நாலந்தா சட்டமன்றத் தொகுதி

நாலந்தா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 176
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்நாலந்தா மாவட்டம்
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஐக்கிய ஜனதா தளம்
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

நாலந்தா சட்டமன்றத் தொகுதி (Nalanda Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நாலந்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1977 சியாம் சுந்தர் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1980 ராம் நரேசு சிங் சுயேச்சை
1985 சியாம் சுந்தர் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1990 ராம் நரேசு சிங் சுயேச்சை
1995 சிரவன் குமார் சமதா கட்சி
2000
2005 பிப் ஐக்கிய ஜனதா தளம்
2005 அக்
2010
2015
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:நாலந்தா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஐஜத சிரவன் குமார் 66066 38.97%
style="background-color: வார்ப்புரு:ஜன்தந்திரிக் விகாஸ் கட்சி/meta/color; width: 5px;" | [[ஜன்தந்திரிக் விகாஸ் கட்சி|வார்ப்புரு:ஜன்தந்திரிக் விகாஸ் கட்சி/meta/shortname]] கௌசலேந்திர குமார் 49989 29.48%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 169552 54.68%
ஐஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Nalanda". chanakyya.com. Retrieved 2025-07-10.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  3. "Nalanda Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-07-10.
  4. "Nalanda Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-07-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya