தோங்க் மக்களவைத் தொகுதி

தோங்க்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008

தோங்க் மக்களவைத் தொகுதி (Tonk Lok Sabha constituency) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியாகும்.[1] 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இத்தொகுதி இரத்து செய்யப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் முடிவுகள்

2004

2004 இந்தியப் பொதுத் தேர்தல்: தோங்க்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கைலாசு மேக்வால் 315,717 53.12 -0.13
காங்கிரசு நந்த் கிசோர் பைர்வா 257,205 43.27 -1.02
பசக இராம் பாபு ரைஜர் 21,436 3.61 +2.51
வாக்கு வித்தியாசம் 58,512 9.85 -0.11
பதிவான வாக்குகள் 594,358 46.52 -1.48
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் -0.13

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. Retrieved 13 October 2021.
  2. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.
  3. "General Election 2004". Election Commission of India. Retrieved 22 October 2021.

26°12′N 75°48′E / 26.2°N 75.8°E / 26.2; 75.8

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya