditure Profile, 2022–2923" (PDF). Government of India – Ministry of Finance – Budget Division. February 2022. p. 61. Retrieved 23 August 2022.
  2. "Administrative Setup". nift.ac.in. Retrieved 2023-09-19.
  3. "NIFT Advantage | NIFT". nift.ac.in.
  4. "Expenditure Profile, 2022–2923" (PDF). Government of India – Ministry of Finance – Budget Division. February 2022. p. 61. Retrieved 23 August 2022.
  5. "Administrative Setup". nift.ac.in. Retrieved 2023-09-19.
  6. "NIFT Advantage | NIFT". nift.ac.in.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya