நாசியழற்சி (Rhinitis) அல்லது மூக்குச்சளி நோய் (coryza)[ 1] என்பது மூக்கிற்கு உள்ளேயுள்ள சீதமென்சவ்வு நமைச்சல் மற்றும் அழற்சியடைவதைக் குறிக்கிறது. நாசியழற்சியின் பொதுவான அறிகுறிகள்: மூக்கடைப்பு, மூக்கொழுகுதல், பின்புற மூக்கிலிருந்து சொட்டு சொட்டாக நீர் வடிதல் முதலியவையாகும்[ 2] . பொதுவாகக் காணப்படும் நாசியழற்சி ஒவ்வாமை நாசியழற்சியாகும்[ 3] . இது சாதாரணமாக காற்றிலுள்ள மகரந்தம் , விலங்குகளின் தோல் செல்கள் (animal dander) போன்ற ஒவ்வாமையூக்கிகளால் தூண்டப்படுகிறது[ 4] . தும்மல், மூக்கு அரித்தல், இருமல் , தலைவலி , அசதி, உடல்சோர்வு, புரிவுத் தடங்கல் (cognitive impairment) போன்றவை ஒவ்வாமை நாசியழற்சியின்போது உள்ள பிற அறிகுறிகளாகும்[ 5] [ 6] [ 7] [ 8] . ஒவ்வாமையூக்கிகள் கண்களையும் பாதிக்கலாம். இதனால், கண்களிலிருந்து நீர் வடிதல், கண் சிவத்தல், அரிப்பெடுத்தல் மற்றும் கண்களைச் சுற்றி அதைப்பு ஆகியவை ஏற்படுகின்றன[ 5] .
நாசியழற்சி சாதாரணமாகக் காணப்படும் ஒன்றாகும். ஒவ்வாமை நாசியழற்சி பிற நாடுகளுடன் ஒப்புநோக்கும்போது சில நாடுகளில் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 10-30 சதவிகித பெரியவர்கள் நாசியழற்சியால் பாதிப்படைகிறார்கள்[ 9] .
மேற்கோள்கள்
↑ Pfaltz, founding authors, Walter Becker, Hans Heinz Naumann, Carl Rudolf (2009). Ear, nose, and throat diseases : with head and neck surgery (3rd ed ed.). Stuttgart: Thieme. p. 150. ISBN 9783136712030 . CS1 maint: multiple names: authors list (link )
↑ "Nonallergic rhinitis" .
↑ "Allergic rhinitis" .
↑ Sullivan, Jr., John B.; Krieger, Gary R. (2001). Clinical environmental health and toxic exposures . p. 341.
↑ 5.0 5.1 "Allergic rhinitis" .
↑ Quillen, DM; Feller, DB (2006). "Diagnosing rhinitis: Allergic vs. Nonallergic". American family physician 73 (9): 1583–90. பப்மெட் :16719251 .
↑ Wilken, Jeffrey A.; Berkowitz, Robert; Kane, Robert (2002). "Decrements in vigilance and cognitive functioning associated with ragweed-induced allergic rhinitis" . Annals of Allergy, Asthma & Immunology 89 (4): 372. doi :10.1016/S1081-1206(10)62038-8 . https://archive.org/details/sim_annals-of-allergy-asthma-and-immunology_2002-10_89_4/page/372 .
↑ Marshall, Paul S.; O'Hara, Christine; Steinberg, Paul (2000). "Effects of seasonal allergic rhinitis on selected cognitive abilities". Annals of Allergy, Asthma & Immunology 84 (4): 403. doi :10.1016/S1081-1206(10)62273-9 .
↑ "Economic Impact and Quality-of-Life Burden of Allergic Rhinitis: Prevalence" .
தீவிர வீக்கம்
நாள்பட்ட வீக்கம் செயல்முறைகள் குறிப்பிட்ட இடங்கள்
மையநரம்புத் தொகுதி : (
மூளையழற்சி ,
நரம்புறையழற்சி )
தண்டுவட அழற்சி (Myelitis)
· மூளையுறை அழற்சி (
மூளை நடு உறையழற்சி ) (Arachnoiditis)
·
புறநரம்புத் தொகுதி : (நரம்பு அழற்சி ) (Neuritis) ·
விழி : கண்ணீர்க்கோளவழல் (Dacryoadenitis), இணைப்புத்திசு அழற்சி (Scleritis), விழிவெளிப்படல மேலுறையழற்சி , விழிப்பாவை அழற்சி , விழிநடுப்படல அழற்சி (Choroiditis), விழித்திரையழற்சி , விழித்திரை வெளியுறையழற்சி (Chorioretinitis), இமை அழற்சி (Blepharitis), விழி வெண்படல அழற்சி , ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி , கருவிழிப்படல அழற்சி (Uveitis) ·
காது :
செவியழற்சி ,
சிக்குப்புழையழல் (Labyrinthitis),
பொட்டெலும்பின் கூம்பு முனையழற்சி ) (Mastoiditis)
மேற்புறம்: புரையழற்சி ,
நாசியழற்சி ,
தொண்டையழற்சி (Pharyngitis),
மிடற்றழல் ) (Laryngitis)
·
கீழ்புறம்: மூச்சுப் பெருங்குழாய் வீக்கம் (Tracheitis),
மூச்சுக்குழல் அழற்சி ,
கடிய மூச்சுக்குழல் அழற்சி ,
நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி ,
மூச்சுநுண்குழாய் அழற்சி (Bronchiolitis),
நுரையீரல் அழற்சி ,
நுரையீரல் உறையழற்சி ,
மார்பு இடைச்சுவர் அழற்சி (Mediastinitis)
· வாய் : வாயழற்சி ,
ஈறு அழற்சி ,
ஈறு-வாயழற்சி (Gingivostomatitis),
நாவழல் (Glossitis),
அடிநா அழற்சி ,
உமிழ்நீர் குழாய் வீக்கம் (Sialadenitis)/
கன்னச்சுரப்பியழற்சி (Parotitis),
உதட்டழற்சி (Cheilitis),
பற்கூழ் அழற்சி (Pulpitis),
தாடை அழற்சி ) (Gnathitis)
·
உணவுப் பாதை: உணவுக்குழாய் அழற்சி , கண்டிடா உணவுக்குழாய் அழற்சி , இரைப்பை அழற்சி , இரையகக்குடலிய அழற்சி , குடலழற்சி , குளூட்டன் ஒவ்வாமை , குரோன் நோய் , பெருங்குடல் அழற்சி , போலிப்படலப் பெருங்குடல் அழற்சி , குடல்கோளவழல் (Enterocolitis), சுரோதவழல் (Duodenitis), பின் சிறுகுடல் அழற்சி (Ileitis), முட்டுக்குடல் அழற்சி (Caecitis), குடல்வாலழற்சி , குதவழற்சி ) (Proctitis) ·
தொடர்புடையவை: கல்லீரல் அழற்சி ,
பித்தக்குழாய் அழற்சி (Cholangitis),
பித்தப்பை அழற்சி (Cholecystitis),
கணைய அழற்சி · Peritonitis முடக்கு வாதம் · மூட்டழற்சி · பன்மூட்டழற்சி · சருமத் தசையழற்சி (Dermatomyositis)
· மென் திசு (
தசையழற்சி (Myositis),
மூட்டு உறை அழற்சி (Synovitis)/
தசைநாண் உறையழற்சி (Tenosynovitis),
இழைமப்பையழற்சி (Bursitis),
தசைநாண் எலும்பு கூடுமிட அழற்சி (Enthesitis),
திசுப்படல அழற்சி (Fasciitis),
உறையழற்சி (Capsulitis),
முழங்கை முட்டியழற்சி (Epicondylitis),
தசைநாண் அழற்சி ,
கொழுப்பிழைய அழற்சி (Panniculitis)
அத்திக்குருத்தழல் :
அத்தியழல் , (
முதுகெலும்பு அழற்சி (Spondylitis),
எலும்புறையழற்சி ) (Periostitis)
· குருத்தெலும்பு அழற்சி (Chondritis)