நேபாள நகரங்களை மக்கள் தொகை, ஆண்டு வருவாய் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள், நகர்புற நகராட்சிகள், கிராமிய நகராட்சிகள் என நான்கு அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாள உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆனையத்தின் அறிக்கையின் படி, மார்ச், 2017ல், நேபாள நாட்டின் நகரங்களை, 4 மாநகராட்சிகளாகவும்; 13 துணை-மாநகராட்சிகளாகவும்; 246 நகர்புற நகராட்சிகளாகவும், 481 கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1] 1 சூன் 2017ல் விராட்நகர் மற்றும் வீரகஞ்ச் துணை-மாநகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயரத்தப்பட்டதால், தற்போது நேபாளத்தில் 6 மாநகராட்சிகளும், 11 துணை-மாநகராட்சிகளும் உள்ளது. [2][3]
பரப்பளவில் 464.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் கூடிய பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி முதலிடத்திலும், 36.12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் லலீத்பூர் மாநகராட்சி நான்காம் இடத்திலும் உள்ளது. துணை-மாநகராட்சிகளில் கோரக்கி துணை-மாநகராட்சி 522.21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,56,154 மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. [4]
நகர்புற நகராட்சிகளின் வகைப்பாடுகள்
மக்கள் தொகை, கல்வி, மருத்துவம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள், தொலைதொடர்பு வசதிகள், விளையாட்டு அரங்கங்கள், போக்குவரத்து சாலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், நேபாள அரசு, நகர்புற நகராட்சி மன்றங்களை மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள் மற்றும் நகர்புற நகராட்சிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கான தகுதிகள்
ஒரு மாநகராட்சி கீழ்கண்ட தகுதிகளையும், வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்:
- குறைந்தபட்ச மக்கள் தொகை 2,80,000 கொண்டிருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்ச ஆண்டு வருவாய் 40 கோடி நேபாள ரூபாய் இருக்க வேண்டும்.
- மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் தொலைதொடர்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
- முதன்மைச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலை வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
- மருத்துவம் சார்ந்த மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் வசதிகள் இருத்தல் வேண்டும்.
- பன்னாட்டு விளையாட்டரங்க கட்டமைப்புகள் கொண்டிருக்க வேண்டும்.
- உயர் கல்வி வழங்கும் ஒரு பல்கலைக்கழகமாவது இருத்தல் வேண்டும்.
துணை-மாநகராட்சிகள்
ஒரு துணை-மாநகராட்சி நகரம் கீழ்கண்ட தகுதிகளையும், வசதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்ச மக்கள் தொகை 1,50,000
- குறைந்தபட்ச ஆண்டு வருவாய் 10 கோடி நேபாள ரூபாய் இருத்தல் வேண்டும்.
- மின்சாரம், குடிநீர் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் இருக்க வேண்டும்.
- இணைப்புச் சாலைகள் முக்கிய சாலைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கல்லூரிகள் மற்றும் மருத்துவ சேவைகள் கொண்டிருக்க வேண்டும்.
- தேசிய, பன்னாட்டு விளையாட்டரங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.
- தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள், கலையரங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.
நகர்புற நகராட்சிகள்
நகர்புற நகராட்சிகள் குறைந்தபட்சமாக கீழ்கண்ட தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்.
- சமவெளியில் மக்கள் தொகை 20,000 ஆகவும், மலைப்பகுதிகளில் மக்கள் தொகை 10,000 என இருத்தல் வேண்டும்.
- ஆண்டு வருவாய் 40 இலட்சம் நேபாள ரூபாய் இருக்க வேண்டும்.
- மின்சாரம், சாலை வசதிகள், குடிநீர், தொலைதொடர்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல், 2017
நேபாளத்தின் 6 மாநகராட்சிகளுக்கும், 11 துணை-மாநகராட்சிகளுக்கும், 246 நகர்புற நகராட்சிகளுக்கும் 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 என மூன்று நாட்களில், மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[5] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின், நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[6] [7]
நேபாள நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்
மாநகராட்சி மன்றங்கள் (महानगरपालिका)
தகுதி
|
மாநகராட்சி பெயர்
|
நேபாளியில்
|
மாவட்டம்
|
மக்கள் தொகை (2011)
|
பரப்பளவு (சகிமீ)
|
இணையதளம்
|
1
|
காட்மாண்டு மாநகராட்சி
|
काठमाण्डौ
|
காத்மாண்டு
|
9,75,453
|
49.45
|
[1] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
2
|
பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி
|
पोखरा लेखनाथ
|
காஸ்கி
|
4,14,141
|
464.28
|
[2] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
3
|
லலித்பூர் மாநகராட்சி
|
ललितपुर
|
லலித்பூர்
|
2,84,922
|
36.12
|
[3] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
4
|
பரத்பூர் மாநகராட்சி
|
भरतपुर
|
சித்வான்
|
2,80,502
|
432.95
|
[4] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
5
|
விராட்நகர் மாநகராட்சி
|
विराटनगर
|
மொரங்
|
2,14,663
|
77
|
[5]
|
6
|
வீரகஞ்ச் மாநகராட்சி
|
विरगंज
|
பர்சா
|
204,816
|
75.24
|
[6]
|
துணை-மாநகராட்சிகள் (उप-महानगरपालिका)
தகுதி
|
துணை-மாநகராட்சி
|
நேபாளியில்
|
மாவட்டம்
|
மக்கள் தொகை (2011)
|
பரப்பளவு (சகிமீ)
|
இணையதளம்
|
1
|
ஜனக்பூர்
|
जनकपुर
|
தனுசா
|
1,73,924
|
85.99
|
[7] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
2
|
கோரக்கி
|
घोराही
|
தாங்
|
1,56,164
|
522.21
|
[8] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
3
|
ஹெடௌதா
|
हेटौडा
|
மக்வான்பூர்
|
1,52,875
|
261.59
|
[9] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
4
|
தங்கடி
|
धनगढी
|
கைலாலீ
|
147,741
|
261.75
|
[10] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
5
|
துளசிபூர்
|
तुल्सिपुर
|
தாங்
|
1,41,528
|
384.63
|
[11] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
6
|
இதாரி
|
ईटहरी
|
சுன்சரி
|
1,40,517
|
93.78
|
[12] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
7
|
நேபாள்கஞ்ச்
|
नेपालगंज
|
பாங்கே
|
138,951
|
85.94
|
[13] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
8
|
பூத்வல்
|
बुटवल
|
ரூபந்தேகி
|
1,38,741
|
101.61
|
[14] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
9
|
தரண்
|
धरान
|
சுன்சரி
|
1,37,705
|
192.32
|
[15] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
10
|
கலையா
|
कलैया
|
பாரா
|
1,23,659
|
108.94
|
[16] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
11
|
ஜீத்பூர்சிமரா
|
जीतपुरसिमरा
|
பாரா
|
1,14,185
|
309.67
|
[17] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
நகர்புற நகராட்சிகள் (नगरपालिका)
மக்கள் தொகை 1,00,000 +
தகுதி
|
நகராட்சி பெயர்
|
நேபாளியில்
|
மாவட்டம்
|
மக்கள் தொகை (2011)
|
பரப்பளவு (சகிமீ)
|
இணையதளம்
|
1
|
மேச்சிநகர்
|
मेची नगर
|
ஜாப்பா
|
1,11,797
|
192.85
|
[18] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
2
|
பூதநீலகண்டம்
|
बुढानिलकण्ठ
|
காத்மாண்டு
|
1,07,918
|
34.8
|
[19] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
3
|
கோகர்ணேஸ்வர்
|
गोकर्णेश्वर
|
காத்மாண்டு
|
1,07,351
|
58.5
|
[20]
|
4
|
பீம்தத்தா
|
भीमदत्त
|
கஞ்சன்பூர்
|
1,04,599
|
171.8
|
[21] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
5
|
விரேந்திரநகர்
|
बीरेन्द्रनगर
|
சுர்கேத்
|
1,00,458
|
245.06
|
[22] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
6
|
திலோத்தமா
|
तिलोत्तमा
|
ரூபந்தேகி
|
1,00,149
|
126.19
|
[23] பரணிடப்பட்டது 2017-08-29 at the வந்தவழி இயந்திரம்
|
மக்கள் தொகை 75,000 +
தகுதி
|
நகராட்சி பெயர்
|
நேபாளியில்
|
மாவட்டம்
|
மக்கள் தொகை (2011)
|
பரப்பளவு (சகிமீ)
|
இணையதளம்
|
1
|
தோகா
|
टोखा
|
காத்மாண்டு
|
99,032
|
17.11
|
[24]
|
2
|
லகான்
|
लहान
|
சிராகா
|
91,766
|
167.17
|
[25] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
3
|
திரியுகா
|
त्रियुगा
|
உதயபூர்
|
87,557
|
547.43
|
[26] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
4
|
சந்திரகிரி
|
चन्द्रागिरी
|
காத்மாண்டு
|
85,198
|
43.92
|
[27] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
5
|
மத்தியபூர் திமி
|
मध्यपुर थिमी
|
பக்தபூர்
|
83,036
|
11.47
|
[28] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
6
|
சிராகா
|
सिरहा
|
சிராகா
|
82,531
|
94.2
|
[29] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
7
|
வீர்தாமோத்
|
विर्तामोड
|
ஜாப்பா
|
81,878
|
78.24
|
[30] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
8
|
பக்தபூர்
|
भक्तपुर
|
பக்தபூர்
|
81,728
|
6.89
|
[31] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
9
|
தாரகேஸ்வர்
|
तारकेश्वर
|
காத்மாண்டு
|
81,443
|
54.95
|
[32] பரணிடப்பட்டது 2017-08-30 at the வந்தவழி இயந்திரம்
|
10
|
சுந்தர் அரைஞ்சா
|
सुन्दरहरैंचा
|
மொரங்
|
80,518
|
110.16
|
[33] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
11
|
சூரியவிநாயக்
|
सूर्यविनायक
|
பக்தபூர்
|
78,490
|
42.45
|
[34] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
12
|
கோதாவரி
|
गोदावरी
|
லலித்பூர்
|
78,301
|
96.11
|
|
13
|
அட்டாரையா கோதாவரி
|
|
கைலாலீ
|
78,018
|
305.63
|
[35] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
14
|
பாரக்
|
बराह
|
சுன்சரி
|
77,408
|
222.09
|
|
15
|
டிக்காபூர்
|
टिकापुर
|
கைலாலீ
|
76,984
|
118.33
|
[36] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
16
|
தௌலிகாவா
|
|
கபிலவஸ்து
|
76,394
|
136.91
|
[37] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
17
|
கோடாதோடி
|
घोडाघोडी
|
கைலாலீ
|
75,586
|
354.45
|
[38] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
18
|
லம்கி சூகா
|
लम्की चुहा
|
கைலாலி
|
75,425
|
225
|
[39] பரணிடப்பட்டது 2018-04-02 at the வந்தவழி இயந்திரம்
|
19
|
பாணகங்கா
|
बाणगंगा
|
கபிலவஸ்து
|
75,242
|
233.68
|
[40] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
20
|
தமக்
|
दमक
|
ஜாப்பா
|
75,102
|
70.86
|
[41] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
மக்கள் தொகை 50,000 +
தகுதி
|
நகராட்சி பெயர்
|
நேபாளியில்
|
மாவட்டம்
|
மக்கள் தொகை (2011)
|
பரப்பளவு (சகிமீ)
|
இணையதளம்
|
1
|
லும்பினி சாங்ஸ்கிருதி
|
लुम्बिनी सांस्कृतिक
|
ரூபந்தேகி
|
72,497
|
112.21
|
|
2
|
சந்திரபூர்
|
चन्द्रपुर
|
ரவுதஹட்
|
72,059
|
249.96
|
[42] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
3
|
கோகல்பூர்
|
कोहलपुर
|
பாங்கே
|
70,647
|
184.26
|
[43] பரணிடப்பட்டது 2017-09-01 at the வந்தவழி இயந்திரம்
|
4
|
வியாஸ் நகராட்சி
|
व्यास
|
தனஹு
|
70,335
|
248
|
[44] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
5
|
ரத்னாநகர்
|
रत्ननगर
|
சித்வன்
|
69,848
|
68.68
|
[45] பரணிடப்பட்டது 2018-05-23 at the வந்தவழி இயந்திரம்
|
6
|
பரகத்வா நகராட்சி
|
बरहथवा
|
சர்லாஹி
|
69,822
|
107.05
|
[46] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
7
|
கௌர்
|
गौर
|
ரவுதஹட்
|
68,476
|
51.3
|
[47] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
8
|
பார்பர்தியா
|
बारबर्दिया
|
பர்தியா
|
68,012
|
226.09
|
|
9
|
ராஜ்விராஜ்
|
राजविराज
|
சப்தரி
|
67,262
|
52
|
[48] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
10
|
சிவாஜிராஜ் நகராட்சி
|
शिवराज
|
கபிலவஸ்து
|
66,781
|
284.07
|
[49] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
11
|
குலாரியா
|
गुलरिया
|
பர்தியா
|
66,679
|
118.21
|
[50] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
12
|
கௌசல்யா
|
गौशाला
|
மகோத்தரி
|
66,673
|
144.73
|
[51] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
13
|
பேல்பாரி
|
बेलवारी
|
மொரங்
|
65,892
|
132.79
|
[52] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
14
|
கீர்த்திபூர்
|
किर्तिपुर
|
காத்மாண்டு
|
65,602
|
14.76
|
[53] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
15
|
பத்திரப்பூர்
|
भद्रपुर
|
ஜாப்பா
|
65,543
|
96.35
|
[54] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
16
|
நாகார்ஜுன் நகராட்சி
|
नागार्जुन
|
காத்மாண்டு
|
65,420
|
29.85
|
[55] பரணிடப்பட்டது 2015-10-21 at the வந்தவழி இயந்திரம்
|
17
|
துதௌலி
|
दुधौली
|
சிந்துலி
|
65,302
|
390.39
|
[56] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
18
|
கமலாமாய்
|
कमलामाई
|
சிந்துலி
|
65,064
|
482.57
|
[57] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
19
|
போதேபர்சாயின்
|
बोदेबरसाइन
|
சப்தரி
|
65,048
|
91.97
|
|
20
|
புத்தபூமி
|
बुद्धभूमी
|
கபிலவஸ்து
|
64,949
|
366.67
|
|
21
|
சிவ சடாச்சி நகராட்சி
|
शिवसताक्षि
|
ஜாப்பா
|
64,596
|
145.87
|
[58] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
22
|
பர்திபாஸ்
|
बर्दिबास
|
மகோத்தரி
|
63,912
|
315.57
|
[59] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
23
|
இனருவா
|
ईनरुवा
|
சுன்சரி
|
63,593
|
77.92
|
[60] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
24
|
சித்தார்த்தநகர்
|
सिद्धार्थनगर
|
ரூபந்தேஹி
|
63,483
|
36.03
|
[61] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
25
|
பதரி-சனிஸ்ஜரே நகராட்சி
|
पथरी शनिश्चरे
|
மொரங்
|
62,440
|
79.81
|
[62] பரணிடப்பட்டது 2017-09-03 at the வந்தவழி இயந்திரம்
|
26
|
காவாசோதி
|
कावासोती
|
நவல்பராசி
|
62,421
|
108.34
|
[63] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
27
|
கிருஷ்ணாநகர்
|
कृष्णनगर
|
கபிலவஸ்து
|
62,370
|
96.66
|
[64] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
28
|
மகாலெட்சுமி நகராட்சி
|
महालक्ष्मी
|
லலித்பூர்
|
62,172
|
26.51
|
[65] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
29
|
காகேஸ்வரி மனோகரா
|
कागेश्वरी मनोहरा
|
காத்மாண்டு மாவட்டம்
|
60,237
|
27.38
|
[66] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
30
|
அர்சுனதாரா நகராட்சி
|
अर्जुनधारा
|
ஜாப்பா மாவட்டம்
|
60,204
|
109.86
|
[67] பரணிடப்பட்டது 2017-09-02 at the வந்தவழி இயந்திரம்
|
31
|
ஈஸ்வர்பூர்
|
ईश्वरपूर
|
சர்லாஹி மாவட்டம்
|
59,986
|
163.83
|
[68] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
32
|
ராஜாப்பூர்
|
राजापुर
|
பர்தியா மாவட்டம்
|
59,553
|
127.08
|
[69] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
33
|
ராம்கிராம்
|
रामग्राम
|
நவல்பராசி மாவட்டம்
|
59,455
|
128.32
|
[70] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
34
|
லால்பண்டி
|
लालबन्दी
|
சர்லாஹி மாவட்டம்
|
59,395
|
238.5
|
[71] பரணிடப்பட்டது 2017-09-25 at the வந்தவழி இயந்திரம்
|
35
|
கௌந்தாகோட்
|
गैडाकोट
|
நவல்பராசி மாவட்டம்
|
58,836
|
159.93
|
[72] பரணிடப்பட்டது 2015-09-25 at the வந்தவழி இயந்திரம்
|
36
|
ஜலேஷ்வர்
|
जलेश्वर
|
மகோத்தரி மாவட்டம்
|
58,549
|
44.26
|
[73] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
37
|
நீலகண்டா
|
निलकण्ठ
|
தாதிங் மாவட்டம்
|
58,515
|
197.7
|
[74] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
38
|
பாகலுங்
|
बागलुङ
|
பாகலுங் மாவட்டம்
|
57,823
|
98.01
|
[75] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
39
|
ரப்தி
|
|
சித்வன் மாவட்டம்
|
57,107
|
212.31
|
[76] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
40
|
சூரியோதம் நகராட்சி
|
सूर्योदय
|
இலாம் மாவட்டம்
|
56,691
|
252.52
|
[77] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
41
|
கிருஷ்ணாப்பூர்
|
कृष्णपुर
|
கஞ்சன்பூர் மாவட்டம்
|
56,643
|
252.75
|
[78] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
42
|
துகாபி
|
दुहवी
|
சுன்சரி மாவட்டம்
|
56,269
|
73.67
|
[79] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
43
|
கட்டாரி
|
कटारी
|
உதயபூர் மாவட்டம்
|
56,146
|
424.89
|
[80] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
44
|
கைராகனி
|
खैरहनी
|
சித்வன் மாவட்டம்
|
56,094
|
85.55
|
[81] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
45
|
பாசகாதி
|
बासगढी
|
பர்தியா மாவட்டம்
|
55,875
|
206.08
|
[82] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
46
|
சைனாமைனா
|
सैनामैना
|
ரூபந்தேஹி மாவட்டம்
|
55,822
|
162.18
|
[83] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
47
|
பனேபா
|
बनेपा
|
காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்
|
55,628
|
55
|
[84] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
48
|
சங்குநாராயண்
|
चाँगुनारायण
|
பக்தபூர் மாவட்டம்
|
55,430
|
62.98
|
[85] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
49
|
சுன்வல்
|
सुनवल
|
நவல்பராசி மாவட்டம்
|
55,424
|
139.1
|
[86] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
50
|
பர்தகாட்
|
बर्दघाट
|
நவல்பராசி மாவட்டம்
|
55,382
|
162.05
|
[87]
|
51
|
ரதுவாமாய்
|
रतुवामाई
|
மொரங் மாவட்டம்
|
55,380
|
142.15
|
|
52
|
பொகாரியா
|
पोखरिया
|
பர்சா மாவட்டம்
|
55,338
|
56.81
|
[88] பரணிடப்பட்டது 2017-09-22 at the வந்தவழி இயந்திரம்
|
53
|
கௌரிகங்கா
|
गौरीगंगा
|
கைலாலீ மாவட்டம்
|
55,314
|
244.44
|
|
54
|
மகாராஜன்கஞ்ச்
|
महाराजगंज
|
கபிலவஸ்து மாவட்டம்
|
54,800
|
112.21
|
|
55
|
உர்லாபாரி
|
उर्लावारी
|
மொரங் மாவட்டம்
|
54,696
|
74.62
|
[89] பரணிடப்பட்டது 2018-04-11 at the வந்தவழி இயந்திரம்
|
56
|
மகாகாதிமாய்
|
महागढीमाई
|
பாரா மாவட்டம்
|
54,474
|
55.32
|
[90] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
57
|
விதூர்
|
विदुर
|
நுவாகோட் மாவட்டம்
|
54,351
|
130.01
|
[91] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
58
|
மத்தியபிந்து
|
मध्यविन्दु
|
நவல்பராசி மாவட்டம்
|
54,140
|
233.35
|
[92] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
59
|
பூனர்வாஸ்
|
पुनर्वास
|
கஞ்சன்பூர் மாவட்டம்
|
53,633
|
103.71
|
[93] பரணிடப்பட்டது 2017-08-27 at the வந்தவழி இயந்திரம்
|
60
|
பேலௌரி
|
बेलौरी
|
கஞ்சன்பூர் மாவட்டம்
|
53,544
|
123.37
|
[94] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
61
|
தேவகா
|
देवदह
|
ரூபந்தேஹி மாவட்டம்
|
53,523
|
136.95
|
[95] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
62
|
கௌராதக்
|
गौरादह
|
ஜாப்பா மாவட்டம்
|
53,033
|
149.86
|
[96] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
63
|
ரங்கோலி
|
रंगेली
|
மொரங் மாவட்டம்
|
52,013
|
111.78
|
[97] பரணிடப்பட்டது 2017-09-11 at the வந்தவழி இயந்திரம்
|
64
|
பஜனி
|
भजनी
|
கைலாலீ மாவட்டம்
|
51,845
|
176.25
|
[98] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
65
|
ராம்துனி
|
रामधुनी
|
சுன்சரி மாவட்டம்
|
51,752
|
91.69
|
[99]
|
66
|
ஹரிபூர்வா
|
हरिपुर्वा
|
சர்லாஹி மாவட்டம்
|
51,355
|
46.95
|
|
67
|
வாலிங்
|
वालिङ
|
சியாங்ஜா மாவட்டம்
|
51,143
|
128.4
|
[100] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
68
|
கோல்பஜார்
|
गोलबजार
|
சிராஹா மாவட்டம்
|
51,137
|
111.94
|
[101] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
69
|
சுன்பர்சி
|
सुनवर्षी
|
மொரங் மாவட்டம்
|
50,758
|
106.4
|
|
70
|
கருடா நகராட்சி
|
गरुडा
|
ரவுதஹட் மாவட்டம்
|
50,451
|
44.46
|
[102] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
71
|
தான்சென்
|
तानसेन
|
பால்பா மாவட்டம்
|
50,405
|
109.8
|
[103] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
72
|
மிர்ச்சையா
|
मिर्चैया
|
சிராஹா மாவட்டம்
|
50,079
|
91.97
|
[104] பரணிடப்பட்டது 2017-10-10 at the வந்தவழி இயந்திரம்
|
மக்கள் தொகை 25,000 +
தகுதி
|
நகராட்சி பெயர்
|
நேபாளியில்
|
மாவட்டம்
|
மக்கள் தொகை (2011)
|
பரப்பளவு (சகிமீ)
|
இணையதளம்
|
1 |
சிம்ரௌன்காட் |
सिम्रोनगढ
|
பாரா மாவட்டம் |
49,939 |
42.65 |
|
2 |
தக்னேஸ்வரி |
दक्नेश्वारी
|
சப்தரி மாவட்டம் |
49,788 |
77.83 |
|
3 |
பெட்கோட் நகராட்சி |
वेदकोट
|
கஞ்சன்பூர் மாவட்டம் |
49,479 |
159.92 |
[105] பரணிடப்பட்டது 2017-09-04 at the வந்தவழி இயந்திரம்
|
4 |
பல்ரா |
बलरा
|
சர்லாஹி மாவட்டம் |
49,452 |
52.1 |
|
5 |
கல்யாண்பூர் |
कल्याणपुर
|
சிராஹா மாவட்டம் |
49,288 |
76.81 |
|
6 |
கோர்க்கா நகராட்சி |
गोरखा
|
கோர்க்கா மாவட்டம் |
49,272 |
131.86 |
[106]
|
7 |
பிதிம் |
फिदिम
|
பாஞ்சதர் மாவட்டம் |
49,201 |
192.5 |
[107]
|
8 |
சௌதண்டிகாட்டி |
चौदण्डीगढी
|
உதயபூர் மாவட்டம் |
48,578 |
283.78 |
[108]
|
9 |
இலாம் |
इलाम
|
இலாம் மாவட்டம் |
48,536 |
173.32 |
[109]
|
10 |
சுக்லாகண்டகி |
शुक्लागण्डकी
|
தனஹு மாவட்டம் |
48,456 |
165 |
[110]
|
11 |
லம்ஹி |
लमही
|
தாங் மாவட்டம் |
47,655 |
326.66 |
[111]
|
12 |
நாகராயின் |
नगराईन
|
தனுஷா மாவட்டம் |
47,625 |
49.19 |
|
13 |
சிரேஸ்வர்நாத் |
क्षिरेश्वरनाथ
|
தனுஷா மாவட்டம் |
47,453 |
60.39 |
|
14 |
தன்காதிமாய் |
धनगढीमाई
|
சிராஹா மாவட்டம் |
47,449 |
159.51 |
[112]
|
15 |
ரூபாகோட் மஜுவாகாதி |
रुपाकोट मजुवागढी
|
கோடாங் மாவட்டம் |
46,903 |
246.51 |
|
16 |
சுக்லாபண்டா |
सुक्लाफाँटा
|
கஞ்சன்பூர் மாவட்டம் |
46,834 |
162.57 |
|
17 |
பனௌதி |
पनौती
|
காப்ரேபலாஞ்சோக் மாவட்டம் |
46,595 |
118 |
[113]
|
18 |
மலங்கவா |
मलङ्गवा
|
சர்லாஹி மாவட்டம் |
46,516 |
30.44 |
[114]
|
19 |
சௌதாரா சங்காசௌக்காதி |
चौतारा साँगाचोकगढी
|
சிந்துபால்சோக் மாவட்டம் |
46,501 |
165.25 |
|
20 |
மதுவனம் |
मधुवन
|
பர்தியா மாவட்டம் |
46,437 |
129.73 |
|
21 |
சவைலா |
सवैला
|
தனுஷா மாவட்டம் |
45,879 |
64.47 |
[115] பரணிடப்பட்டது 2017-12-09 at the வந்தவழி இயந்திரம்
|
22 |
பானு |
भानु
|
தனஹு மாவட்டம் |
45,792 |
184 |
[116] பரணிடப்பட்டது 2017-12-09 at the வந்தவழி இயந்திரம்
|
23 |
அனுமான்நகர் கங்காளினி |
हनुमाननगर कंकालिनी
|
சப்தரி மாவட்டம் |
45,734 |
118.19 |
|
24 |
தனுஷ்தாம் |
धनुषाधाम
|
தனுஷா மாவட்டம் |
45,665 |
91.64 |
[117]
|
25 |
மந்தலி |
मन्थली
|
ராமேச்சாப் மாவட்டம் |
45,416 |
211.78 |
[118]
|
26 |
கடக் |
खडक
|
சப்தரி மாவட்டம் |
45,367 |
93.77 |
|
27 |
மேலம்சி |
मेलम्ची
|
சிந்துபால்சோக் மாவட்டம் |
45,343 |
158.17 |
[119]
|
28 |
புதலிபஜார் |
पुतलीबजार
|
சியாங்ஜா மாவட்டம் |
44,876 |
147.21 |
[120]
|
29 |
தாகூர்பாபா |
ठाकुरबाबा
|
பர்தியா மாவட்டம் |
44,361 |
104.57 |
|
30 |
ஹரிப்பூர் |
हरिपुर
|
சர்லாஹி மாவட்டம் |
44,342 |
73.45 |
|
31 |
சுருங்கா |
सुरुंगा
|
சப்தரி மாவட்டம் |
44,221 |
107.04 |
|
32 |
ஹரிவன் |
हरिवन
|
சர்லாகி |
43,928 |
86.12 |
|
33 |
குர்பாகோட் |
गुर्भाकोट
|
சுர்கேத் |
43,765 |
228.62 |
|
34 |
கோடைத்தா |
गोडैता
|
சர்லாகி |
43,429 |
45.07 |
|
35 |
சீதாகங்கா |
सितगंगा
|
அர்காகாஞ்சி |
43,373 |
610.43 |
|
36 |
கோல்காவி |
कोल्हवी
|
பாரா |
43,036 |
157.4 |
[121]
|
37 |
சாகித்நகர் |
शहिद नगर
|
தனுஷா |
43,007 |
57.37 |
|
38 |
தேவசூலி |
देवचुली
|
நவல்பராசி |
42,603 |
112.72 |
[122] பரணிடப்பட்டது 2017-11-24 at the வந்தவழி இயந்திரம்
|
39 |
பெலகா |
वेलका
|
உதயபூர் |
42,356 |
344.73 |
|
40 |
காளிகா |
कालिका
|
சித்வன் |
41,742 |
149.08 |
[123]
|
41 |
தாகா நகராட்சி |
थाहा
|
மக்வான்பூர் |
41,623 |
191.12 |
[124]
|
42 |
துல்லு |
दुल्लु
|
தைலேக் |
41,540 |
156.77 |
[125]
|
43 |
பேரிகங்கா |
भेरीगंगा
|
சுர்கேத் |
41,407 |
256.2 |
[126]
|
44 |
சாந்திகர்க்கா |
सन्धिखर्क
|
அர்காகாஞ்சி |
41,079 |
129.42 |
[127]
|
45 |
மிதிலா |
मिथिला
|
தனுஷா |
41,030 |
181.9 |
[128]
|
46 |
பாக்மதி |
बागमती
|
சர்லாஹி |
40,399 |
101.18 |
|
47 |
கன்காய் |
कन्काई
|
ஜாப்பா |
40,141 |
80.98 |
[129]
|
48 |
பேல்கோட்காதி |
बेलकोटगढी
|
நுவாகோட் |
39,888 |
155.6 |
|
49 |
குசுமா |
कुश्मा
|
பர்பத் |
39,600 |
93.18 |
[130]
|
50 |
பேசிசகர் |
बेसीशहर
|
லம்ஜுங் |
39,356 |
127.64 |
[131]
|
51 |
மகாகாளி |
माहाकाली
|
கஞ்சன்பூர் |
39,253 |
56.84 |
|
52 |
புர்சௌண்டி |
पुर्चौडी
|
பைத்தடி |
39,174 |
198.52 |
|
53 |
வீடே |
विदेह
|
தனுஷா |
38,877 |
52.67 |
|
54 |
புயுத்தான் |
प्यूठान
|
பியுட்டான் |
38,449 |
128.96 |
[132]
|
55 |
பாலுங்தார் |
पालुङटार
|
கோர்க்கா |
38,174 |
158.62 |
[133]
|
56 |
பஞ்சகால் |
पाँचखाल
|
காப்ரேபலாஞ்சோக் |
37,997 |
103 |
[134]
|
57 |
மாடி |
माडी
|
சித்வன் |
37,683 |
218.24 |
[135]
|
58 |
கணேஷ்மான் சாரநாத் |
गणेशमान चारनाथ
|
தனுஷா |
37,300 |
244.31 |
|
59 |
கல்யாண் நகராட்சி |
गल्याङ
|
சியாங்ஜா |
36,967 |
122.71 |
|
60 |
தன்குட்டா |
धनकुटा
|
தன்குட்டா |
36,619 |
111 |
[136]
|
61 |
பன்காட் குபிண்டே |
बनगाड कुपिण्डे
|
சல்யான் |
36,052 |
338.21 |
|
62 |
காஞ்சனரூபம் |
कञ्चनरूप
|
சப்தரி |
35,898 |
143.33 |
[137]
|
63 |
ராம்பூர் |
रामपुर
|
பால்பா |
35,396 |
123.34 |
[138] பரணிடப்பட்டது 2017-12-04 at the வந்தவழி இயந்திரம்
|
64 |
செடாகாட் |
छेडागाड
|
ஜாஜர்கோட் |
35,295 |
284.2 |
|
65 |
பரசுராம் |
परशुराम
|
டடேல்துரா |
34,983 |
414.07 |
[139]
|
66 |
தசரத்சந்த் |
दशरथचन्द
|
பைத்தடி |
34,575 |
135.15 |
[140]
|
67 |
நிஜ்காட் |
निजगढ
|
பாரா |
34,335 |
289.43 |
[141]
|
68 |
பாகச்சௌர் |
बागचौर
|
சல்யான் |
34,118 |
163.14 |
[142]
|
69 |
சாபேப்கர் |
साफेबगर
|
அச்சாம் |
33,788 |
166.71 |
[143]
|
70 |
சாரதா |
शारदा
|
சல்யான் |
33,730 |
198.34 |
[144]
|
71 |
ஆட்பீஸ் கோட் |
अाठबिसकाेट
|
ருக்கும் |
33,601 |
560.34 |
|
72 |
பேரி |
भेरी
|
ஜாஜர்கோட் |
33,515 |
219.77 |
[145]
|
73 |
பெனி |
बेनी
|
மியாக்தி |
33,498 |
76.57 |
[146]
|
74 |
புங்கல் |
बुंगल
|
பஜாங் |
33,224 |
447.59 |
|
75 |
கல்கோட் |
गल्कोट
|
பாகலுங் |
33,097 |
194.39 |
|
76 |
சம்புநாத் |
शम्भुनाथ
|
சப்தரி |
33,012 |
99.99 |
|
77 |
திபாயால் சில்காதி |
दिपायल सिलगढी
|
டோட்டி |
32,941 |
126.62 |
[147] பரணிடப்பட்டது 2018-04-22 at the வந்தவழி இயந்திரம்
|
78 |
முசிகோட் |
मुसिकोट
|
ருக்கும் |
32,939 |
136.06 |
[148]
|
79 |
திவுமாய் நகராட்சி |
देउमाई
|
இலாம் |
32,927 |
191.63 |
[149]
|
80 |
முசிகோட் |
मुसिकोट
|
குல்மி |
32,802 |
114.74 |
|
81 |
ரோல்பா |
रोल्पा
|
ரோல்பா |
32,759 |
270.42 |
|
82 |
மண்டந்தேவுபூர் |
मण्डनदेउपुर
|
காப்ரேபலாஞ்சோக் |
32,659 |
89 |
|
83 |
பூமிகாஸ்தான் |
भूमिकास्थान
|
அர்காகாஞ்சி |
32,640 |
159.13 |
|
84 |
மாய் |
माई
|
இலாம் |
32,576 |
246.11 |
|
85 |
ரேசுங்கா நகராட்சி |
रेसुङ्गा
|
குல்மி |
32,545 |
83.74 |
[150]
|
86 |
மங்கல்சென் |
मंगलसेन
|
அச்சாம் |
32,331 |
220.14 |
[151]
|
87 |
பஞ்சபுரி |
पञ्चपुरी
|
சுர்கேத் |
32,231 |
329.9 |
|
88 |
துலிகேல் |
धुलिखेल
|
காப்ரேபலாஞ்சோக் |
32,162 |
55 |
[152]
|
89 |
லெதாங் |
लेटाङ
|
மொரங் |
32,053 |
219.23 |
[153]
|
90 |
சிகர் |
शिखर
|
டோட்டி |
31,801 |
285.37 |
|
91 |
சதானந்தா |
षडानन्द
|
போஜ்பூர் |
31,610 |
241.15 |
[154]
|
92 |
பீமேஸ்வர் |
भीमेश्वर
|
தோலகா |
31,480 |
132.5 |
[155]
|
93 |
ஜெய்முனி |
जैमुनी
|
பாகலுங் |
31,430 |
118.71 |
|
94 |
பீமாத் |
भिमाद
|
தனஹு |
31,362 |
129 |
|
95 |
கந்தபாரி |
खादँवारी
|
சங்குவாசபா |
31,177 |
122.78 |
[156]
|
96 |
துனிபேன்சி |
धुनीबेंशी
|
தாதிங் |
31,029 |
96.3 |
|
97 |
சுவர்க்கத்துவார் |
स्वर्गद्वारी
|
பியுட்டான் |
30,940 |
224.7 |
|
98 |
பாதன் |
पाटन
|
பைத்தடி |
30,435 |
219.26 |
[157]
|
99 |
லெக்பேசி |
लेकबेशी
|
சுர்கேத் |
30,295 |
180.92 |
|
100 |
ஹலேசி துவாசுங் |
हलेसी तुवाचुङ
|
கோடாங் |
29,532 |
280.17 |
|
101 |
நமோபுத்தா |
नमोबुद्ध
|
காப்ரேபலாஞ்சோக் |
29,519 |
102 |
|
102 |
ஆட்பீஸ் |
आठबीस
|
தைலேக் |
29,227 |
168 |
|
103 |
ராமேச்சாப் நகராட்சி |
रामेछाप
|
ராமேச்சாப் |
28,612 |
202.45 |
[158]
|
104 |
சித்திசரண் நகராட்சி |
सिद्दिचरण
|
ஒகல்டுங்கா |
28,374 |
167.88 |
[159]
|
105 |
பஞ்சதேவல் விநாயக் |
पञ्चदेवल विनायक
|
அச்சாம் |
27,485 |
147.75 |
|
106 |
சௌர்ஜகாரி |
चौरजहारी
|
ருக்கும் |
27,438 |
107.38 |
[160]
|
107 |
செயின்பூர் |
चैनपुर
|
சங்குவாசபா |
27,308 |
2223.69 |
[161]
|
108 |
போஜ்பூர் |
भोजपुर
|
போஜ்பூர் |
27,204 |
159.51 |
[162]
|
109 |
நாராயண் |
नारायण
|
தைலேக் |
27,037 |
110.63 |
[163]
|
110 |
சுந்தர்பஜார் |
सुन्दरबजार
|
லம்ஜுங் |
26,861 |
72.05 |
[164]
|
111 |
பாக்ராவீசே |
वाह्रविसे
|
சிந்துபால்சௌக் |
26,700 |
96.73 |
|
112 |
தாப்லேஜுங் நகராட்சி |
फुङलिङ
|
தப்லேஜுங் |
26,406 |
125.57 |
|
113 |
தொராபாதன் |
ढोरपाटन
|
பாகலுங் |
26,215 |
222.85 |
|
114 |
சாமுண்டா பிந்தரசைனி |
चामुण्डा विन्द्रासैनी
|
தைலேக் |
26,149 |
90.6 |
|
115 |
சாபாகோட் நகராட்சி |
चापाकोट
|
சியாங்ஜா |
26,042 |
120.59 |
[165]
|
116 |
திரிவேணி நல்காட் |
त्रिवेणी नलगाड
|
ஜாஜர்கோட் |
25,597 |
387.44 |
|
117 |
பீர்கோட் நகராட்சி |
भिरकोट
|
சியாங்ஜா |
25,583 |
78.23 |
[166]
|
118 |
சங்கராப்பூர் |
शङ्खरापुर
|
காத்மாண்டு |
25,338 |
60.21 |
[167]
|
119 |
இராமகிராமம் |
|
நவலபராசி |
28,990 |
|
[168]]
|
மக்கள் தொகை 5,000 +
தகுதி
|
நகராட்சி பெயர்
|
நேபாளியில்
|
மாவட்டம்
|
மக்கள் தொகை (2011)
|
பரப்பளவு (சகிமீ)
|
இணையதளம்
|
1 |
மகாலெட்சுமி |
महालक्ष्मी
|
தன்குட்டா |
24,800 |
129.39 |
|
2 |
பலேவாஸ் தேவிஸ்தான் |
फलेवास
|
பர்பத் |
24,687 |
85.7 |
|
3 |
தட்சன காளி |
दक्षिणकाली
|
காத்மாண்டு |
24,296 |
42.68 |
[169]
|
4 |
கமல்பஜார் நகராட்சி |
कमलबजार
|
அச்சாம் |
23,738 |
120.78 |
[170]
|
5 |
மத்திய நேபாள நகராட்சி |
मध्यनेपाल
|
லம்ஜுங் |
23,385 |
113.86 |
[171]
|
6 |
மெலௌலி |
मेलौली
|
பைத்தடி |
22,545 |
119.43 |
|
7 |
ஜெயா பிரிதிவி நகராட்சி |
जयपृथ्वी
|
பஜாங் |
22,191 |
166.79 |
[172]
|
8 |
பாக்ரிபாஸ் |
पाख्रिवास
|
தன்குட்டா |
22,078 |
144.29 |
[173]
|
9 |
சைல்யா சிகார் |
शैल्यशिखर
|
தார்ச்சுலா |
22,060 |
117.81 |
|
10 |
புத்திகங்கா |
बुढीगंगा
|
பாசூரா |
21,677 |
59.2 |
|
11 |
அமர்காதி |
अमरगढी
|
டடேல்துரா |
21,245 |
139.33 |
[174]
|
12 |
மகாகாளி |
महाकाली
|
தார்ச்சுலா |
21,231 |
135.11 |
|
13 |
சோலு தூத்குண்டா |
सोलु दुधकुण्ड
|
சோலுகும்பு |
20,399 |
528.09 |
|
14 |
கதாசக்கரம் |
खाँडाचक्र
|
காளிகோட் |
20,288 |
133.29 |
|
15 |
சாயநாத் ராரா |
छायाँनाथ रारा
|
முகு |
20,078 |
480.67 |
|
16 |
மியாங்லுங் |
म्याङलुङ
|
தேஹ்ரதும் |
19,659 |
100.21 |
[175]
|
17 |
சந்தன்நாத் |
चन्दननाथ
|
சூம்லா |
19,047 |
102.03 |
[176]
|
18 |
புதின்நந்தா |
बुढीनन्दा
|
பாசூரா |
18,776 |
232.48 |
|
19 |
ராய்னாஸ் நகராட்சி |
रार्इनास
|
லம்ஜுங் |
18,527 |
71.97 |
[177]
|
20 |
திரிவேணி |
त्रिवेणी
|
பாசூரா |
18,363 |
170.32 |
|
21 |
தர்மதேவி |
धर्मदेवी
|
சங்குவாசபா |
18,235 |
132.82 |
|
22 |
பஞ்சகபன் |
पाँचखपन
|
சங்குவாசபா |
17,521 |
148.03 |
|
23 |
லலிகுரன்ஸ் |
लालिगुराँस
|
தேஹ்ரதும் |
16,970 |
90.27 |
[178]
|
24 |
படிமாலிகா |
बडीमालिका
|
பாசூரா |
16,818 |
276 |
[179]
|
25 |
ராஸ்கோட் |
रास्कोट
|
காளிகோட் |
16,272 |
59.73 |
|
26 |
திலாகூபா |
तिलागुफा
|
காளிகோட் |
15,766 |
262.56 |
|
27 |
ஜிரி |
जिरी
|
தோலகா |
15,515 |
211.27 |
[180]
|
28 |
மாடி |
मादी
|
சங்குவாசபா |
14,470 |
110.1 |
[181]
|
29 |
திரிபுரசுந்தரி |
त्रिपुरासुन्दरी
|
டோல்பா |
10,104 |
393.54 |
|
30 |
துலி பேரி |
ठूली भेरी
|
டோல்பா |
8,370 |
421.34 |
|
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|