சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி

சவாய் மாதோபூர்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2009
ஒதுக்கீடுபழங்குடியினர்

சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி (Sawai Madhopur Lok Sabha constituency) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இராசத்தான் மாநிலத்தில் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுவரையின் போது நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதியாகும்.[1]

மக்களவை உறுப்பினர்கள்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 மாணிக் சந்த் ஜாதவ் கிரிசிகர் லோக் கட்சி
1957 ஜெகந்நாத் பகாடியா இந்திய தேசிய காங்கிரசு
1962 கேசர் லால் சுதந்திராக் கட்சி
1967 மேத்தா லால் மீனா
1971 சுட்டன் லால் மீனா இந்திய தேசிய காங்கிரசு
1977 மேத்தா லால் பட்டேல் ஜனதா கட்சி
1980 இராம் குமார் மீனா இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 கிரோடி லால் மீனா பாரதிய ஜனதா கட்சி
1991 குஞ்சி லால் மீனா
1996 உஷா மீனா இந்திய தேசிய காங்கிரசு
1998
1999 ஜசுகவுர் மீனா[2] பாரதிய ஜனதா கட்சி
2004 நமோ நராயன் மீனா இந்திய தேசிய காங்கிரசு
2009

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. Retrieved 13 October 2021.
  2. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.

26°00′N 76°24′E / 26.0°N 76.4°E / 26.0; 76.4

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya