நவாதா சட்டமன்றத் தொகுதி

நவாதா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 237
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்நவாதா மாவட்டம்
மக்களவைத் தொகுதிநவாதா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விபா தேவி யாதவ்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

நவாதா சட்டமன்றத் தொகுதி (Nawada Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நவாதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நவாதா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 காயத்ரி தேவி இந்திய தேசிய காங்கிரசு
1977 கணேசு சங்கர் வித்யார்த்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1980
1985 நரேந்திர குமார் இந்திய தேசிய காங்கிரசு
1990 கிருசுண பிரசாத் பாரதிய ஜனதா கட்சி
1995 இராச பல்லப் பிரசாத் சுயேச்சை
2000 இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப் பூர்ணிமா யாதவ் சுயேச்சை
2005 அக்
2010 ஐக்கிய ஜனதா தளம்
2015 இராச பல்லப் பிரசாத் இராச்டிரிய ஜனதா தளம்
2020 விபா தேவி

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:நவாதா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. விபா தேவி யாதவ் 72435 40.06%
சுயேச்சை சர்வான் குமார் தேவா மகதோ 46125 25.51%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 180831 51.25%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Nawada". chanakyya.com. Retrieved 2025-07-19.
  2. "Nawada Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-20.
  3. "Nawada Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya