தோரியம் இருகார்பைடு
இனங்காட்டிகள்
12071-31-7 Y
EC number
235-131-4
InChI=1S/2C.Th Key: DQIWLHDGOYYZII-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பண்புகள்
ThC2
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்
தோரியம் இருசிலிசைடு
ஏனைய நேர் மின்அயனிகள்
யுரேனியம் கார்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
தோரியம் இருகார்பைடு (Thorium dicarbide ) என்பது ThC2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் .
தயாரிப்பு
2000-2500 °செல்சியசு வெப்பநிலையில் தோரியமும் கிராபைட்டும் சேர்ந்து வினைபுரிவதால் தோரியம் இருகார்பைடு உருவாகிறது.[ 1]
Th + 2C -> ThC2
பண்புகள்
இயற்பியல் பண்புகள்
தோரியம் இருகார்பைடு மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. இது தண்ணீரில் சிதைவடைகிறது.[ 2] 2773 °செல்சியசு வெப்பநிலையில் தீப்பற்றி எரிகிறது. 9 கெல்வின் வெப்பநிலையில் மீகடத்தியாகச் செயல்படுகிறது.[ 3] அறை வெப்பநிலையில் C2/c (விண்வெளி குழு எண். 15) என்ற இடக்குழுவுடன் ஒற்றைசரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. 1430 பாகை செல்சியசு மற்றும் 1480 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது ஒரு நாற்கோண படிகமாகவும் அதற்கு மேலான வெப்பநிலையில் கனசதுரப் படிக அமைப்பிலும் உள்ளது.[ 4]
வேதிப் பண்புகள்
தோரியம் இருகார்பைடு காற்றில் விரைவாக நீராற்பகுப்பிற்கு உட்பட்டு தோரியம் டையாக்சைடு , ஐதரசன் மற்றும் ஐதரோகார்பன்களை உருவாக்குகிறது. [ 5] இதன் வினை வீதம் தொடர்புடைய யுரேனியம் டைகார்பைடை விட 10 மடங்கு அதிகமாகும்.[ 6] கந்தக அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரியும். இவ்வினையில் தோரியம்(IV) சல்பேட்டு உருவாகிறது.[ 7]
மேற்கோள்கள்
↑ Elton B. Hunt, R. E. Rundle (Oct 1951). "The Structure of Thorium Dicarbide by X-Ray and Neutron Diffraction 1" (in en). Journal of the American Chemical Society 73 (10): 4777–4781. doi :10.1021/ja01154a090 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0002-7863 . https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01154a090 . பார்த்த நாள்: 2020-11-03 .
↑ Lide, David R. (2006-06-26). 1998 Freshman Achievement Award (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-0-8493-0594-8 .
↑ RÖMPP Lexikon Chemie, 10. Auflage, 1996-1999: Band 6: T - Z (in ஜெர்மன்). Georg Thieme Verlag. 2014-07-16. ISBN 978-3-13-200071-1 .
↑ Bowman, A. L.; Krikorian, N. H.; Arnold, G. P.; Wallace, T. C.; Nereson, N. G. (1968-08-15). "The crystal structures of ThC2" (in en). Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 24 (8): 1121–1123. doi :10.1107/S056774086800378X . பன்னாட்டுத் தர தொடர் எண் :0567-7408 . https://scripts.iucr.org/cgi-bin/paper?S056774086800378X .
↑ Perry, Dale L. (2016-04-19). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-1-4398-1462-8 .
↑ G. B. Engle, W. V. Goeddel, C. S. Luby (Mar 1962). "Reaction-Rate Studies of Thorium-Uranium Dicarbides in Moist Air" (in en). Journal of the American Ceramic Society 45 (3): 136–141. doi :10.1111/j.1151-2916.1962.tb11102.x . பன்னாட்டுத் தர தொடர் எண் :0002-7820 . http://doi.wiley.com/10.1111/j.1151-2916.1962.tb11102.x . பார்த்த நாள்: 2020-11-03 .
↑ Yasuichi Sasaki, Fujio Ichikawa, Hisashi Imai, Shinobu Uruno (Jul 1962). "Acid Leaching of Thorium Carbide" (in en). Nature 195 (4838): 267–268. doi :10.1038/195267a0 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0028-0836 . Bibcode: 1962Natur.195..267S . http://www.nature.com/articles/195267a0 . பார்த்த நாள்: 2020-11-03 .