பன்சுவாரா மக்களவைத் தொகுதி

பன்சுவாரா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Map
பன்சுவாரா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராஜ்குமார் ரோத்
கட்சிபாரத் ஆதிவாசி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பன்சுவாரா மக்களவைத் தொகுதி (Banswara Lok Sabha constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

தற்போது, பன்சுவாரா மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
158 துங்கர்பூர் (ப.கு.) துங்கர்பூர் கணேஷ் கோக்ரா ஐஎன்சி பாஆக
160 சக்வாரா (ப.இ.) சங்கர்லால் தேச்சா பாஜக பாஆக
161 சோரசி (ப.கு.) காலியாக உள்ளது பாஆக
162 கடோல் (ப.கு.) பான்ஸ்வாரா நானலால் நினாமா ஐஎன்சி பாஆக
163 காரி (ப.கு.) கைலாசு சந்திர மீனா பாஜக பாஆக
164 பன்சுவாரா (ப.கு.) அர்ஜுன் சிங் பமானியா ஐஎன்சி பாஜக
165 பாகிதோரா (ப.கு.) ஜெய்கிருஷ்ணா படேல் பாஆக பாஆக
166 குசால்கர் (ப.கு.) இரமீலா காதியா ஐஎன்சி பாஆக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 பீக்கா பாய் இந்திய தேசிய காங்கிரசு
1957 போகிலால் பாண்டியா
1962 ரத்தன் லால்
1967 ஹீர்ஜி பாய்
1971 ஹீரா லால் தோடா
1977 ஹீரா பாய் ஜனதா கட்சி
1980 பீக்கா பாய் இந்திய தேசிய காங்கிரசு (ஐ.)
1984 பிரபு லால் ராவத் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஹீரா பாய் ஜனதா தளம்
1991 பிரபு லால் ராவத் இந்திய தேசிய காங்கிரசு
1996 தாராச்சந்த் பகோரா
1998 மகேந்திரஜித் சிங் மால்வியா
1999 தாராச்சந்த் பகோரா
2004 தன் சிங் ராவத் பாரதிய ஜனதா கட்சி
2009 தாராச்சந்த் பகோரா இந்திய தேசிய காங்கிரசு
2014 மன்சங்கர் நினாமா பாரதிய ஜனதா கட்சி
2019 கனக் மால் கட்டாரா
2024 இராஜ்குமார் ரோட் பாரத் ஆதிவாசி கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பன்சுவாரா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாஆக இராஜ்குமார் ரோட் 8,20,831 50.15 New
பா.ஜ.க மகேந்திரஜித் சிங் மால்வியா 5,73,777 35.05 14.39
சுயேச்சை இராஜ்குமார் 74,598 4.56 N/A
காங்கிரசு அரவிந்த் சீதா தாமோதர் 61,211 3.74 24.48
சுயேச்சை இராஜ்குமார் 41,790 2.55 N/A
நோட்டா நோட்டா (இந்தியா) 20,970 1.28 0.80
சுயேச்சை பன்சிலால் அகாரி 17,896 1.08 N/A
பசக திலிப்குமார் மீனா 8,591 0.52 1.30
வாக்கு வித்தியாசம் 2,47,054 15.09 6.13
பதிவான வாக்குகள் 16,36,852 74.39 Increase1.49
பாஆக gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. Retrieved 16 October 2009.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2020.htm

23°33′N 74°26′E / 23.55°N 74.44°E / 23.55; 74.44

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya