கண்ணீர்க்கோளவழல்

கண்ணீர்க்கோளவழல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H04.0
ஐ.சி.டி.-9375.0
நோய்களின் தரவுத்தளம்3430
மெரிசின்பிளசு001625
ஈமெடிசின்oph/594
ம.பா.தD003607

கண்ணீர்க்கோளவழல் (Dacryoadenitis) என்பது கண்ணீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது.[1]

நோய்க் காரணங்கள், நோய் நிகழ்வு, இடர் காரணிகள்

கடிய கண்ணீர்க்கோளவழல் பொதுவாக தீ நுண்மம், பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுகளினால் ஏற்படுகிறது. பொதுவான நோய்க் காரணங்களாக தாளம்மை (கூவைக்கட்டு), எப்ஸ்டீன்-பார் வைரசு, கோளவுயிரிகளான சுடாபிலோகாக்கஸ் (staphylococcus), மேகவெட்டை நோய் நுண்மம் (gonococcus) போன்றவைக் குறிப்பிடப்படுகின்றன. நீண்டகால கண்ணீர்க்கோளவழல் சாதாரணமாக நோய்த்தொற்றுகளற்ற அழற்சி சீர்குலைவுகளால் ஏற்படுகிறது. உதாரணமாக இணைப்புத்திசுப் புற்று (sarcoidosis) நோயைக் கூறலாம்.

மேற்கோள்கள்

  1. "Dacryoadenitis: Background, Pathophysiology, Epidemiology". 2017-10-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya