நஜாப் மாகாணம்

நஜாப் கவர்னரேட்
محافظة النجف
Najaf Province
Location of நஜாப் கவர்னரேட்
ஆள்கூறுகள்: 31°7′N 43°48′E / 31.117°N 43.800°E / 31.117; 43.800
நாடு ஈராக்
தலைநகரம்நஜாப்
அரசு
 • ஆளுநர்லுவே அல்-யாசிரி[1]
பரப்பளவு
 • மொத்தம்28,824 km2 (11,129 sq mi)
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்14,00,000
ம.மே.சு. (2017)0.689[2]
medium

நஜாப் மாகாணம் (Najaf Governorate, அரபி: النجف, romanized: an-Najaf ) அல்லது நஜாஃப் மாகாணம் என்பது நடு மற்றும் தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் நஜாப் நகரம் ஆகும். மாகாணத்தின் மற்ற முக்கிய நகரமாக அல் கூபா உள்ளது. இந்த இரு நகரங்களும் சியா முஸ்லிம்களுக்கு புனிதமானவை. சியா பிரிவு மக்களே இங்கு பெரும்பான்மையினராவர்.

மாகாண அரசு

  • ஆளுநர்: லுவே அல்-யாசிரி [3]
  • துணை ஆளுநர்: அப்பாஸ் அலீயாவி [4]

மாவட்டங்கள்

  • நஜாப் மாவட்டம்
  • குஃபா மாவட்டம்
  • அல்-மனதேரா மாவட்டம்
  • அல்-மேஷ்காப் மாவட்டம்

குறிப்புகள்

  1. "Prime Minister Dr. Haider Al-Abadi receives the Governor of Najaf". pmo.iq. Retrieved 14 April 2018.
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Retrieved 2018-09-13.
  3. "najafmc.com - najafmc Resources and Information". najafmc.com. Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 14 April 2018.
  4. "najafmc.com - najafmc Resources and Information". najafmc.com. Archived from the original on 3 மார்ச் 2016. Retrieved 14 April 2018.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya