நாத்நகர் சட்டமன்றத் தொகுதி

நாத்நகர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 158
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பாகல்பூர் சட்டமன்றத் தொகுதி
மக்களவைத் தொகுதிபாகல்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அலி அசுரப் சித்திக்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

நாத்நகர் சட்டமன்றத் தொகுதி (Nathnagar Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாத்நகர், பாகல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 சுஞ்சுன் பிரசாத் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1977 சுதா சிறீவசுதவா ஜனதா கட்சி
1980 தாலிப் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சுன் சுன் பிரா யாதவ் லோக்தளம்
1990 சுதா சிறீவசுதவா ஜனதா தளம்
1995 இலுத்பர் ரகுமான்
2000 சுதா சிறீவசுதவா சமதா கட்சி
2005 பிப் ஐக்கிய ஜனதா தளம்
2005 அக்
2010 அசய் குமார் மண்டல்
2015
2020 அலி அசுரப் சித்திக் இராச்டிரிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:நாத்நகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. அலி அசுரப் சித்திக் 78832 40.41%
ஐஜத இலட்சுமி காந்த் மண்டல் 71076 36.44%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 195064 59.81%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Nathnagar". chanakyya.com. Retrieved 2025-07-06.
  2. "Bhagalpur Parliamentary Constituencies". elections.in. Retrieved 10 March 2014."Bhagalpur Parliamentary Constituencies". elections.in. Retrieved 10 March 2014.
  3. "Nathnagar Assembly Constituency Election Result". resultuniversity.com.
  4. "Nathnagar Assembly Constituency Election Result". resultuniversity.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya