நாராயண் நகராட்சி

நாராயண்
नारायण
Lua error in Module:Location_map at line 526: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Karnali Province" does not exist.
ஆள்கூறுகள்: 28°50′43″N 81°42′50″E / 28.84528°N 81.71389°E / 28.84528; 81.71389
நாடு நேபாளம்
மாகாணம்கர்ணாலி மாகாணம்
மாவட்டம்தைலேக்
வார்டுகள்11
நிறுவிய ஆண்டு26 மார்ச் 1997
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்110.63 km2 (42.71 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்27,037
 • அடர்த்தி240/km2 (630/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள் சீர் நேரம்)
தலைமையிடம்நாராயண் நகரம்
இணையதளம்narayannepal.com.np

நாராயண் நகராட்சி (Narayan, நேபாளி மொழி: नारायण), நேபாள நாட்டின் கர்ணாலி மாகாணத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தித்தின் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும்.[1] இது இமயமலையில் 3000 மீட்டர் (9842 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 11 வார்டுகளும், 100.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட நாராயண் நகராட்சியின் மக்கள் தொகை 27,037 ஆகும்.[2] இந்நகரத்தின் மக்களில் 96.3% பேர் நேபாளி மொழி, 3.3% பேர் மகர் மொழி, 0.2% பேர் மைதிலி மொழி, 0.1% பேர் தாரு மொழியைப் பேசுகின்றனர்.[3] இதன் மக்களில் இந்துக்கள் 97.7%, கிறித்துவர்கள் 1.9%, பௌத்தர்கள் 0.3% ம்ற்றும் இசுலாமியர்கள் 0.1% உள்ளனர்.[4] சரசரி எழுத்தறிவு 71.1% ஆக உள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. "स्थानीय तहहरुको विवरण" [Details of the local level bodies]. www.mofald.gov.np/en (in நேபாளி). கூட்டாட்சி விவகாரங்கள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு அமைச்சகம் (நேபாளம்). Archived from the original on 31 August 2018. Retrieved 17 July 2018.
  2. "District Corrected Last for RAJAPATRA" (PDF). www.mofald.gov.np. Retrieved 17 July 2018.
  3. "Grid View: Table LANGUAGE - NepalMap". nepalmap.org. Retrieved 2025-06-22.
  4. "Grid View: Table RELIGION - NepalMap". nepalmap.org. Retrieved 2025-06-22.
  5. NepalMap Literacy

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya