நிலவே முகம் காட்டு

நிலவே முகம் காட்டு
வண்தட்டு அட்டை
இயக்கம்மு. களஞ்சியம்
தயாரிப்புஎஸ். ராஜாராம்
திரைக்கதைமு. கலஞ்சியம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஅப்துல் ரஹ்மான்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
பி. லெனின்
கலையகம்மகாலட்சுமி இன்டர்நேசனல்
வெளியீடு30 ஏப்ரல் 1999 (1999-04-30)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிலவே முகம் காட்டு (Nilave Mugam Kaattu) கார்த்திக் நடித்து 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] மு. களஞ்சியம் இயக்கிய இப்படத்தில் ராம்கி, தேவயானி, வடிவேலு, சரத்பாபு, ஸ்ரீவித்யா, மணிவண்ணன், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.[2][3][4] எஸ். ராஜாராம் என்பவர் இதனை தயாரித்தார். இப்படத்தை இயக்கியதோடு களஞ்சியம் இதற்கான திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Nilave Mugam Kaattu (1999)". Screen 4 Screen. Archived from the original on 22 December 2023. Retrieved 22 December 2023.
  2. "Nilavae Mugam Kaatu Songs". raaga.com. Retrieved 2011-12-06.
  3. "Nilave Mugam Kaattu Songs". hummaa.com. Retrieved 2011-12-06.
  4. "Nilavey Mugam Kaatu: Music Review". indolink.com. Archived from the original on 2012-06-09. Retrieved 2011-12-06.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya