இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம் குறிக்கோளுரை செயல்பட்டுக் கொண்டே கற்றல் ("Learning By Doing")வகை பொதுத்துறை பல்கலைக்கழகம் உருவாக்கம் 2007 பணிப்பாளர் டாக்டர். ஆர். ஞானமூர்த்தி பட்ட மாணவர்கள் 326 பட்டப்பின் படிப்பு மாணவர்கள் 78 அமைவிடம் , , Acronymn IIITD&M Kancheepuram இணையதளம் http://www.iiitdm.ac.in/
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம் (Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram) (IIITD&M Kancheepuram ) இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் 2007ஆம் துவக்கப்பட்டது.[ 1] .
இந்தியத் தொழில் நுட்பக் கழகம், சென்னை வளாகத்தில் செயல்பட்டு வந்த இக்கழகம், 2011 ஆண்டு முதல் கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் அமைந்துள்ள வளாகத்தில் செயல்படுகிறது.
இதே போன்ற தொழில்நுட்பக் கழகம் ஜபல்பூரில் செயல்படுகிறது.[ 2]
மாணவர் சேர்க்கை
மேனிலைப் பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள் நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப பட்டப் படிப்புகளில் சேர இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (JEE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.[ 3] இரண்டாண்டு முதுநிலை தொழில் நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வில் (GATE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை தொழில் நுட்ப பட்டப் படிப்புகள் (B.Tech.,)
நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப படிப்புகள்:
கணிப்பொறியியல்
மின்னணுப் பொறியியல் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி)
இயந்திரவியல் (வடிவமைப்பு & உற்பத்தி)
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகள்
கணிப்பொறியியல்
மின்னணுப் பொறியியல் (வடிவமைப்பு & உற்பத்தி)
மின்னணுப் பொறியியல் (வடிவமைப்பு & உற்பத்தி) + தகவல் தொழில் நுட்பம்
இயந்திரவியல் (வடிவமைப்பு & உற்பத்தி) + உற்பத்தி வடிவமைப்பு
இயந்திரவியல் (வடிவமைப்பு & உற்பத்தி) + சிறப்பு உற்பத்தி
முதுநிலை வடிவமைப்பு பட்டப் படிப்புகள் (M.Des )
இரண்டாண்டு மின்சாரவியல், இயந்திரவியல் மற்றும் மின்னணுப் பொறியியல் படிப்புகள் உள்ளது.
முனைவர் பட்டப் படிப்புகள்
கணிப்பொறியியல், மின்சாரவியல், மின்னணு பொறியியல், இயந்திரவியல் ஆகிய தொழில்நுட்ப ஆய்வுப் படிப்புகளில் முனைவர் பட்டப் படிப்புகள் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்