பூர்ணிமா பாக்கியராஜ்

பூர்ணிமா பாக்கியராஜ்
2012
பிறப்புபூர்ணிமா ஜெயராமன்
கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்பூர்ணிமா பாக்கியராஜ்
செயற்பாட்டுக்
காலம்
1980 - 1984
2013 - தற்போது
பெற்றோர்ஜெயராமன்
வாழ்க்கைத்
துணை
பாக்யராஜ்
(m. 1984 - தற்போது)

பூர்ணிமா பாக்கியராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980-1984 ஆண்டுகளில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார்.[1] இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் டார்லிங், டார்லிங், டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது, அதன் இயக்குநரும், நாயகனுமான பாக்யராஜின் மீது காதல் கொண்டு திருமணம் செய்தார்.[2]. இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற மக்கள் உள்ளனர்.

திரைத்துறை

இவர் முதன்முதலில், மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார்.[3]

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-22. Retrieved 2015-01-05.
  2. http://cinema.dinamalar.com/cinema-news/14159/special-report/Poornima-Bakyarajs-next-round---Special-story.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-01-09.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya